Sandaaliye Song Lyrics in Tamil and English From Yaanai Movie Sung by Velmurugan and Roshini JKV. Sandaaliye Lyrics are Penned by Snehan while music is given by G. V. Prakash Kumar. Starring Arun Vijay, and Priya Bhavani Shankar.
Uchchi Panayila Enna Katti Thaan
Thonga Vittutaale
En Usura Thottutaale
En Manasa Thattitaale
En Kanna Kattitaale
En Kanava Odachitaale
En Kanna Kattitaale
En Kanava Odachitaale
Ey Sandaaliye
En Sathikaariye
Ey Sandaaliye En Sathikaariye
Unna Kandathume Mandakkulla
Tent Tu Pottuputta
Oru Phone Ah Pottu En Manasa
Rendu Aakiputta
Urava Undu Aakiputta
Usura Thundu Aakiputta
Oodhaakkara Vetti Katti
Udhavaakkara Pecha Pesi
En Vayasa Thiriyillaama
Eriya Vachiputtaan
Neraya Neram Paakaamale
Nenaikka Vechiputtan
Thaanaa Sirika Vechchuputtaan
Thaniya Polamba Vechchuputtaan
Ey Uchipuli Vedha Koyil Vandhen Pulla
Kootathula Mandi Pottu Ninnen Pulla
Unakkaaga Kaathittrundhan
Unnudaiya Veettu Pakkam Nottam Vitten
Ey Unnudaiya Roadu Pakkam
Route Ah Potten
Paakaama Thavichitrundhen
Nee Seema Oda Mulla Pola
Azhagaa Kutha
Naan Sethukkara Sippi Pola
Vaaya Potha
Naan Unnudaiya Call Lu Kaaga
Kaathitrupene
Phone Ah Paathittrupene
Thaniya Muzhichutrupene
Ey Sandaaliye
En Sathikaariye
Ey Sandaaliye En Sathikaariye
Unna Kandathume Mandakkulla
Tent Tu Pottuputta
Oru Phone Ah Pottu En Manasa
Rendu Aakiputta
Urava Undu Aakiputta
Usura Thundu Aakiputta
Naan Unnudaiya Pera Sonna
Kirukkaa Aaren
Pakkathula Neeyum Vandha
Murukkaa Maarren
Enna Naan Kozhappitruken
Ey Vettupatta Aatta Pola
Thudichitrukken
Vekkapattu Naanum Ippo
Nadichitrukken
Thala Keelaa Nadakren Pilla
Nee Ennavida Konjamaathaan
Azhagaarukka
Konjurathil Enna Vida Balamaarukka
Naan Unnudaiya Vaarthaikkaaga
Kaathitrupene
Ethir Paathitrupene
Nesama Nenachitrupene
Ey Sandaaliye
En Sathikaariye
Ey Sandaaliye En Sathikaariye
Unna Kandathume Mandakkulla
Tent Tu Pottuputta
Oru Phone Ah Pottu En Manasa
Rendu Aakiputta
Urava Undu Aakiputta
Usura Thundu Aakiputta
உச்சி பனயில என்ன கட்டி தான்
தொங்க விட்டுட்டாளே
என் உசுர தொட்டுட்டாளே
என் மனச தட்டிட்டாளே
என் கண்ண கட்டிட்டாளே
என் கனவ ஒடச்சிட்டாளே
என் கண்ண கட்டிட்டாளே
என் கனவ ஒடச்சிட்டாளே
ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே
ஏய் சண்டாளியே என் சதிக்காரியே
உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
ஊதாக்கர வேட்டி கட்டி
ஒதவாக்கர பேச்ச பேசி
என் வயச திரியில்லாம
எரிய வச்சிபுட்டான்
நெறய நேரம் பாக்காமலே
நெனைக்க வெச்சிப்புட்டான்
தானா சிரிக்க வெச்சிப்புட்டான்
தனியா பொலம்ப வெச்சிபுட்டான்
ஏய் உச்சிப்புளி வேத கோயில் வந்தேன் புள்ள
கூடத்துல மண்டி போட்டு நின்னேன் புள்ள
உனக்காக காத்திட்ருந்தேன்
உன்னுடைய வீட்டு பக்கம் நோட்டம் விட்டேன்
ஏய் உன்னுடைய ரோட்டு பக்கம்
ரூட்ட போட்டேன்
பாக்காம தவிச்சிட்ருந்தேன்
நீ சீம ஓட முள்ள போல
அழகா குத்த
நான் சேதுக்கர சிப்பி போல
வாய பொத்த
நான் உன்னுடைய காலுக்காக
காத்திட்ருப்பேனே
போன்ன பாத்திட்ருபேனே
தனியா முழிச்சிட்ருப்பேனே
ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே
ஏய் சண்டாளியே என் சதிக்காரியே
உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
நான் உன்னுடைய பேர சொன்னா
கிறுக்கா ஆறேன்
பக்கத்துல நீயும் வந்தா
முறுக்கா மாற்றேன்
என்ன நான் கொழப்பிட்ருக்கேன்
ஏய் வெட்டுப்பட்ட ஆட்ட போல
துடிச்சிட்ருக்கேன்
வெக்கப்பட்டு நானும் இப்போ
நடிச்சிட்ருக்கேன்
தல கீழா நடக்றேன் பிள்ள
நீ என்னவிட கொஞ்சமாத்தான்
அழகாருக்க
கொஞ்சுறதில் என்ன விட பலமாருக்க
நான் உன்னுடைய வார்த்தைக்காக
காத்திட்ருப்பேனே
எதிர் பாத்திட்ருப்பேனே
நெசமா நெனச்சிட்ருப்பேனே
ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே
ஏய் சண்டாளியே என் சதிக்காரியே
உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
Song Credits:
Song: Sandaaliye Song Lyrics
Singers: Velmurugan and Roshini JKV
Music: G. V. Prakash Kumar
Lyrics: Snehan