ரிஷிவனம்தானே பாடலானது தேவ் மோகன் மற்றும் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்பட பாடலாகும். இப்பாடலுக்கு மணிசர்மா அவர்கள் இசையமைக்க நரேஷ் ஐயர் மற்றும் சின்மயி பாடியுள்ளனர். இப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.
ரிஷிவனம்தானே
சொர்க்கலோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்
அருகில் கண்டேனே
அழகின் வன்மம் தான்
இதற்கு யார் சாட்சி
வானத்தின் கண்கள் தான்
சுயவரமே இல்லா
நம் முகூர்த்தம்
முதல் முதலாய் மீட்டும்
மோக கீர்த்தம்
அரும்பு நெஞ்சாக
இளைத்த பெண்மை
கரும்பு வில்லாலே
துளைத்த மன்னன் நீ
ரிஷிவனம்தானே
சொர்கக்லோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்
வனமெல்லாம் பூக்கள்
பூத்து கூடிடும் சதா
அதனின் வாசத்தில்
உன்னை பார்க்கிறேன்
வனத்திலே நானும்
வேட்டைக்காரனாய் உலா
காமன் வேலாலே நானும்
வீழ்கிறேன்
பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே
சுந்தரி உன்னால் தானடி
என்னை பார்த்து
தேனியாவும் தாக்க
உன்னை தேனாய் நினைத்தே தான்
வண்ண பெண்ணே
மாலை கொண்டேன் நானே
வெற்றி தேரில் நான் பறந்தேன்
நீயே
நானாவேன்
சுயவரமே இல்லா
நம் முகூர்த்தம்
முதல் முதலாய் மீட்டும்
மோக கீர்த்தம்
கனவு நதி ஓடி
அது தாவி வருமே
விதியின் கடலில்
சேர்த்திடுமே
மாலினி ஓரம் நீ
வசித்த காலமே
போதும் பூவே வா
தீண்டவா
எல்லை இல்லா இவ்வானம் பூமி
நமக்காய் காத்து கிடக்க
கள்ளம் இல்ல
புத்தம் புது பூமி
தினமும் வாழ்த்து சொல்லுமே
விடியல் இல்ல
வெண்ணிலா வா வா
ராஜானை ஆளும்
ராணியே நீ வா
நீயே
நானாவேன்
ரிஷிவனம்தானே
சொர்கலோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்
Rishivanamthane
Sorgalogam
Panivanathil Thoorum
Agni Theertham
Arugil Kandene
Azhagin Vanmam Than
Idharkku Yaar Satchi
Vanathin Kangal Than
Suyavarame Illa
Nam Mukoortham
Mudhal Mudhalaai Meetum
Moga Keertham
Arumbu Nenjaaga
Ilaitha Penmai
Karumbu Villale
Thulaitha Mannan Nee
Rishivanamthane
Sorgalogam
Panivanathil Thoorum
Agni Theertham
Vanamellaam Pookal
Poothu Koodidum Sadha
Adhanin Vaasathil
Unnai Paarkkiren
Vanathile Naanum
Vettaikaaranaai Ulaa
Kaaman Velaale Naanum
Veezhgiren
Pattampoochi
Sinungudhe Etharke
Sundhari Unnaal Thanadi
Ennai Paarthu
Theniyaavum Thaaka
Unnai Thenaai Ninaithe Thaan
Vanna Penne Maalai Konden Naane
Vetri Theril Naan Parandhen
Neeye
Naanaaven
Suyavarame Illa
Nam Mukoortham
Mudhal Mudhalaai Meetum
Moga Keertham
Kanavu Nadhi Odi
Adhu Thaavi Varume
Vidhiyin Kadalil Serthidume
Malini Oram
Nee Vasitha Kaalame
Podhum Poove Vaa
Theendava
Ellai Illaa Ivvaanam Boomi
Namakaai Kaathu Kidakka
Kallam Illa
Putham Pudhu Boomi
Dhinamum Vaazhthu Sollume
Vidiyal Illa
Vennila Vaa Vaa
Raajanai Aalum
Raniye Nee Vaa
Neeye
Naanaaven
Rishivanamthane
Sorgalogam
Panivanathil Thoorum
Agni Theertham