Ku. Karthik

Talku Lessu Worku Moreu Song Lyrics

Talku Lessu Worku Moreu Song Lyrics From Murungakkai Chips Movie Starring Shanthnu Bhagyaraj, Athulya Ravi in Lead Roles. The Song was composed by Dharan Kumar and Sung by Sivaangi Krish and Sam Vishal. Talku Lessu Worku Moreu Nee lyrics are penned by Ku Karthik.

Movie NameMurungakkai Chips
Song NameTalku Lessu Worku Moreu
StarringShanthnu Bhagyaraj, Athulya Ravi
Music DirectorDharan Kumar
SingersSivaangi Krish and Sam Vishal
LyricistKu Karthik
Audio LabelSony Music South


Talku Lessu Worku Moreu Song Lyrics | Murungakkai Chips | English & Tamil Font

Hey Yela Yela Yela Yela Vaadi Pulla
Heartukulla Satham Illa Yendi Pulla
Yela Yela Parkaatha Yekkaththula
Night Pagala Unnaala Thookkam Illa

Google Panni Paarthene
Onnu Sera Vazhi Kettene
Adada Indha Chance Su Ku
Naan Alanju Alanju Thiruncheney

Semma Prachanaya Irukku
Yaaralaiyum Kaapaaththa Mudiyaathu

Talku Lessu Ini Worku Moreu
Ippo Topula Pottachu Gearu
Beatu Beatu Idhu Super Beatu
Ini Kai Kaalu Nikkaathu Paaru

Talku Lessu Ini Worku Moreu
Ippo Topula Pottachu Gearu
Beatu Beatu Idhu Super Beatu
Ini Kai Kaalu Nikkaathu Paaru

Podu Thagida

Yela Yela Yela Yela Vaala Vaala
Heartu Kulla Saththam Illa Yennu Solla

Vacha Kannaththa Vangurathilla
Onna Paakkama Naan Thoongurathilla
Yaaru Sonnaalum Naa Kekkurathilla
Neeyum Vanthu Sonnaa Thatti Pesurathulla

Adichi Vittalum Thorathi Vittalum
Unna Suthitha En Heartu Parakkum
Mutham Vechaalum Illa Kaduchi Vechchaalum
Yezhu Janma Thandi Kooda Thazhumbu Irukum

Google Panni Paarthene
Onnu Sera Vazhi Kettene
Adada Indha Chance Su Ku
Naan Alanju Alanju Thirinchene

Talku Lessu Ini Worku More Ru Ippo
Hey Podu Thagida
Beatu Beatu Idhu Super Beatu
Hey Podu Thagida

Talku Lessu Ini Worku More Ru
Ippo Topula Pottachu Gearu
Beatu Beatu Idhu Super Beatu
Ini Kai Kaalu Nikkaathu Paaru

Talku Lessu Ini Worku Moreu
Ippo Topula Pottachi Gear
Beat U Beat U Idhu Super Beat U
Ini Kai Kaalu Nikkathu Paaru

ஏ ஏல ஏல ஏல ஏல வாடி புள்ள
ஹார்ட் குள்ள சத்தம் இல்ல ஏன்டி புள்ள
ஏ ஏல ஏல பாக்காத ஏக்கத்துல
நைட்டு பகலா உன்னால தூக்கம் இல்ல

கூகுள் பண்ணி பாத்தேனே
ஒண்ணு சேர வழி கேட்டேனே
அடடா இந்த சான்ஸுக்கு
நா அலஞ்சு அலஞ்சு திரிஞ்சேனே

டால்க்கு லெஸ்ஸு இனி வொர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கைகாலு நிக்காது பாரு

டால்க்கு லெஸ்ஸு இனி வொர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கைகாலு நிக்காது பாரு

போடு தகிட

ஏல ஏல ஏல ஏல வாலே வாலே
ஹார்ட்டு குள்ள சத்தம் இல்ல ஏன்னு சொல்ல

வச்ச கண்ணத்தா வாங்குறதில்ல
ஒன்ன பாக்காம நா தூங்குறதில்ல
யாரு சொன்னாலும் நா கேக்குறதில்ல
நீயும் வந்து சொன்னா தட்டி பேசுறதில்ல

அடிச்சு விட்டாலும் தொரத்தி விட்டாலும்
உன்ன சுத்தி தான் என் ஹார்ட்டு பறக்கும்
முத்தம் வச்சாலும் இல்ல கடிச்சு வச்சாலும்
ஏழு ஜென்மம் தாண்டி கூட தழும்பு இருக்கும்

கூகுள் பண்ணி பாத்தேனே
ஒண்ணு சேர வழி கேட்டேனே
அடடா இந்த சான்சுக்கு
நா அலஞ்சு அலஞ்சு திரிஞ்சேனே

டால்க்கு லெஸ்ஸு இனி வொர்க்கு மோர்ரு இப்போ
போடு தகிட
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
போடு தகிட

டால்க்கு லெஸ்ஸு இனி வொர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கைகாலு நிக்காது பாரு

டால்க்கு லெஸ்ஸு இனி வொர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கைகாலு நிக்காது பாரு

YouTube video