“Rasathi Unna Pakka” Song Lyrics From “Maria My Darling(1980)” Movie Starring Kamal Haasan and Sripriya in the Lead Roles. The Song is composed by Shankar Ganesh and Sung by Kamal Haasan. The Rasathi Unna Pakka Lyrics are Penned by Pulamaipithan.
Rasathi Unna Paaka Aasa Vachendi
Konjam Meesa Vachendi Adi Radhi Devi
Adi Radhi Devi Innum Intha Aadai Ennadi
Adhai Thirai Pottu Moodi Kondu Aattam Ennadi
Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
Rasathi Unna Paaka Aasa Vachendi
Konjam Meesa Vachendi Adi Radhi Devi
Adi Radhi Devi Innum Intha Aadai Ennadi
Adhai Thirai Pottu Moodi Kondu Aattam Ennadi
Mamannu Enna Sonnaa Paavam Illedi
Adhil Kobam Ennadi
Aama Maamannu Enna Sonnaa Paavam Illedi
Adhil Kobam Ennadi
Magarasi Naanum Sogavaasi
Antha Vilaiyaattil Naanum Rompa Kettikaarandi
Antha Vevaratha Akam Pakam Kettu Paarendi
Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
Haa Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
Rasathi Unna Paaka Aasa Vachendi
Konjam Meesa Vachendi Adi Radhi Devi
Adi Radhi Devi Innum Intha Aadai Ennadi
Adhai Thirai Pottu Moodi Kondu Aattam Ennadi
Oothaama Naanum Ippa Ootha Porendi
Shuruthi Yetha Porendi
Oothaama Naanum Ippo Oothikittendi
Shuruthi Yethikittendi
Unakaachu Adi Enakaachu
Ippa Oru Kodi Aasai Mutham Sootta Porendi
Antha Adaiyaalam Angum Ingum Kaatta Porendi
Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
Haa Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
Haa Ennaattam Rasigan Kidaiyaathu
Olivum Maraivum Idhil Yedhu
ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி
அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி
அதை திரை போட்டு மூடிக் கொண்டு
ஆட்டம் என்னடி
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…
ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி
அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி
அதை திரை போட்டு மூடிக் கொண்டு
ஆட்டம் என்னடி
மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி
அதில் கோபம் என்னடி
ஆமா மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி
அதில் கோபம் என்னடி
மகராசி நானும் சொகவாசி
அந்த விளையாட்டில் நானும் ரொம்ப
கெட்டிக்காரன்டி
அந்த வெவரத்த அக்கம் பக்கம்
கேட்டு பாரேன்டி
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது
ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது
ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி
அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி
அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி
ஊத்தாம நானும் இப்போ ஊத்தப் போறேன்டி
ஸ்ருதி ஏத்த போறேன்டி
ஊத்தாம நானும் இப்போ ஊத்திக்கிட்டேன்டி
ஸ்ருதி ஏத்திக்கிட்டேன்டி
உனக்காச்சு அடி எனக்காச்சு
இப்ப ஒரு கோடி ஆசை முத்தம்
சூட்டப் போறேன்டி
அந்த அடையாளம் அங்கும் இங்கும்
காட்ட போறேன்டி
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது
ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது
ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது
“RASATHI UNNA PAKKA” SONG DETAILS
Starring: Kamal Haasan and Sripriya
Music: Shankar Ganesh
Singer: Kamal Haasan
Lyricist: Pulamaipithan