Muthu Bharathi

Santhana Pottazhagan Song Lyrics

“Santhana Pottazhagan” Song Lyrics From “Ponnu Pudichirukku(1984)” Movie Composed by Chandrabose and Sung by Malaysia Vasudevan and L. R. Anjali. The Santhana Pottazhagan Lyrics are Penned by Muthu Bharathi.

Santhana Pottazhagan
Saanja Saanja Nadaiyazhagan
Koora Sela Kondukittu
Kudhirai Yeri Vanthaandi
Vanthaandi Vanthaandu
Varisai Kondu Vanthaandi
Paakki Eduththukittu
Parisham Poda Vanthaandi

Kannaalamaam Kannaalamaam Ponnu
Kattra Pudavai Chinnaalam
Kannaalamaam Kannaalamaam Ponnu
Kattra Pudavai Chinnaalam
Silukkaattam Irrukkuraa Mama Ponjaathi
Avala Varaveththu Paadaatti Enna Maruvaathi

Moiyyo Moi Moi Moi Moiiii
Inge Koodiyirukkira Aambalamaarukku
Oru Saranam Saranam
Pombalamaarkalukku Oru Saranam Saranam
Thanni Kondu Vantha Thalaivarukku
Oru Saranam Saranam
Moi Koduththavarukkum Kodukka Poravarukkum
Oru Saranam Saranam

Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu

Neththaikku Samanja Ponnu

Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu
Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu
Kannaththula Kerupezhuthi
Kannukkulle Mai Ezhuthi
Kaaththituntha Pon Mayila
Intha Machchaan Maalaiyittaan

Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu
Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu

Maappilla Paaya Virichchaan
Poovai Thelichchan
Nelinju Nelinju Kaaththu Kedanthaan
Anju Aaru Kuttingellaam Sernthu
Ponna Pudichchcu Ulla Thalliputtaan

Paala Kudichchaan Pazhaththa Thinnaan
Pakkuvamaaga Katti Anaichchaan
Kambula Paanja Kaanja Maadaattam
Ponnu Madiyila Saanjiputtaan

Aanaalum Avan Senjathu
Akkuramam Akkuramam
Aanaalum Avan Senjathu
Akkuramam Akkuramam
Paayaasam Paruppuvadai
Pakkuvama Kedachchaalum
Alli Thinga Alaiyalaamaa Peraa
Intha Aamalaikke Vevastha Illa Podaa

Thaalikku Sonthaminnu
Oorukku Vantha Pinne
Paalukkum Sammathamthaan
Koozhukkum Sammathamthaan
Paalukkum Sammathamthaan
Koozhukkum Sammathamthaan
Intha Konam Kondavanthaan
Inge Vantha Thangachchiyaam

Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu
Neththaikku Neththaikku

Aaththula Vantha Vellam
Aaththukku Sonthamilla
Veettukku Vantha Pinne
Vera Oru Paathaiyilla
Onna Nambi Vantha Ponna
Kannai Pola Kaakka Venum

Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu
Neththaikku Samanja Ponnu
Nelam Paaththu Nadantha Ponnu
Kannaththula Kerupezhuthi
Kannukkulle Mai Ezhuthi
Kaaththituntha Pon Mayila
Intha Machchaan Maalaiyittaan

சந்தன பொட்டழகன்
சாஞ்ச சாஞ்ச நடையழகன்
கூரச் சேல கொண்டுக்கிட்டு
குதிரை ஏறி வந்தான்டி
வந்தான்டி வந்தான்டி
வரிசை கொண்டு வந்தான்டி
பாக்கு எடுத்துகிட்டு
பரிசம் போட வந்தான்டி

கண்ணாலமாம் கண்ணாலமாம் பொண்ணு
கட்டுற புடவை சின்னாளம்
கண்ணாலமாம் கண்ணாலமாம் பொண்ணு
கட்டுற புடவை சின்னாளம்
சிலுக்காட்டம் இருக்குறா மாமா பொஞ்சாதி
அவள வரவேத்து பாடாக்காட்டி என்ன மருவாதி

மொய்யோ மொய் மொய் மொய் மொய்ய்யி
இங்கே கூடியிருக்கிற ஆம்பளமாருக்கு
ஒரு சரணம் சரணம்
பொம்பளமார்களுக்கு ஒரு சரணம் சரணம்
தண்ணி கொண்டு வந்த தலைவருக்கு
ஒரு சரணம் சரணம்
மொய் கொடுத்தவருக்கும்
கொடுக்கப் போறவருக்கும்
ஒரு சரணம் சரணம்

நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு

நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு

நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்

நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்

நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு

மாப்பிள்ள பாய
விரிச்சான் பூவைத் தெளிச்சான்
நெளிஞ்சு நெளிஞ்சு காத்துக் கெடந்தான்
அஞ்சு ஆறு குட்டிங்கெல்லாம் சேர்ந்து
பொண்ண புடிச்சு உள்ள தள்ளிப்புட்டான்

பாலக் குடிச்சான் பழத்த தின்னான்
பக்குவமாக கட்டி அணைச்சான்
கம்புல பாஞ்ச காஞ்ச மாடாட்டம்
பொண்ணு மடியில சாஞ்சிபுட்டான்

ஆனாலும் அவன் செஞ்சது
அக்குரமம் அக்குரமம்
ஆனாலும் அவன் செஞ்சது
அக்குரமம் அக்குரமம்
பாயாசம் பருப்புவடை
பக்குவமா கெடச்சாலும்
அள்ளித் திங்க அலையலாமா பேரா
இந்த ஆம்பளைக்கே வெவஸ்த இல்ல போடா

டக்கிடிடக்கிடிடக்கிடிதான்
டாங்குடக்கிடி டக்கிடிதான்
டக்கிடிடக்கிடிடக்கிடிதான்
டாங்குடக்கிடி டக்கிடிதான்

தாலிக்கு சொந்தமின்னு
ஊருக்கு வந்த பின்னே
பாலுக்கும் சம்மதம்தான்
கூழுக்கும் சம்மதம்தான்
பாலுக்கும் சம்மதம்தான்
கூழுக்கும் சம்மதம்தான்
இந்த கொணம் கொண்டவதான்
இங்கே வந்த தங்கச்சியாம்

நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு நேத்தைக்கு

ஆத்துல வந்த வெள்ளம்
ஆத்துக்கு சொந்தமில்ல
வீட்டுக்கு வந்த பின்னே
வேற ஒரு பாதையில்ல
ஒன்ன நம்பி வந்த பொண்ண
கண்ணப் போல காக்க வேணும்

நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்

“SANTHANA POTTAZHAGAN” SONG DETAILS
Starring: Pandian and Revathi
Music: Chandrabose
Singers: Malaysia Vasudevan and L. R. Anjali
Lyricist: Muthu Bharathi