Song Details
Starring: Jayam Ravi, Raashi Khanna
Music: Sam C.S
Singers: Sathya Prakash, Chinmayi
Kan Ketkum Kana
Nenjukkul Vina
En Kooda Nee Vantha
Inbam Enbenaa
Kan Ketkum Kana
Nenjukkul Vina
En Kooda Nee Vantha
Inbam Enbenaa
Kan Ketkum Kana
Nenjukkul Vina
Un Agam Vara
Sol Mugavari
Un Udan Vara
Yen Anumadhi
Theeraadha Neram
Unkooda Pothum
Maayaatha Naal Maatum
Naam Vaazha Vendum
Aaradha Aasai
Oyaamal Thonum
Naal Neram Paaraamal
Thol Saaya Venum
Oh Saayaali Oh Saayaali
Ennullil Bhoogambam Seithaaiyadi
Oh Saayaali Oh Saayaali
Ennai Nee Verodu Peithaaiyadi
Kan Ketkum Kana
Nenjukkul Vina
En Kooda Nee Vantha
Inbam Enbenaa
Kan Ketkum Kana
Nenjukkul Vina
En Kooda Nee Vantha
Inbam Enbenaa
Aazhi Pol Soozhnthidum
Anbil Aana Veedithu
Oruyir Polave
Naangal Vaazhum Koodithu
Aazhi Pol Soozhnthidum
Anbil Aana Veedithu
Oruyir Polave
Naangal Vaazhum Koodithu
Dhooraththu Vaanaththu
Mazhai Pola Santhosam
Endrum Engal
Veetukkul Kottum
Kallangal illaatha
Paasangal Kondingu
Kaatrum inge
Thaalaattu Meettum
Thevaigal Verillai
Naangalum Vaazhnthida
Anbinil Vaazhgirom
Inbam Koodida
Naan Saayaali Naan Saayaali
Ennulle Bhoogambam Seithaai Inge
Naan Saayaali Naan Saayaali
Ennai Nee Verodu Peithaai Inge
Nee illaa Naazhigai
Theeyil Vegum Or Nilai
Koodave Nee Vara
Kooru Neeyum Yosanai
Thei Nilaa Aagiren
Dhooram Neeyum Pogayil
Vaa Ula Pogalaam
Koodal Koodum Velaiyil
En Kannin Saaraththil
Un Bimba Meeralgal
Yeno Ennai Thorpikkaththaano
Kannaadi Nenjinmel
Un Anbin Bhaarangal
Yeno En Nenjai Sillaakkathaano
Yen ini Thaamadham
Vaa Udan Vaazhnthida
Naatkalum Theerumun
Servom Vaazhnthida
Naan Sayaali Naan Sayaali
Ennullae Bhoogambam Seithaai Ingae
Naan Saayaali Naan Saayaali
Ennai Nee Vaerodu Peithaai Ingae
Kan Kaetkum Kana
Nenjukul Vina
En Kooda Nee Vandha
Inbam Enbenaa
Kan Ketkum Kana
Nenjukkul Vina
En Kooda Nee Vantha
Inbam Enbenaa
Sayali Sayali
Sayali Sayali
Sayali Sayali
Sayali Sayali
Sayali Sayali
Sayali Sayali
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
உன் அகம் வர
சொல் முகவரி
உன் உடன் வர
ஏன் அனுமதி
தீராத நேரம்
உன்கூட போதும்
மாயாத நாள் மட்டும்
நாம் வாழ வேண்டும்
ஆறாத ஆசை
ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல்
தோல் சாய வேணும்
ஓ சாயாலி ஓ சாயாலி
என்னுள்ளில் பூகம்பம் செய்தாயடி
ஓ சாயாலி ஓ சாயாலி
என்னை நீ வேரோடு பெய்தாய்யடி
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா
ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பில் ஆனா வீடிது
ஓருயிர் போலவே
நாங்கள் வாழும் கூடிது
ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பில் ஆனா வீடிது
ஓருயிர் போலவே
நாங்கள் வாழும் கூடிது
தூரத்து வானத்து
மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்
கள்ளங்கள் இல்லாத
பாசங்கள் கொண்டிங்கு
காற்றும் இங்கே
தாலாட்டு மீட்டும்
தேவைகள் வேறில்லை
நாங்களும் வாழ்ந்திட
அன்பினில் வாழ்கிறோம்
இன்பம் கூடிட
நான் சாயாலி நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம் செய்தாய் இங்கே
நான் சாயாலி நான் சாயாலி
என்னை நீ வேரோடு பெய்தாய் இங்கே
நீ இல்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை
தேய் நிலா ஆகிறேன்
தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம்
கூடல் கூடும் வேளையில்
என் கண்ணின் சாரத்தில்
உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை தோற்பிக்கத்தானோ
கண்ணாடி நெஞ்சின் மேல்
உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை சில்லாகத்தானோ
ஏன் இனி தாமதம்
வா உடன் வாழ்ந்திட
நாட்களும் தீருமுன்
சேர்வோம் வாழ்ந்திட
நான் சாயாலி நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம் செய்தாய் இங்கே
நான் சாயாலி நான் சாயாலி
என்னை நீ வேரோடு பெய்தாய் இங்கே
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா
சாயாலி சாயாலி
சாயாலி சாயாலி
சாயாலி சாயாலி
சாயாலி சாயாலி
சாயாலி சாயாலி
சாயாலி சாயாலி