Sonnalum Nallaa illa Song Lyrics From En Selvame(1985) Movie composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan and S. P. Sailaja. The Sonnalum Nallaa illa Lyrics are Penned by Panchu Arunachalam.
Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa
Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa
Kondaadum Pillaikku Veli Enna
Inba Thaalaatta Anbu Paaraatta
Oru Thaayaaga Vendum Needhaane
Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa
Kondaadum Pillaikku Veli Enna
Nallaaththaan Kettenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Aasai Undu
Konjam Naal Sendru Pinbu Thaayaaga
Naanaasai Konden Yen Kobam
Nallaaththaan Kettenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Aasai Undu
Kaalaththile Seithaal Nalla Payir Valarum Enbaar
Kanmaniyai Pettru Kodu Thaaye
Kaalaththile Seithaal Nalla Payir Valarum Enbaar
Kanmaniyai Pettru Kodu Thaaye
Pinbu Ondrirundu Pothum
Adhil Enakku Manam Undu
Aarambaththil Karuvai Nee Azhippathenna Urimai
Mudhalil Peruvom Piragu Pothum Enbom
Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa
Kondaadum Pillaikku Veli Enna
Paruvaththile Petra Pillai Aringan Aavathillai
Maruththuvaththil Naan Arintha Paadam
Paruvaththile Petra Pillai Aringan Aavathillai
Maruththuvaththil Naan Arintha Paadam
Konjam Anupavangal Sernthu
Nalla Mudhirntha Pinbu Pettraal
Peraringan Pirappaan Ena Naanirunthen Thavaraa
Mudhalil Peruvom Ungal Aasai Arinthen
Nallaaththaan Kettenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Veli Enna
Konjam Naal Sendru Pinbu Thaayaaga
Naanaasai Konden Yen Kobam
Nallaaththaan Kettenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Veli Enna
சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட
ஒரு தாயாக வேண்டும் நீதானே
சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு
கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்
நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு
காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே
காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே
பின்பு ஒன்றிரண்டு போதும்
அதில் எனக்கு மனம் உண்டு
ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை
முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம்
சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்
பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்
கொஞ்சம் அனுபவங்கள் சேர்ந்து
நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால்
பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா
முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்
நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்
நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
Sonnalum Nallaa illa Song Details:
Starring: Suman and Ambika
Music: Ilaiyaraaja
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist: Panchu Arunachalam