Song Details
Starring: SivaKarthiKeyan, Bindhu Madhavi, Vimal, Regina Cassandra
Music: Yuvan Shankar Raja
Singer: Yuvan Shankar Raja
Suda Suda Thooral
Pozhivathu Neethaan
Thoda Thoda Theeyaai
Kulirvathum Neethaan
Ethirpaaratha
Boogambam Neeyethaan
Oh Enai Naan Kaanum
Aarambam Neeyethaan
Munnirupathum Neethaan
Pinnirupathum Neethaan
Enna Solvathu Enthan Nenjile
Ullirupathum Neethaan
Sikka Vaipathum Neethaan
Sikkedupathum Neethaan
Enna Seivathu Ennai Ippadi
Kaththa Vaipathum Neethaan Neethaan
Ennidam Ulla Kettathai Nee Vilakki
Nallathaiye Koduthaai Devathaiye
Naane Enai Thurandhenadi
Neeye Unmai Unarndhenadi
Enna Ninaithaalum Sollividuvene
Ippozhuthu Yenadi Thayangugiren
Sollellaam Neeyaagi Ponaaye
Annaiyidam Kooda Ippadi Oar Paasam
Kandathillai Naan Ena Purigirathe
Vaazhvellam Nee Enru Aanaaye
Eppavum Unnai Enniye Kan Urangi
Ethanayo Dhinangal Aagiyathe
Poove Munbum Irundhenadi
Aanal Indre Vaazhndhenadi
Unnai Oru Paathi Endru Ninaikaamal
Athanaiyum Neeyena Ninaipathile
Naalellam Theernthaale Santhosam
Thollai Ena Neeyum Ennai Ninaithaale
Nimmathiyai Nee Pera Thunai Purinthu
Saaven Naan Sernthaalum Santhosam
சுடச்சுட தூரல் பொழிவது நீதான்
தொட தொடத் தீயாய் குளிர்வதும் நீதான்
எதிர்பாராத பூகம்பம் நீயே தான்
ஓ என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான்
முன்னிருப்பதும் நீதான்
பின்னிருப்பதும் நீதான்
என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே
உள்ளிருப்பதும் நீதான்
சிக்கவைப்பதும் நீதான்
சிக்கெடுப்பதும் நீதான்
என்ன செய்வது என்னை இப்படி
கத்த வைப்பதும் நீதான் நீதான்
என்னிடமுள்ள கெட்டதை நீ விலக்கி
நல்லதையே கொடுத்தாய் தேவதையே
நானே என்னை துரந்தேனடி
நீயே உண்மை உணர்ந்தேனடி
என்ன நினைத்தாலும் சொல்லி விடுவேன்
இப்பொழுது ஏனடி தயங்குகிறேன்
சொல்லெல்லாம் நீயாகி போனாயே
அன்னையிடம் கூட இப்படி ஒர் பாசம் கண்டதில்லை
நானென புரிகிறதே
வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே
எப்பவும் உன்னை எண்ணிய கண்ணூறங்கி
எத்தனையோ தினங்கள் ஆகியதே
பூவே முன்பும் இருந்தேனடி ஆனால்
இன்றே வாழ்ந்தேனடி
உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல்
அத்தனையும் நீ என நினைப்பதிலே
நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம்
தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே
நிம்மதியை நீ பெற துணை புரிந்து
சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம்