Thamarai

Senthoora Song Lyrics

Song Details
Starring: Jayam Ravi, Arvind Swamy, Hansika
Music: D. Imman
Singer: Luksimi Sivaneswaralingam

Nitha Nitha Nithaanamaaga Yosithaalum
Nilla Nilla Nillaamal Odi Yosithaalum
Neethaan Manam Thedum Maanbaalan
Poovaai Ennai Yenthum Boobaalan
En Madiyin Manavaalan Ena Thondruthey

Senthoora Ah Ah Sernthey Selvom
Senthooraa Ah Ah Sengaanthal Poo
Un Thera Ah Ah Maaran Ambu
Ainthum Vaithu Ondraai Kaatril Yeithaaiyaa

Senthooraa Ah Ah Sernthey Selvom
Senthoora Ah Ah Sengaanthal Poo
Un Thera Ah Ah Maaran Ambu
Ainthum Vaithu Ondraai Kaatril Yeithaaiyaa

Nadakkaiyil Anaithavaaru Poga Vendum
Viralgalai Pinaithavaaru Pesa Vendum
Kaalai Yezhum Pothu Nee Vendum
Thookkam Varum Pothu Nee Vendum
Nee Piriyaa Varam Thanthaal Athuve Pothum

Senthooraa Ah Ah Sernthey Selvom
Senthooraa Ah Ah Sengaanthal Poo
Un Thera Ah Ah Maaran Ambu
Ainthum Vaithu Ondraai Kaatril Yeithaaiyaa
Senthooraa Ah Ah

Mazhaiyin Iravil
Oru Kudaiyinil Nadappoma
Marathin Adiyil
Mani Kanakkil Kathaipomaa

Paadal Ketpoma
Paadi Paarpomaa
Moozhgathaan Vendaamaa Ah Ah
Yaarum Kaanaatha Inbam Ellaame
Kaiyil Vanthu Vizhumaa
Nee Indri Ini Ennaal
Irunthida Mudinthiduma

Senthuraa Ah Ah Sernthey Selvom
Senthuraa Ah Ah Sengaanthal Poo
Un Thera Ah Ah Maaran Ambu
Ainthum Vaithu Ondraai Kaatril Yeithaaiyaa
Senthooraa Ah Ah

Alainthu Naan Kalaithu Pogum Pothu Alli
Melinthu Naan ilaithu Povathaaga Solli
Veettil Nalapaagam Seivaaiya
Poiyaaga Sila Neram Vaivaaya
Naan Thozhainthaal
Unnai Serum Vali Solvaayaa

Sendhoora Ah Ah Sernthey Selvom
Sendhoora Ah Ah Sengaanthal Poo
Un Thera Ah Ah Maaran Ambu
Ainthum Vaithu Ondraai Kaatril Yeithaaiyaa

Yeithaaiyaa Ah Ah Kangal Sokka
Seithaayaa Ah Ah Kaiyil Saaya
Solvaaiyaa Ah Ah Yetho Aachu
Veppam Moochu Vetkangal Poye Pochu

நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்
நீதான் மனம் தேடும் மாண்பாளன்
பூவாய் என்னை ஏந்தும் பூபாலன்
என் மடியின் மணவாளன் என தோன்றுதே

செந்தூரா ஆ ஆ சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ ஆ செங்காந்தல் பூ
உன் தேரா ஆ ஆ மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாய்யா

செந்தூரா ஆ ஆ சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ ஆ செங்காந்தல் பூ
உன் தேரா ஆ ஆ மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாய்யா

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போது நீ வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா ஆ ஆ சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ ஆ செங்காந்தல் பூ
உன் தேரா ஆ ஆ மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாய்யா
செந்தூரா ஆ ஆ

மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில்
மணி கணக்கில் காத்திருப்போமா

பாடல் கேட்போமா
பாடி பார்ப்போமா
மூழ்கத்தான் வேண்டாமா ஆ ஆ
யாரும் காணாத இன்பம் எல்லாமே
கையில் வந்து விழுமா
நீ இன்றி இனி என்னால்
இருந்திட முடிந்திடுமா

செந்தூரா ஆ ஆ சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ ஆ செங்காந்தல் பூ
உன் தேரா ஆ ஆ மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாய்யா
செந்தூரா ஆ ஆ

அலைந்து நான் கலைத்து போகும் போது அல்லி
மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி
வீட்டில் நலபாகம் செய்வாயா
பொய்யாக சில நேரம் வைவாயா
நான் தொலைந்தால்
உன்னை சேரும் வழி சொல்வாயா

செந்தூரா ஆ ஆ சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ ஆ செங்காந்தல் பூ
உன் தேரா ஆ ஆ மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாய்யா

எய்தாய்யா ஆ ஆ கண்கள் சொக்க
செய்தாயா ஆ ஆ கையில் சாய
சொல்வாயா ஆ ஆ ஏதோ ஆச்சு
வெப்பம் மூச்சு வெட்கங்கள் போயே போச்சு

YouTube video