“Subbammaa” Song Lyrics From “Roja Kootam(2002)” Movie Composed by Bharathwaj and Sung by Malgudi Subha and Manikka Vinayagam. The Subbammaa Lyrics are Penned by Vairamuthu.
Subbamma
Subbamma
Subbamma
Subbamma
Subbamma
Subbamma Subbamma Subbamma
Sub Sub Sub Sub Subbamma
Subbamma Subbamma
Ae Soolooru Subbamma
Nee Cheppamma Cheppamma
Oru Nalvaaku Cheppamma
Aanidam Ponnuku
Enna Pudikkum
Athai Acham Madam
Naanam Vittu Sollikaatamma
Pookala Thirakkindra
Muththam Pudikkumaa
Illa Poongodi Saaikindra
Yutham Pudikkumaa
Kaadhal Panna Pudikkumaa
Illa Kannum Thinna Pudikkumaa
Subbamma Subbamma
Subbamma
Ae Soolooru Subbamma
Subbamma
Nee Cheppamma Cheppamma
Oru Nalvaaku Cheppamma
Madurai Malligaiyum
Nellai Alvaavum
Vaangi Thanthaal Thaan
Aala Pudikkumaa
Lanjam Nee Thanthu
Manjam Kudi Vandhaa
Panjam En Panjam
Unnaal Theerumaa
Ae Pullangulal Vaasikira
Menmai Pudikkumaa
Illa Sangeduthu Oodhugindra
Vanmai Pudikkumaa
Nee Eppodhume Muppogamaa
Kattil Thaan Pennukku Uthyogamaa
Oorthaangumaa
Subbamma
Subbamma
Ae Soolooru Subbamma
Nee Cheppamma Cheppamma
Oru Nalvaaku Cheppamma
Pambara Kannaale Kaadhal
Sangathi Sonnaale
Thanga Chilai Poal Vandhu
Manathai Thavikka Vittaale
Thanga Chilai Poal Vandhu
Manathai Thavikka Vittaale
Naa Naa Naa Naa
Sukka Potta Navaabu
Sellaathu Un Javaabu
Sukka Potta Navaabu
Sellaathu Un Javaabu
Kattil Sevaigalum
Kaadhal Thevaigalum
Endrum Pennukku
Inbam Tharaathu
Sevai Mudintha Pinnum
Serthe Anaithapadi
Sevigal Varudi Kodu
Thoonga Vidaathe
Aa Madiya Mattum
Neraya Veikka Iravu Podhumadi
Un Manasu Ellaam
Karaiya Veikka Aayul Venumadi
Naanam Thaakum
Pedhai Pennin
Maanam Kaakum
Manithan Thalaivan Thaandaa
Kadavul Thaandaa
Subbamma Subbamma
Naan Soolooru Subbamma
Nee Cheppamma Cheppamma
Oru Nalvaaku Cheppamma
Aanidam Ponnuku Enna Pudikkum
Athai Acham Madam
Naanam Vittu Sollikaatamma
Pookala Thirakkindra
Muththam Pudikkumaa
Illa Poongodi Saaikindra
Yutham Pudikkumaa
Kaadhal Panna Pudikkumaa
Illa Kannum Thinna Pudikkumaa
Subbamma
Subbamma
Subbamma
Subbamma
Subbamma
Subbamma
Subbamma
Subbamma
சுப்பம்மா
சுப்பம்மா
சுப்பம்மா
சுப்பம்மா
சுப்பம்மா
சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா
சுப் சுப் சுப் சுப் சுப்பம்மா
சுப்பம்மா சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா
நீ செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
ஆணிடம் பொண்ணுக்கு
என்ன புடிக்கும்
அதை அச்சம் மடம்
நாணம் விட்டு சொல்லி காட்டம்மா
பூக்கள திறக்கின்ற
முத்தம் புடிக்குமா
இல்ல பூங்கொடி சாய்கின்ற
யுத்தம் புடிக்குமா
காதல் பண்ண புடிக்குமா
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா
சுப்பம்மா சுப்பம்மா
சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா
சுப்பம்மா
நீ செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
மதுரை மல்லிகையும்
நெல்லை அல்வாவும்
வாங்கி தந்தால் தான்
ஆள புடிக்குமா
லஞ்சம் நீ தந்து
மஞ்சம் குடி வந்தா
பஞ்சம் என் பஞ்சம்
உன்னால் தீருமா
யே புல்லாங்குழல் வாசிக்கிற
மென்மை புடிக்குமா
இல்ல சங்கெடுத்து ஊதுகின்ற
வன்மை புடிக்குமா
நீ எப்போதுமே முப்போகமா
கட்டில் தான் பெண்ணுக்கு
உத்யோகமா ஊர் தாங்குமா
சுப்பம்மா
சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா
நீ செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாலே
தங்க சிலை போல் வந்து
மனதை தவிக்க விட்டாலே
தங்க சிலை போல் வந்து
மனதை தவிக்க விட்டாலே
நா நா நா நா
சுக்க போட்ட நவாபு
செல்லாது உன் ஜவாபு
சுக்க போட்ட நவாபு
செல்லாது உன் ஜவாபு
கட்டில் சேவைகளும்
காதல் தேவைகளும்
என்றும் பெண்ணுக்கு
இன்பம் தராது
சேவை முடிந்த பின்னும்
சேர்த்தே அணைத்த படி
செவிகள் வருடி கொண்டு
தூங்க விடாதே
ஆ மடிய மட்டும்
நெறைய வைக்க இரவு போதுமடி
உன் மனசு எல்லாம்
கரைய வெய்க்க ஆயுள் வேணுமடி
நாணம் தாக்கும்
பேதை பெண்ணின்
மானம் காக்கும்
மனிதன் தலைவன் தான்டா
கடவுள் தான்டா
சுப்பம்மா சுப்பம்மா
நான் சூலூரு சுப்பம்மா
நீ செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
ஆணிடம் பொண்ணுக்கு
என்ன புடிக்கும்
அதை அச்சம் மடம்
நாணம் விட்டு சொல்லி காட்டம்மா
பூக்கள திறக்கின்ற
முத்தம் புடிக்குமா
இல்ல பூங்கொடி சாய்கின்ற
யுத்தம் புடிக்குமா
காதல் பண்ண புடிக்குமா
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா
சுப்பம்மா சுப்பம்மா
சுப்பம்மா சுப்பம்மா
சுப்பம்மா சுப்பம்மா
சுப்பம்மா சுப்பம்மா
“SUBBAMMAA” SONG DETAILS
Starring: Srikanth and Bhumika
Music: Bharathwaj
Singers: Malgudi Subha and Manikka Vinayagam
Lyricist: Vairamuthu