Kannadasan

Sami Sathiyam Sollurathu Song Lyrics

“Sami Sathiyam Sollurathu” Song Lyrics From “Nadagame Ulagam(1979)” Movie Starring Mohan, K.R.Vijaya and Sarath babu in the Lead Roles. The Song is composed by V. Kumar and Sung by P. Susheela. The Sami Sathiyam Sollurathu Lyrics are Penned by Kannadasan.

Aalai Kandu Mayangaathe
Oodhukamale
Aaraainju Paakurappo Onnumeyillai
Velavanin Vaaganame Vannamayile
Veli Vesham Ellaam Kalaivadheppo
Sollu Mayile

Saami Sathiyam Aama
Sami Sathiyam Sollurathu Thathuvam
Boomi Urandathaan Puthiyellam Konaal Thaan
Boomi Urandathaan Puthiyellam Konaal Thaan
Bodhaiyile Aandavan Thaan Padachuputtane
Illa Urupadiya Irundhathuthaan Odachuputtaana

Medaiyiale Pesarappo Gandhi Gyabagam
Silar Medaiyile Pesarappo Gandhi Gyabagam
Konjam Velakku Vecha Manasula Thaan Brandhi Gyabagam
Oorukkaaga Uzhaippadhaaga Kotti Muzhakkuraar
Haa Oorukkaaga Uzhaippadhaaga Kotti Muzhakkuraar
Avar Oor Panathil Veedu Vaasal Katti Mudikkiraar

Velavanin Vaaganame Vannamayile
Veli Vesham Ellaam Kalaivadheppo
Sollu Mayile

Viralukku Thagundhapadi Veengaatha Pondaatti
Varavukku Aal Thedi Vazhi Maari Povadhundu
Pondatti Irukkaiyile
Purushan Ellam Raman Appa
Ava Porandha Veedu Poyirundha
Indhiranin Jaathiyappa

Naagareega Mogam Vandhu Naalum Kettadhu
Adhu Aambalaiyo Pombalaiyo Yaarai Vittadhu
Kutchi Naaya Kulipaatti Kundha Vachaalum
Adhu Echillaikku Aasaippattu Oodum Ennaalum

Sami Sathiyam Sollurathu Thathuvam
Boomi Urandathaan Puthiyellam Konaal Thaan
Boomi Urandathaan Puthiyellam Konaal Thaan

Kannu Rendum Illennu
Kai Neetti Kekkiravan
Kaasu Pottaa Sellumannu
Kann Thorandhu Paakuraane

Kannagiyaal Perumaiyellaam
Vaai Kizhiya Pesuravan
Pen Oruthi Thanichirundha
Vilasatha Kekkurane

Seriyile Ethainaiyo Kudisai Irukkudhu
Andha Kudisaikkoru Katchi Katti Kodiyum Parakkudhu
Onnaayirundha Makkalai Thaan Katchi Pirikkudhu
Onnaayirundha Makkalai Thaan Katchi Pirikkudhu
Aana Orumaippaadu Kosham Mattum
Kaadhai Thulaikkudhu

Velavanin Vaaganame Vannamayile
Veli Vesham Ellaam Kalaivadheppo
Sollu Mayile
Velavanin Vaaganame Vannamayile
Veli Vesham Ellaam Kalaivadheppo
Sollu Mayile

Sami Sathiyam Sollurathu Thathuvam
Boomi Urandathaan Puthiyellam Konaal Thaan
Boomi Urandathaan Puthiyellam Konaal Thaan

ஆளைக் கண்டு மயங்காதே ஊதுகாமாலே
ஆராய்ஞ்சு பாக்குறப்போ ஒண்ணுமேயில்லை
வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷமெல்லாம் கலைவதெப்போ
சொல்லு மயிலே

சாமி சத்தியம் ஆமா
சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
போதையிலே ஆண்டவன்தான் படச்சுபுட்டானா
இல்ல உருப்படியா இருந்தான் ஓடச்சுபுட்டானா
போதையிலே ஆண்டவன்தான் படச்சுபுட்டானா
இல்ல உருப்படியா இருந்தான் ஓடச்சுபுட்டானா

சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்

மேடையிலே பேசுறப்போ காந்தி ஞாபகம்
சிலர் மேடையிலே பேசுறப்போ காந்தி ஞாபகம்
கொஞ்சம் வெளக்கு வச்சா மனசுலதான் பிராந்தி ஞாபகம்
ஊருக்காக உழைப்பதாக கொட்டி முழக்குறார்
ஹா ஊருக்காக உழைப்பதாக கொட்டி முழக்குறார்
அவர் ஊர் பணத்தில் வீடு வாசல் கட்டி முடிக்கிறார்

வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ
சொல்லு மயிலே

விரலுக்கு தகுந்தபடி வீங்காத பொண்டாட்டி
வரவுக்கு ஆள் தேடி வழி மாறி போவதுண்டு
பொண்டாட்டி இருக்கையிலே
புருஷனெல்லாம் ராமனப்பா
அவ பொறந்த வீடு போயிருந்தா
இந்திரனின் ஜாதியப்பா

நாகரீக மோகம் வந்து நாலும் கெட்டது
அது ஆம்பளையோ பொம்பளையோ யாரை விட்டது
குச்சி நாய குளிப்பாட்டி குந்த வச்சாலும்
அது எச்சிலைக்கு ஆசப்பட்டு ஓடும் எந்நாளும்

சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்

கண்ணு ரெண்டும் இல்லேன்னு
கை நீட்டி கேக்கிறவன்
காசு போட்டா செல்லுமான்னு
கண் தெறந்து பாக்குறானே

கண்ணகியாள் பெருமையெல்லாம்
வாய் கிழிய பேசுறவன்
பெண்ணொருத்தி தனிச்சிருந்தா
விலாசத்த கேக்குறானே

சேரியிலே எத்தனையோ குடிசை இருக்குது அந்த
குடிசைக்கொரு கட்சிகட்டி கொடியும் பறக்குது
ஒண்ணாயிருந்த மக்களைத்தான் கட்சி பிரிக்குது
ஒண்ணாயிருந்த மக்களைத்தான் கட்சி பிரிக்குது
ஆனா ஒருமைப்பாடு கோஷம் மட்டும் காதை துளைக்குது

வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ
சொல்லு மயிலே
வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ
சொல்லு மயிலே

சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்

“SAMI SATHIYAM SOLLURATHU” SONG DETAILS
Starring: Mohan, K.R.Vijaya and Sarath babu
Music: V. Kumar
Singer: P. Susheela
Lyricist: Kannadasan