Song Details
Starring: Pradeep Ranganathan and Mamitha Baiju
Music: Sai Abhyankkar
Singers: Pradeep Ranganathan, Sai Abhyankkar and Sai Smriti
Singari Enna Konjam
Sikkama Sikkeduthaa
Kaathoda Sutha Vecha
Ringa Ringa
Mannadhi Mannarellam
Pinnadi Vandhalume
Ennanda Maatikina
Thanga Thanga
Kaandhazhi Kannuladhan
Thalladi Undhuputtan
Soodana Soora Bodha
Yerikicha Kicha
Mellama Enna Neeyum
Thalukka Thalli Vitta
Thaana Nana Thaana Nana Naa
Manama Thechu Vutten
Sandhanama Yethi Vecha
Kungumamaa Paathene Kannala
Kettene Unna Pola
Aaki Vechu Kenjanuma
Thooki Vechu Konjanuma
Manama Kekuriye
Pechu Nallalla
Singari Enna Konjam
Sikkama Sikkedutha
Kaathoda Sutha Vecha
Ringa Ringa
Mannadhi Mannarellam
Pinnadi Vandhalume
Ennanda Maatikina
Thanga Thanga
Eyy Yedakuda Iduppula
Yekachakka Madippula
Uchakattathuku Ponen
Air-rula
Adi Medu Pallam Paathu Na
Sokki Ponen Gare Uh La
Thooki Vechu Thakka Poren
Nerula
Mangai Aval Koondhalukkulle
Malluyutham Nadakkudha
Mandram Vandha Thendralum Ippo
Vekkapattu Sirikkudhaa
Winter-u La Veyilu Adikka
Odambellam Silukkuthaa
Narambellam Podachukkunu
Needhan Needhan Venumunu Kizhiliye
Jannal Vazhi Minnalum
Therikkudhu
Kaalum Rendum Pinninu
Kedakkudhu
Moonu Mani Mudinchum
Adhunga Konjinnu Kedakkudhu
Singari Enna Konjam
Sikkama Sikkedutha
Kaathoda Sutha Vecha
Ringa Ringa
Mannadhi Mannarellam
Pinnadi Vandhalume
Ennanda Maatikina
Thanga Thanga
Manama Thechu Vutten
Sandhanama Yethi Vecha
Kungumamaa Paathene Kannala
Kettene Unna Pola
Aaki Vechu Kenjanuma
Thooki Vechu Konjanuma
Manama Kekuriye
Pechu Nallalla
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa Thangaa
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa Thangaa
Hey Ringaa Ringaa Ringaa
Hey Thangaa Thangaa Thangaa Thangaa
சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா
மன்னாதி மண்ணரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னான்ட மாட்டிக்கின்னா
தங்கா தங்கா
காங்காழி கண்ணுலதான்
தள்ளாடி உழுந்துபுட்டான்
சூடான சூர போது
ஏறிகிச்சா கிச்சா
மெல்லமா என்ன நீயும்
தலுக்கா தள்ளி விட்டா
தான நன்னா தான நன்னான்னா
மனமா தேச்சு வுட்டேன்
சந்தனமா ஏத்தி வச்சா
குங்குமமா பாத்தேனே கண்ணால
கேட்டேனே உன்ன போல
ஆக்கி வச்சு கெஞ்சனுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லால்ல
சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா
மன்னாதி மண்ணரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னான்ட மாட்டிக்கின்னா
தங்கா தங்கா
ஏய் ஏடக்கூடா இடுப்புல
எக்கச்சக்க மடிப்புல
உச்சகட்டத்துக்கு போனேன்
ஏர்-ருல்ல
அடி மேடு பள்ளம் பாத்து நான்
சொக்கி போனேன் கேருல்ல
தூக்கி வெச்சு தாக்க போறேன்
நேர்ருல்ல
மங்கை அவள் கூந்தலுக்குள்ளே
மல்லுயுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ
வெக்கப்பட்டு சிரிக்குதா
விண்டர்ருல வெயிலு அடிக்க
ஓடம்பெல்லம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சுக்குனு
நீதான் நீதான் வேணுமுன்னு கிளியே
ஜன்னல் வழி மின்னலும்
தெரிக்குது
காலும் ரெண்டும் பின்னின்னு
கெடக்குது
மூணு மணி முடிஞ்சும்
அதுங்க கொஞ்சின்னு கெடக்குது
சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா
மன்னாதி மண்ணரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னான்ட மாட்டிக்கின்னா
தங்கா தங்கா
மனமா தேச்சு வுட்டேன்
சந்தனமா ஏத்தி வச்சா
குங்குமமா பாத்தேனே கண்ணால
கேட்டேனே உன்ன போல
ஆக்கி வச்சு கெஞ்சனுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லால்ல
ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா
ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏய் தங்கா தங்கா தங்கா
ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏய் தங்கா தங்கா தங்கா
ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏய் தங்கா தங்கா தங்கா


