Pa. Vijay

Sha la la Song Lyrics

Sha la la Song Lyrics From Ghilli Movie Starring Vijay, Trisha in Lead Roles. The Song was composed by Vidyasagar and Sung by Sunidhi Chauhan. Sha la la lyrics are penned by Pa.Vijay.

Sha La La Sha La La
Rettai Vaal Vennila
Ennai Pol Chuttippen
Indha Bhoomiyilaa

Se Se Se Sevvandhi
En Thozhi Saamandhi
Vetrikku Eppothum
Naan Thaane Mundhi

Kottum Aruvi Vi Vi
Ennai Thazhuvi Vi Vi
Alli Kolla Aasaikalvan
Inge Varuvaanoo

Sha La La Sha La La
Rettai Vaal Vennila
Ennai Pol Chuttippen
Indha Bhoomiyilaa

Marangale Marangale
Otrai Kaalil Iruppathen
Ennavoo Ennavoo Thavamaa

Nadhigale Nadhigale
Saththam Pottu Thaan Nadappathen
Kaalgalin Viralgale Kolusaa

Bhaarathi Pola Thalaipaagai
Kattiyathe Theekuchi
Neruppillaamal Pugai Varuthe
Adhisayamaana Neerveezhchi

Idayai Aati Nadayai Aati
Odum Rayile Sol
Naatiyamaa Hey Naatiyamaa

Thaai Mugam Paartha Naal
Thaavani Potta Naal
Marakkumaa Marakkumaa Nenje

Mazhaithuli Rasithathum
Pani Thuli Rusithathum
Karaiyuma Karaiyuma Kannil

Hyder Kaala Veeranthaan
Kuthirai Yeri Varuvaanoo
Kaaval Thaandi Ennai Thaan
Kadathi Kondu Povaanoo

Kannukkul Mudhal
Nenjukkul Varai
Aasai Semikkiren
Yaaravanoo Yaaravanoo

Sha La La Sha La La
Rettai Vaal Vennila
Ennai Pol Chuttippen
Indha Bhoomiyilaa

Kottum Aruvi Vi Vi
Ennai Thazhuvi Vi Vi
Alli Kolla Aasaikalvan
Inge Varuvaanoo

ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா

செ செ செ
செவ்வந்தி என் தோழி
சாமந்தி வெற்றிக்கு
எப்போதும் நான்
தானே முந்தி

கொட்டும்
அருவி வி வி என்னை
தழுவி வி வி அள்ளிக்கொள்ள
ஆசை கள்வன் இங்கே
வருவானோ

ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா

மரங்களே மரங்களே
ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா

நதிகளே நதிகளே
சத்தம் போட்டு தான்
நடப்பதேன் கால்களின்
விரல்களே கொலுசா

பாரதி போல
தலைப்பாகை கட்டியதே
தீக்குச்சி நெருப்பில்லாமல்
புகை வருதே அதிசயமான
நீர்வீழ்ச்சி

இடையை ஆட்டி
நடையை ஆட்டி ஓடும்
ரயிலே சொல் நாட்டியமா
ஹேய் நாட்டியமா

தாய் முகம்
பார்த்த நாள் தாவணி
போட்ட நாள் மறக்குமா
மறக்குமா நெஞ்சே

மழைத்துளி
ரசித்ததும் பனித்துளி
ருசித்ததும் கரையுமா
கரையுமா கண்ணில்

ஹைதர் கால
வீரன்தான் குதிரை ஏறி
வருவானோ காவல்
தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ

கண்ணுக்குள்
முதல் நெஞ்சுக்குள்
வரை ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ

ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா

கொட்டும்
அருவி வி வி என்னை
தழுவி வி வி அள்ளிக்கொள்ள
ஆசை கள்வன் இங்கே
வருவானோ