Rathinamo Song Lyrics

Rathinamo is a Sony Music South Indie 2026 song Composed by Saurav Srisan and Sung by Tanisha Gnanavel. The Rathinamo are penned by Saurav Srisan.

Unnaale Vaazhgiren
Thannaale Aadinen
Un Kannaale Saagiren
Uyire Uyire

Vaanam Thoorum Poo Mazhai
Adhil Aadava En Thaenirai
Paavai Paarkkum Paarvaiyil
Irandhen Pirandhen

Rathinamo Muthinamo
Un Kanne Mundhi Varum
Mandhiramo Sangeethamo
Un Solle Paadi Varum

Nee Chandhirano Sooriyano
En Nenjam Thindaadum
Andha Aadhiyanin Kattalaiyum
Un Icchai Vendraadum

Naaldhorum En Kaadhoram
Un Kural Ketkanum Isai Paadanum
Idhazhodu Naam Idhazh Erkkanum
Iravodu Naam Iravaaganum

En Mogamellaam Kotti Theera
Un Natcha Paarvai Enna Kolla
Thindaaduren Kondaaduren
Unnaala Thaan

Rathinamo Muthinamo
Un Kooda Naanum Vaaren
Mandhiramae Sangeethamae
Un Solle Paadi Varen

Nee Chandhirano Sooriyano
En Nenjam Thindaadum
Andha Aadhiyanin Kattalaiyum
Un Icchai Vendraadum

Ennaalume Ennodathaan
Iniyellaam Needhaane
Unkoodave Naanum Vaazha
Oru Jenmam Podhaadhe

Rathinamo Muthinamo
Un Kanne Mundhi Varum
Mandhiramo Sangeethamo
Un Solle Paadi Varum

Nee Chandhirano Sooriyano
En Nenjam Thindaadum
Andha Aadhiyanin Kattalaiyum
Un Icchai Vendraadum

உன்னாலே வாழ்கிறேன்
தன்னாலே ஆடினேன்
உன் கண்ணாலே சாகிறேன்
உயிரே உயிரே

வானம் தூறும் பூமழை
அதில் ஆட வா என் தேநிறை
பாவை பார்க்கும் பார்வையில்
இறந்தேன் பிறந்தேன்

ரத்தினமோ முத்தினமோ
உன் கண்ணே முந்திவரும்
மந்திரமோ சங்கீதமோ
உன் சொல்லே பாடி வரும்

நீ சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
அந்த ஆதியனின் கட்டளையும்
உன் இச்ச வென்றாடும்

நாள்தோறும் என் காதோரம்
உன் குரல் கேட்கணும் எச பாடணும்
இதழோடு நாம் இதழ் ஏற்கணும்
இரவோடு நாம் இரவாகணும்

என் மோகமெல்லாம் கொட்டித் தீர
ஒன் நச்ச பார்வ என்னக் கொல்ல
திண்டாடுறேன் கொண்டாடுறேன்
உன்னாலத்தான்

ரத்தினமே முத்தினமே
உன் கூட நானும் வரேன்
மந்திரமே சங்கீதமே
ஒன் சொல்லே பாடி வரேன்

எந்நாளுமே என்னோடனே
இனியெல்லாம் நீதானே
உன்கூடவே நானும் வாழ
ஒரு ஜென்மம் போதாதே

ரத்தினமோ முத்தினமோ
ஒன் கண்ணே முந்திவரும்
மந்திரமோ சங்கீதமோ
ஒன் சொல்லே பாடி வரும்

நீ சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
அந்த ஆதியனின் கட்டளையும்
ஒன் இச்ச வென்றாடும்