Thaai Seidha Pavam Song Lyrics From Nandri(1984) Movie Composed by Shankar Ganesh and Sung by P. Susheela. The Thaai Seidha Pavam Lyrics are Penned by Vaali.
Song Details
Starring: Karthik, Arjun, Nalini, and Mahalakshmi
Music: Shankar Ganesh
Singer: P. Susheela
Lyricist: Vaali
Thaai Seitha Paavam Tharai Meedhu Vanthen
Thaai Seitha Paavam Tharai Meedhu Nindren
Kaattil Kaayum Nilavaanen
Kadalil Peiyum Mazhaiyaanen
Yettil Ezhutha Vazhiyillai
Ingu Enakkor Thunaiyillai
Thaai Seitha Paavam Tharai Meedhu Vanthen
Thaai Seitha Paavam Tharai Meedhu Nindren
Pesa Kooda Yedhum Vaayimindri
Paasam Thannai Kaattum Naayin Nandri
Pesa Kooda Yedhum Vaayimindri
Paasam Thannai Kaattum Naayin Nandri
Vaai Pesum Naaigal Uyir Vaangum Peigal
Manithan Inamo Idhu Enna Niyaayamo
Iraivaa Nee Kettaayo Vidai Koora Maattaayo
Thaai Seitha Paavam Tharai Meedhu Vanthen
Thaai Seitha Paavam Tharai Meedhu Nindren
Kaattil Kaayum Nilavaanen
Kadalil Peiyyum Mazhaiyaanen
Yettil Ezhutha Vazhiyillai
Ingu Enakkor Thunaiyillai
Thaai Seitha Paavam Tharai Meedhu Vanthen
Thaai Seitha Paavam Tharai Meedhu Nindren
தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை
தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
பேசக் கூட ஏதும் வாயுமின்றி
பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி
பேசக் கூட ஏதும் வாயுமின்றி
பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி
வாய் பேசும் நாய்கள் உயிர் வாங்கும் பேய்கள்
மனிதன் இனமோ இது என்ன நியாயமோ
இறைவா நீ கேட்டாயோ விடை கூற மாட்டாயோ
தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை
பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு
ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு
பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு
ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு
ஒரு தெய்வம் வந்தான் புது வாழ்வு தந்தான்
விதியே இனியும் விளையாட எண்ணமோ
தாங்காது அம்மம்மா தவிக்கின்ற பெண்ணம்மா
தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை
தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்