Madhan Karky

Siragai Song Lyrics

Siragai Song Lyrics From Hey Sinamika Movie Starring Dulquer Salmaan, Kajal Aggarwal, and Aditi Rao Hydari in Lead Roles. The Song is Composed by Govind Vasantha and Sung by Keerthana and Saiprabha. Siragai Lyrics are penned by Madhan Karky.

Song NameSiragai
MovieHey Sinamika
StarringDulquer Salmaan, Kajal Aggarwal, and Aditi Rao Hydari
MusicGovind Vasantha
SingersKeerthana and Saiprabha
LyricistMadhan Karky
Music LabelSony Music South

Siragai Song Lyrics | Hey Sinamika | English & Tamil Font

Poom Paavaiye
Acham Yenadi Vetkam Yenadi
Adhaiudhirthu Aadavaavena Azhikkirene
Penne Munne Va Vaa

En Nenjile Kottum Thaalamum
Undhan Thalamum Inaindhaadida

Kaalam Kodida Azhaikkirene

Mayam Pole Neeyum Aadaayo
Velli Meenaai Thulli Aadaayo
Indre Podhum Endre Aadaayoo
Paadham Theyum Podhum Aadaayo
Vaaraayo Mede Yeraaiyo

Siragai Siragai Viri
Sirayai Sirayai Thira
Paravai Paravaiyena
Paravai Paravai Vara

Iravai Iravai Kada
Iravai Iravai Thoda
Vinnodum Mannodum
Ennodum Vaazhu

Siragai Siragai Viri
Sirayai Sirayai Thira
Paravai Paravaiyena
Paravai Paravai Vara

Iravai Iravai Kada
Iravai Iravai Thoda
Vinnodum Mannodum
Ennodum Vaazhu

Mirhaa Tha Thaa

Paal Nilavaanaai Oo
Vaanile Nilavada
Oo Kannil Aalaai Manmele
Puyalaada
Kaarilul Neekum Theeyaai Veyil Yezhundhu
Nee Aadu Aadu
Paraiyil Modhum Vandi Pola
Nee Veezhthandadi
Kaadhalilekangal Moodi
Nee Veezhndhaayo Inbam Thedi
Veezhum Varai Vazhvepirai
Veenda Sirai

Siragai Siragai Viri
Sirayai Sirayai Thira
Paravai Paravaiyena
Paravai Paravai Vara

Iravai Iravai Kada
Idhavai Idhavai Thoda
Vinnodum Mannodum
Ennodum Vaazhu

Siragai Siragai Viri
Sirayai Sirayai Thira
Paravai Paravaiyena
Paravai Paravai Vara

Iravai Iravai Kada
Idhavai Idhavai Thoda
Vinnodum Mannodum
Ennodum Vaazhu

பூம்பாவையே
அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி
அதையுதிர்த்து ஆடவாவென அழைக்கிறேனே
பெண்ணே முன்னே வா வா

என் நெஞ்சிலே கொட்டும் தாளமும்
உந்தன் தாளமும் இணைந்தாடிட
காலம் கூடிட அழைக்கிறேனே

மாயம் போலே நீயும் ஆடாயோ
வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ
இன்றே போதும் என்றே ஆடாயோ
பாதம் தேயும் போதும் ஆடாயோ
வாராயோ மேடே ஏராயோ

சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர

இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு

சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர

இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு

மிர்ஹா தா தா

பால் நிலவானாய் ஓ
வானிலே நிலவாட
ஓ கண்ணில் ஆளாய் மண்மேலே
புயலாட

காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து
நீ ஆடு ஆடு
பாறையில் மோதும் வண்டி போல
நீ வீழ்ந்தாடடி
காதலிலே கண்கள் மூடி
நீ வாழ்ந்தாயோ இன்பம் தேடி
வீழும் வரை வாழ்வே பிறை
வேண்டா சிறை

சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர

இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு

சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர

இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு

YouTube video

 

Added by

Navaneethan

SHARE

ADVERTISEMENT