Pulamaipithan

Solladhae Yaarukkum Solladhae Song Lyrics

“Solladhae Yaarukkum Solladhae” Song Lyrics From “Jigu Jigu Rail(1986)” Movie composed by Shankar Ganesh and Sung by P. Susheela and Malaysia Vasudevan. The Solladhae Yaarukkum Solladhae Lyrics are Penned by Pulamaipithan.

Sollaathe
Sollaathe Yaarukkum Sollaathe
Nee Sorkkaththai Kaanaamal Sellaathe

Sollaathe Yaarukkum Sollaathe
Nee Sorkkathhai Kaanaamal Sellaathe

Ragasiya Uravu Adhisaya Kanavu
Ragasiya Uravu Adhisaya Kanavu
Iravugal Thorum Ilamaiyin Raagam
Vidiyum Varaiyil Padippom

Sollaathe
Yaarukkum Sollaathe
Nee Sorkkaththai Kaanaamal Sellaathe

Vaanavil Ondru Medhuvaaga Bhoomiyil Vanthu
Penn Mayil Endru Kangalil Nindru Pesuvathenna Vinthai
Ilangkadhal Maadhu Unai Kaanupothu
Oru Vaarththaiyethu Vizhithaane Thoodhu

Idhu Nayana Kavithai Kanne
Adhil Payilum Kadhigal Enna

Sollaathe Yaarukkum Sollaathe
Nee Sorkkaththai Kaanaamal Sellaathe
Ragasiya Uravu
Adhisaya Kanavu
Iravugal Thorum Ilamaiyin Raagam
Vidiyum Varaiyil Padippom

Sollaathe
Yaarukkum Sollaathe
Nee Sorkkaththai Kaanaamal Sellaathe

Aaradi Koonthal Azhagaaga Aaduthu Oonjal
Poocharam Soodi Kaattrinil Aadi Poguthu Melum Keezhum
Anal Patta Thegam Viral Patta Neram
Punal Endru Maarum Idhu Enna Maayam

Suga Mazhaiyil Nanaiya Vendum
Iru Uyirgal Iniya Vendum

Sollaathe
Yaarukkum Sollaathe
Sorkkaththai Kaanaamal Sellaathe
Ragasiya Uravu
Adhisaya Kanavu
Iravugal Thorum Ilamaiyin Raagam
Vidiyum Varaiyil Padippom

சொல்லாதே
சொல்லாதே
யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

சொல்லாதே யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ரகசிய உறவு அதிசய கனவு
ரகசிய உறவு அதிசய கனவு
இரவுகள் தோறும் இளமையின் ராகம்
விடியும் வரையில் படிப்போம்

சொல்லாதே
யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

வானவில் ஒன்று மெதுவாக பூமியில் வந்து
பெண் மயில் என்று கண்களில் நின்று பேசுவதென்ன விந்தை
இளங்காதல் மாது உனைக் காணும்போது
ஒரு வார்த்தையேது விழிதானே தூது

இது நயன கவிதை கண்ணே
அதில் பயிலும் கதைகள் என்ன

சொல்லாதே யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே
ரகசிய உறவு
அதிசய கனவு
இரவுகள் தோறும் இளமையின் ராகம்
விடியும் வரையில் படிப்போம்

சொல்லாதே
யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ஆழ்கடல் ஓரம் அலைபாயும் மோகனராகம்
காதலர் ஒன்று சேர்ந்தது கண்டு பாடுது தென்றல் காத்து
மணல் மீது நானும் மடி மீது நீயும்
தனியாக நானும் கதை பேச வேண்டும்
அதில் உலகை மறக்க வேண்டும்
ஒரு நினைவில் மிதக்க வேண்டும்

சொல்லாதே
யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ஆறடி கூந்தல் அழகாக ஆடுது ஊஞ்சல்
பூச்சரம் சூடி காற்றினில் ஆடி போகுது மேலும் கீழும்
அனல் பட்ட தேகம் விரல் பட்ட நேரம்
புனல் என்று மாறும் இது என்ன மாயம்

சுக மழையில் நனைய வேண்டும்
இரு உயிர்கள் இணைய வேண்டும்

சொல்லாதே
யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே
ரகசிய உறவு
அதிசய கனவு
இரவுகள் தோறும் இளமையின் ராகம்
விடியும் வரையில் படிப்போம்

“SOLLADHAE YAARUKKUM SOLLADHAE” SONG DETAILS
Starring: S. V. Sekar and Sulakshana
Music: Shankar Ganesh
Singers: P. Susheela and Malaysia Vasudevan
Lyricist: Pulamaipithan