“Rathirikku Mappilla Kathirukkaan” Song Lyrics From “Ninaivugal(1984)” Movie Composed by Shankar Ganesh and Sung by Vani Jairam and S. P. Balasubrahmanyam. The Rathirikku Mappilla Kathirukkaan Lyrics are Penned by Vaali.
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
Un Mugaththa Paakkala
Malliya Poo Pookkala
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
Un Mugaththa Paakkala
Malliya Poo Pookkala
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
Un Mugaththa Paakkala
Malliya Poo Pookkala
Aasai Malar Pooththirukku
Neram Vanthaachchu
Nalla Seathi Vanthaachchu
Kadhalukku Pedhamilla
Paadhai Meethu Yaarumilla Anjaathe
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
Un Mugaththa Paakkala
Malliya Poo Pookkala
Kenikkulle Thanne Ille Vaanam Paakkuthe
Aadi Vellam Kooda Vanthaa Naanam Paakkuthe
Sooriyappoo Thaamaraiya Enna Ketkkutho
Yaarumillaa Velaiyile Pinna Paakkutho
Kenikkulle Thanne Ille Vaanam Paakkuthe
Aadi Vellam Kooda Vanthaa Naanam Paakkuthe
Sooriyappoo Thaamaraiya Enna Ketkkutho
Yaarumillaa Velaiyile Pinna Paakkutho
Thegamalar Kaaththirukku Vandu Vanthaachchu
Poochchendu Ennaachchu
Roshamulla Vaasa Mulla Nesamaaga
Nenjil Vanthe Konjaatho
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
En Mugaththa Paakkala
Malliya Poo Pookkala
Aavanikku Aippasi Mel Kobamaagumaa
Aadi Kattum Kaaththinikke Naanam Pogumaa
Thamaraiya Vandu Vanthu Sandai Podala
Aasa Kondu Pesa Vanthaa Kadhu Ketkala
Aavanikku Aippasi Mel Kobamaagumaa
Aadi Kattum Kaaththinikke Naanam Pogumaa
Thamaraiya Vandu Vanthu Sandai Podala
Aasa Kondu Pesa Vanthaa Kadhu Ketkala
Kollaiyile Poopparikka Maalai Vanthaachchu
Oru Velai Vanthaachchu
Thethi Vachchu Naal Kurikka Thedi Vanthu
Medai Katti Kollaatho
Adadadattaa Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
En Mugaththa Pakkala
Malliyappoo Pookkala
Aasai Malar Pooththirukku
Neram Vanthaachchu
Nalla Seathi Vanthaachchu
Kadhalukku Pedhamilla
Paadhai Meethu Yaarumilla Anjaathe
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
En Mugaththa Paakkala
Malliya Poo Pookkala
Raaththirikku Maappilla
Kaaththirukkaan Thoppula
Un Mugaththa Paakkala
Malliya Poo Pookkala
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
உன் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
ஆசை மலர் பூத்திருக்கு
நேரம் வந்தாச்சு
நல்ல சேதி வந்தாச்சு
காதலுக்கு பேதமில்ல
பாதை மீது யாருமில்ல அஞ்சாதே
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
கேணிக்குள்ளே தண்ணி இல்லே வானம் பாக்குதே
ஆடி வெள்ளம் கூட வந்தா நாணம் பாக்குதே
சூரியப்பூ தாமரைய என்ன கேக்குதோ
யாருமில்லா வேளையிலே பின்ன பாக்குதோ
கேணிக்குள்ளே தண்ணி இல்லே வானம் பாக்குதே
ஆடி வெள்ளம் கூட வந்தா நாணம் பாக்குதே
சூரியப்பூ தாமரைய என்ன கேக்குதோ
யாருமில்லா வேளையிலே பின்ன பாக்குதோ
தேகமலர் காத்திருக்கு வண்டு வந்தாச்சு
பூச்செண்டு என்னாச்சு
ரோஷமுள்ள வாச முல்ல நேசமாக
நெஞ்சில் வந்தே கொஞ்சாதோ
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
ஆவணிக்கு ஐப்பசி மேல் கோபமாகுமா
ஆடிக் கட்டும் காத்தினிக்கே நாணம் போகுமா
தாமரைய வண்டு வந்து சண்டை போடல
ஆசக் கொண்டு பேச வந்தா காது கேட்கல
ஆவணிக்கு ஐப்பசி மேல் கோபமாகுமா
ஆடிக் கட்டும் காத்தினிக்கே நாணம் போகுமா
தாமரைய வண்டு வந்து சண்டை போடல
ஆசக் கொண்டு பேச வந்தா காது கேட்கல
கொல்லையிலே பூப்பறிக்க மாலை வந்தாச்சு
ஒரு வேளை வந்தாச்சு
தேதி வச்சு நாள் குறிக்க தேடி வந்து
மேடை கட்டிக் கொள்ளாதோ
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
ஆசை மலர் பூத்திருக்கு நேரம் வந்தாச்சு
நல்ல சேதி வந்தாச்சு
காதலுக்கு பேதமில்ல
பாதை மீது யாருமில்ல அஞ்சாதே
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
ராத்திரிக்கு மாப்பிள்ள
காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல
மல்லியப் பூ பூக்கல
“RATHIRIKKU MAPPILLA KATHIRUKKAAN” SONG DETAILS
Starring: Karthik, Radha, Sripriya, Sarath Babu, Thengai Srinivasan and Manorama
Music: Shankar Ganesh
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali