“Seramal Ponal” Song Lyrics From “Gulaebaghavali(2018)” Movie Composed by Vivek-Mervin and Sung by Mervin Solomon and Sameera Bharadwaj. The Seramal Ponal Lyrics are Penned by Ko. Sesha.
Mazhai Pozhinthidum Neram
Oru Kudaiyinil Naamum
Nadapathai Ethir Kaanum
Kanavugal Pizhaiya
Varam Ondru Kodu Podhum
Kalavarangalum Theerum
Thani Maram Ena Naanum
Iruppadhu Muraiya
En Thaaragai Neethanadi
Kan Vizhiyaal Kollathadi
Thalladhadi Kai Viralaal
Seramal Ponaal Vazhaamal Poven
Unnai Kaanamal Ponaal Kaanamal Poven
Nee Paarkamal Ponaal
Paazhaagi Povene Naan Pen Poove
Seramal Ponal Vazhamal Poven
Unnai Kaanamal Ponaal Kaanamal Poven
Nee Paarkamal Ponaal
Paazhaagi Povene Naan Pen Poove
Nadu Veyilil Kadal Karaiyil
Padagadiyil Inaindhidava
Nadu Iravil Adi Mazhaiyil
Saalai Vazhiyil Inaindhidava
Jannal Vazhiyil Minnal Pugundha
Nodigalilum Inaindhidava
Kattil Araiyil Kaalai Varaiyil
Porvai Siraiyil Inaindhidava
Nee Indri Naanum Naan Indri Neeyum
Vaazhum Vaazhkai Ennada
Anbe Neeyum Sollada
Neer Indri Vaanum Vaan Indri Neerum
Irundhaal Ulagam Yedhadi
Penne Purinthu Kolladi
Seramal Ponal Vazhamal Poven
Unnai Kaanamal Ponaal Kaanamal Poven
Nee Paarkamal Ponaal
Paazhaagi Povene Naan En Anbe
Seramal Ponal Vazhamal Poven
Unnai Kaanamal Ponaal Kaanamal Poven
Nee Paarkamal Ponaal
Paazhaagi Povene Naan En Anbe
Seramal Ponaal Vazhamal Poven
Unnai Kaanamal Ponaal Kaanamal Poven
Nee Paarkamal Ponaal
Paazhaagi Povene Naan Pen Poove
Seramal Ponaal Vazhamal Poven
Unnai Kaanamal Ponaal Kaanamal Poven
Nee Paarkamal Ponaal
Paazhaagi Povene Naan Pen Poove
மழை பொழிந்திடும் நேரம்
ஒரு குடையினில் நாமும்
நடப்பதை எதிர் காணும்
கனவுகள் பிழையா
வரம் ஒன்று கொடு போதும்
கலவரங்களும் தீரும்
தனிமரம் என நானும்
இருப்பது முறையா
என் தாரகை நீதானடி
கண் விழியால் கொள்ளதடி
கை விரலால் தள்ளதடி
சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னை காணமல் போனால் காணமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
நான் பாழாகி போவேனே நான் பெண் பூவே
சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னை காணமல் போனால் காணமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
நான் பாழாகி போவேனே நான் பெண் பூவே
நாடு வெயிலில் கடல்கரையில்
படகடியில் இணைந்திடவா
நாடு இரவில் அடை மழையில்
சாலை வழியில் இணைந்திடவா
ஜன்னல் வழியில் மின்னல் புகுந்த
நொடிகளிலும் இணைந்திடவா
கட்டில் அறையில் காலை வரையில்
போர்வை சிறையில் இணைந்திடவா
நீ இன்றி நானும் நான் இன்றி நீயும்
வாழும் வாழ்கை என்னடா
அன்பே நீயும் சொல்லடா
நீர் இன்றி வானும் வான் இன்றி நீரும்
இருந்தால் உலகம் எதடி
பெண்ணே புரிந்து கொல்லடி
சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னை காணமல் போனால் காணமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
நான் பாழாகி போவேனே நான் என் அன்பே
சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னை காணமல் போனால் காணமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
நான் பாழாகி போவேனே நான் என் அன்பே
சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னை காணமல் போனால் காணமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
நான் பாழாகி போவேனே நான் பெண் பூவே
சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னை காணமல் போனால் காணமல் போவேன்
நீ பார்க்காமல் போனால்
நான் பாழாகி போவேனே நான் பெண் பூவே
“SERAMAL PONAL” SONG DETAILS
Starring: Prabhu Deva and Hansika Motwani
Music: Vivek-Mervin
Singers: Mervin Solomon and Sameera Bharadwaj
Lyricist: Ko. Sesha