Sy.Gowthamraj

Rekka Namakku Song Lyrics

Song Details

Starring: Jyothika

Music: Sean Roldan

Singer: Srinidhi. S

 

 

Rekka Namakku

Hey Molachiruchu

Parappom Vaa

Onna ippo Senthu

 

Puththam Pudhusa

Ippo Poranthirukom

Kondaadu Kuthaattam Podu

 

Ulagam Unakkaga

Irukke Unna Vechi Kondaada

Thirama irunthaale

Oorae Unna Suththum Vandaaga

Onna Senthu Paranthu Poga

 

Rekka Namakku

Hey Molachiruchu

Parappom Vaa

Onna ippo Senthu

 

Puththam Pudhusa

Ippo Poranthirukom

Kondaadu Kuthaattam Podu

 

Aattam Pottukalaam

Paattum Paadikalaam

Odi Thaavi Kudhichaadalaam

 

Kootta Senthukalaam

Potti Poottukalaam

Monanja Thuninja Aalaagalaam

 

Udalaala Pala Vela

Ada irukke namma Jeikka

Athu Enaanu Therinju

Kandadhum Thurakkum Ulagam

 

Ovvoru Manashanum Thanithaan

Ullukulla iruppathu idhuthaan

Kanda Thurakkum Ulagam Thannaley

 

Ulagam Unakkaga

Irukke Unna Vechi Kondaada

Thirama irunthaaley

Oore Unna Suththum Vandaaga

Onna Senthu Paranthu Poga

 

Kelvi Kettukitta Badhila Thedikitta

Guruva Unakke Nee Aagalaam

Ezhuthil yerikitta Isaiyil therikitta

Urava unaiye nee theethalaam

 

Edhaiyum Pudhusu Pola

Ada adhaiyum Dhinusu Pola

Adha Senjaale Paadha Thurakkum

Munnaala

 

Ovvoru Manashanum

Thanithaan

Ullukulla iruppathu idhuthaanu

Kanda Thurakkum Ulagam Thannale

 

Ulagam Unakkaga

Irukke Unna Vechi Kondaada

Thirama irunthaale

Oorae Unna Suththum Vandaaga

Onna Senthu Paranthu Poga

 

Rekka Namakku

Hey Molachiruchu

Parappom Vaa

Onna ippo Senthu

 

Puththam Pudhusa

Ippo Poranthirukom

Kondaadu Kuthaattam Podu

 

Ada Rekka Namakku Molachiruchu

Ada Rekka Namakku Molachiruchu

 

 

றெக்கை நமக்கு

ஹே மொளச்சிருச்சு

பறப்போம் வா

ஒண்ணா இப்போ சேந்து

 

புத்தம் புதுசா

இப்போ பொறந்துருக்கோம்

கொண்டாடு குத்தாட்டம் போடு

 

உலகம் உனக்காக

இருக்கே உன்ன வெச்சி கொண்டாட

திறமை இருந்தாலே

ஊரே உன்ன சுத்தும் வண்டாகா

ஒண்ணா சேந்து பறந்து போக

 

றெக்கை நமக்கு

ஹே மொளச்சிருச்சு

பறப்போம் வா

ஒண்ணா இப்போ சேந்து

 

புத்தம் புதுசா

இப்போ பொறந்துருக்கோம்

கொண்டாடு குத்தாட்டம் போடு

 

ஆட்டம் போட்டுக்கலாம்

பாட்டும் பாடிக்கலாம்

ஓடி தாவி குதிச்சிடலாம்

 

கூட்டா சேந்துக்கலாம்

போட்டி போட்டுக்கலாம்

மொனஞ்சா துணிஞ்சா ஆளாகலாம்

 

உடலால பல வேலை

அட இருக்கே நம்ம ஜெயிக்க

அது என்னானு தெரிஞ்சு

கண்டதும் துறக்கும் உலகம்

 

ஒவ்வொரு மனுஷனும் தனிதான்

உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்

கண்டா துறக்கும் உலகம் தன்னாலே

 

உலகம் உனக்காக

இருக்கே உன்ன வெச்சி கொண்டாட

திறமை இருந்தாலே

ஊரே உன்ன சுத்தும் வண்டாகா

ஒண்ணா சேந்து பறந்து போக

 

கேள்வி கேட்டுக்கிட்டா பதிலை தேடிகிட்டா

குருவா உனக்கே நீ ஆகலாம்

எழுத்தில் ஏறிக்கிட்டா இசையில் தேறிக்கிட்டா

உறவா உனையே நீ தேத்தலாம்

 

எதையும் புதுசு போல

அட அதையும் தினுசு போல

அதா செஞ்சாலே பாத துறக்கும்

முன்னால

 

ஒவ்வொரு மனுஷனும் தனிதான்

உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்

கண்டா துறக்கும் உலகம் தன்னாலே

 

உலகம் உனக்காக

இருக்கே உன்ன வெச்சி கொண்டாட

திறமை இருந்தாலே

ஊரே உன்ன சுத்தும் வண்டாகா

ஒண்ணா சேந்து பறந்து போக

 

றெக்கை நமக்கு

ஹே மொளச்சிருச்சு

பறப்போம் வா

ஒண்ணா இப்போ சேந்து

 

புத்தம் புதுசா

இப்போ பொறந்துருக்கோம்

கொண்டாடு குத்தாட்டம் போடு

 

அட றெக்கை நமக்கு ஹே மொளச்சிருச்சு

அட றெக்கை நமக்கு ஹே மொளச்சிருச்சு