Song Details
Starring: Vikram Prabhu, Lakshmi Menon
Music: D. Imman
Singers: K. G. Ranjith, Shreya Ghoshal
Sollitaley Ava Kaadhala
Sollum Pothey Sugam Thaalala
Ithu Pol Oru Vaarthaiya
Yaaridamum Nenju Kekkala
Ini Veroru Vaarthaiya Kettidavum Enni Paakkala
Ava Sonna Solle Pothum
Athukkeede Illa Yethum Yethum
Sollittene Iva Kadhala
Sollum Pothey Sugam Thaalala
Ithu Pol Oru Vaarthaiya Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiya Pesidavum Ennam Kudala
Unathanbe Ondrey Pothum
Athukkede illa Yethum Yethum
Ammaiyaval Sonna Sol Kekkala
Appanavan Sonna Sol Kekkala
Unnudaiya Solla Ketten
Rendu Pera Onna Paaththen
Manasaiyum Thoranthu Sonnaa
Ellaame Kedaikkuthu Ulagathula
Varuvatha Eduthu Sonnaa
Santhosam Mulaikkuthu Idhayathula
Ada Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum Yethum
Sollittenae Iva Kadhala
Sollitaley Ava Kaadhala
Eththanaiyo Sollu Sollaamale
Ullaththile Undu Enbaargale
Sollurathil Paathi Inbam
Sonna Pinne Yethu Thunbam
Othattula Irunthu Sonnaa
Thannaala Maranthidum Nimisathula
Idhayathil Irunthu Sonnaa
Pogaama Nelachidum Uthirathula
Ava Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum Yethum
Sollitene Iva Kadhala
Sollum Pothey Sugam Thaalala
Ithu Pol Oru Vaarthaiya Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiya Pesidavum Ennam Kudala
Unathanbe Ondrey Pothum
Athukkede illa Yethum Yethum Yethum
சொல்லிட்டாலே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையை
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையை கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையை யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையை பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
அம்மயவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒண்ணா பாத்தேன்
மனசையும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்ன
சந்தோசம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல
எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே எது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னால மறந்துடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நெலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையை யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையை பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும் ஏதும்