Saamy Varuguthu
Kadhal Saami Varuduthu
Naan Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Saamy Varuguthu
Kadhal Saami Varuduthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Aadi Varuguthu
Azhagaa Aadi Varuguthu
Aadi Varuguthu
Azhagaa Aadi Varuguthu
En Nenchukkulla
Avalu Kuttha Odivaruguthu
Saamy Varuguthu
Kadhal Saami Varuduthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Manchal Nira Aadaikatti
Odi Varuguthu
Lightu Manchal Nira Aadaikatti
Odi Varuguthu
Manchal Nira Aadaikatti
Odi Varuguthu
Ye Matthavanai Vittu
Ennai Naadi Varuguthu
Ye Matthavanai Vittu
Ennai Naadi Varuguthu
Konchi Konchi Ennai Ippo
Suththi Varuguthu
Konchi Konchi Ennai Ippo
Suththi Varuguthu
Kungumattha Vaikka Oru
Netthi Varuguthu
Naan Kungumattah Vaikka Oru
Netthi Varuguthu
Saamy Varuguthu
Kadhal Saami Varuduthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Ul Nenjil Undiyalaai
Aada Varuguthu
Ul Nenjil Undiyalaai
Aada Varuguthu
Ada Unnudaiya Sillaraiyaai
Poda varuguthu
Ada Unnudaiya Sillaraiyaai
Poda varuguthu
Kannu Rendum Kaavadiyai
Thookki Varuguthu
Kannu Rendum Kaavadiyai
Thookki Varuguthu
Pona Jenma Punniyyaththil
Baakki Varuguthu
En Pona Jenma Puniyaththil
Baakki Varuguthu
Saamy Varuguthu
Kadhal Saami Varuduthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Kadhalukku Kai Kodukka
Paavam Varuguthu
Kaadhalukku Kai Kodukka
Paavam Varuguthu
Naan Koolootthi Kondaada
Kaalam Varuguthu
Naan Koolootthi Kondaada
Kaalam Varuguthu
Thaeru Varuguthu Thanga
Thaeru Varuguthu
Thaeru Varuguthu Thanga
Thaeru Varuguthu
Thaeru Mela Thevarellaam
Yeri Varuguthu
Antha Theru Mela Thevarellaam
Yeri Varuguthu
Saamy Varuguthu
Kadhal Saami Varuduthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Naan Ketkkaadha Varamellam
Kodukka Varugudhu
Naan Ketkkaadha Varamellam
Kodukka Varugudhu
Tamil Font
சாமி வருகுது
காதல் சாமி வருது
நான் கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
ஆடி வருகுது
அழகா ஆடி வருகுது
ஆடி வருகுது
அழகா ஆடி வருகுது
என் நெஞ்சுக்குள்ள
அவளு குத்த ஓடிவருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
மஞ்சள் நிற ஆடைகட்டி
ஓடி வருகுது
லைட்டு மஞ்சள் நிற ஆடைகட்டி
ஓடி வருகுது
மஞ்சள் நிற ஆடைகட்டி
ஓடி வருகுது
யே மத்தவனை விட்டு
என்னை நாடி வருகுது
யே மத்தவனை விட்டு
என்னை நாடி வருகுது
கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ
சுத்தி வருகுது
கொஞ்சி கொஞ்சி என்னை இப்போ
சுத்தி வருகுது
குங்குமத்த வைக்க ஒரு
நெத்தி வருகுது
நான் குங்குமத்த வைக்க ஒரு
நெத்தி வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
உள் நெஞ்சில் உண்டியலாய்
ஆட வருகுது
உள் நெஞ்சில் உண்டியலாய்
ஆட வருகுது
அட உன்னுடைய சில்லறையாய்
போட வருகுது
அட உன்னுடைய சில்லறையாய்
போட வருகுது
கண்ணு ரெண்டும் காவடியை
தூக்கி வருகுது
கண்ணு ரெண்டும் காவடியை
தூக்கி வருகுது
போன ஜென்ம புண்ணியத்தில்
பாக்கி வருகுது
என் போன ஜென்ம புண்ணியத்தில்
பாக்கி வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
காதலுக்கு கை கொடுக்க
பாவம் வருகுது
காதலுக்கு கை கொடுக்க
பாவம் வருகுது
நான் கூழூத்தி கொண்டாட
காலம் வருகுது
நான் கூழூத்தி கொண்டாட
காலம் வருகுது
தேரு வருகுது தங்க
தேரு வருகுது
தேரு வருகுது தங்க
தேரு வருகுது
தேரு மேல தேவரெல்லாம்
ஏறி வருகுது
அந்த தேரு மேல தேவரெல்லாம்
ஏறி வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
நான் கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
நான் கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது