“Silu Silu Siluvena” Song Lyrics From “Kovil(2004)” Movie Composed by Harris Jayaraj and Sung by Tippu. The Silu Silu Siluvena Lyrics are penned by Snehan.
Silu Silu Siluvena Thendral Sirikkudhu
Suda Suda Suda Suda Mazhaiyum Peiyudhu
Pada Pada Padavena Idhayam Parakkudhamma
Thodu Thodu Thodu Ena Manasu Thavikkudhu
Vidu Vidu Viduvena Vayasu Thadukkudhu
Pidi Pidi Pidiyena Paithiyam Pidikkudhamma
Adi Enakkum Karuvarai Undu
Adhil Unnai Sumakkiren Indru
Unnai Thottadhinaale Naan
Parandhu Ponen Mele Mele
Mele Mele Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
Naan Mele Mele Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
En Ucham Thalaiyil Yeri
Nee Otrai Kaalil Nindru
Ullangkaalin Regai Ellaam
Paarka Sollaadhe
Sikki Mukki Kannaal Ennai
Urasi Paarkaadhe
En Thalaiyanai Uraigal Ellaam
Un Thaavani Pole Irukku
Urangum Podhum Urulum Podhum
Un Mugam Theriyudhadi
Kannula Kaadhula Mookkula Naakkula
Kaadhal Vazhiyudhadi
Kopparai Thengaai Pole
Naan Kuppura Paduthu Kidandhen
Oru Kopparai Thengaai Pole
Naan Kuppura Paduthu Kidandhen
Nee Enakkendru Therindha Pinne
Naan Gopuram Pole Ezhundhen
Naanum Mele Mele
Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
Naan Mele Mele
Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
Silu Silu Siluvena Thendral Sirikkudhu
Suda Suda Suda Suda Mazhaiyum Peiyudhu
Pada Pada Padavena Idhayam Parakkudhamma
Thodu Thodu Thodu Ena Manasu Thavikkudhu
Vidu Vidu Viduvena Vayasu Thadukkudhu
Pidi Pidi Pidiyena Paithiyam Pidikkudhamma
Naan Karpooram Pole Irundhen
Nee Thottadhu Kuppunu Erinchen
Usura Pudingi Unakku Koduthu
Romba Naalaachu
Unavai Niruthi Udalai Varuthi
Manasum Ilaichaachu
Un Paarvai Thottadhinaale
Naan Azhagaai Maarinene
Moochu Kaathu Modhiyadhaale
Pechu Muttudhadi
Pechu Nindru Ponadhinaale
Kaaichal Adikkudhadi
Veppang Kulathu Kizhiye
En Vayasa Udaicha Uliye
En Veppang Kulathu Kizhiye
En Vayasa Udaicha Uliye
Paaradi Endhan Kadhiyai
Nee Odi Vaadi Veliye
Unnaal Mele Mele
Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
Naan Mele Mele
Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
Silu Silu Siluvena Thendral Sirikkudhu
Suda Suda Suda Suda Mazhaiyum Peiyudhu
Pada Pada Padavena Idhayam Parakkudhamma
Thodu Thodu Thodu Ena Manasu Thavikkudhu
Vidu Vidu Viduvena Vayasu Thadukkudhu
Pidi Pidi Pidiyena Paithiyam Pidikkudhamma
Adi Enakku Karuvarai Undu
Adhil Unnai Sumakkiren Indru
Unnai Thottadhinaale Naan
Parandhu Ponen Mele
Mele Mele Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
Naan Mele Mele Mele Poyputten
Andha Nilavil Modhi
Keezhe Vizhundhuputten
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
அடி எனக்கு கருவறை உண்டு
அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான்
பறந்து போனேன் மேலே
மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
என் உச்சம் தலையில் ஏறி
நீ ஒற்றை காலில் நின்று
உள்ளங்காலின் ரேகை எல்லாம்
பார்க்க சொல்லாதே
சிக்கி முக்கி கண்ணால் என்னை
உரசி பார்க்காதே
என் தலையணை உரைகள் எல்லாம்
உன் தாவணி போலே இருக்கு
உறங்கும் போதும் உருளும் போதும்
உன் முகம் தெரியுதடி
கண்ணுல காதுல மூக்குல நாக்குல
காதல் வழியுதடி
கொப்பரை தேங்காய் போலே
நான் குப்புற படுத்து கிடந்தேன்
ஒரு கொப்பரை தேங்காய் போலே
நான் குப்புற படுத்து கிடந்தேன்
நீ எனக்கென்று தெரிந்த பின்னே
ஒரு கோபுரம் போலே எழுந்தேன்
நானும் மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
நான் கற்பூரம் போலே இருந்தேன்
நீ தொட்டதும் குப்புனு எறிஞ்சேன்
உசுர புடிங்கி உனக்கு கொடுத்து
ரொம்ப நாளாச்சு
உணவை நிறுத்தி உடலை வருத்தி
மனசும் இளைசாச்சு
உன் பார்வை தொட்டதினாலே
நான் அழகாய் மாறினேனே
மூச்சு காத்து மோதியதாலே
பேச்சு முட்டுதடி
பேச்சு நின்று போனதினாலே
காய்ச்சல் அடிக்குதடி
வேப்பங் குளத்து கிழியே
என் வயச உடைச்ச உளியே
என் வேப்பங் குளத்து கிழியே
என் வயச உடைச்ச உளியே
பாரடி எந்தன் கதியை
நீ ஓடி வாடி வெளியே
உன்னால் மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
அடி எனக்கு கருவறை உண்டு
அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான்
பறந்து போனேன் மேலே
மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே
மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி
கீழே விழுந்துபுட்டேன்
“SILU SILU SILUVENA” SONG DETAILS
Starring: Silambarasan TR and Sonia Agarwal
Music: Harris Jayaraj
Singer: Tippu
Lyricist: Na. Muthukumar