Song Details
Starring: Harish Kalyan, Raiza Wilson
Music: Yuvan Shankar Raja
Singers: Yuvan Shankar Raja, Priya Mali
English Font
Kanavu Kanavu Pookkalai
Nugarnthu Nugarnthu Paarkkiren
En Naavil Naane En Thenaagiren
Siragu Siragu Megathai
Aninthu Paranthu Pogiren
Naanattra Naanaaga Naanaagiren
Veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarkka
En Thega Theeyil Aadai Neithu
Pootti Vaithene
Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Poley
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaaval Kondeney
En Maarbiley
Un Moochu Paayum Antha Velaiyil
Kanninnoram Neer Thuli
Veezha Kandeney
Veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarkka
En Thega Theeyil Aadai Neithu
Pootti Vaithene
Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Poley
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaaval Kondeney
Pani Malaigalil Amaidhiyai Poley
Nee Vaazhnthaai Naan Varum Varaiyiley
Puyalena Naan Thakkinen
Yethetho Minnalgal Veesinen
Oyaamal Jovendru Pesinen
Mara Kilaigalil Vaazhinthidum Mazhaithuli
Tharai Vizhum Munney Uraivathai Poley
Nee Uthirkum Vaarthai Ovvondrum
Urainthu Poga Kandeney
Edhai Kadhal Endra
Chinna Sollil
Pootti Vaikkaathey
Veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarkka
En Thega Theeyil Aadai Neithu
Pootti Vaithene
Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Poley
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaaval Kondeney
En Maarbiley
Un Moochu Paayum Antha Velaiyil
Kanninnoram Neer Thuli
Veezha Kandeney
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Tamil Font
கனவு கனவு பூக்களை
நுகர்ந்து நுகர்ந்து பார்க்கிறேன்
என் நாவில் நானே என் தேனாகிறேன்
சிறகு சிறகு மேகத்தை
அணிந்து பறந்து போகிறேன்
நாணற்ற நானாக நானாகிறேன்
வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே
அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காவல் கொண்டேனே
என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேலையில்
கண்ணிண்ணோரம் நீர் துளி
வீழ கண்டேனே
வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே
அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காவல் கொண்டேனே
பனி மலைகளில் அமைதியை போலெ
நீ வாழ்ந்தாய் நான் வரும் வரையிலே
புயலென நான் தாக்கினேன்
ஏதேதோ மின்னல்கள் வீசினேன்
ஓயாமல் ஜோவ்வென்று பேசினேன்
மரக்கிளைகளில் வாழ்ந்திடும் மழைத்துளி
தரை விழும் முன்னே உறைவதை போலே
நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும்
உறைந்து போக கண்டேனே
இதை காதல் என்ற
சின்ன சொல்லில்
பூட்டி வைக்காதே
வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே
அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காவல்கொண்டேனே
என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேலையில்
கண்ணிண்ணோரம் நீர் துளி
வீழ கண்டேனே
Added by