Arivu

Rangarattinam Song Lyrics

“Rangarattinam” Song Lyrics From “Natchathiram Nagargiradhu” Movie Composed by Tenma and Sung by MS Krsna, Gana Muthu, Sangita Santhosham, Kavitha Gopi, Karthik Manickavasakam. The Rangarattinam Lyrics are Penned by Arivu.

Shinning Like A Star
Rapapa Pabapa

Aagasam Baagaakkum Manna Kiliye
Yegaantha Yevalo Vanna Kiliye
Meenavin Meenayin Vandha Kiliye
Mainaakkal Kai Korkum Manja Kiliye

Theechethum Theerara Neela Vaaname
Neela Vaaname
Pakkathil Vaaraaya Pancha Bhoothame
Pancha Bhoothame
Vaa Machan Vaazhathaan Indha Vaazhkaiye
Sogathil Azhathaan Neram Illaye

Anubavi Anubavi Anubavi
Kaathodu Siragadi Siragadi Siragadi
Koothadi Marupadi Marupadi Marupadi
Suththi Vandhu Mela Keezha Kaatturangu
Raattinam Thaan Vaazhkai Inbam

Paramadi Paramadi Paramadi
Para Para Para
Niramadi Niramadi Niramadi Niramathi
Niliradi Niliradi Niliradi Ulagamingu
Samamadi Samamadi Samamadi Yaavume

Oh Oh Oh Oh Shining Like A Star
Rappapa Pabapa Like A Moving Star
We Are The Brightest Team Shalalala Shalalala
No Matter Where You From Or Who You Are
1 2 3 4

Thattumma Sola Thattu
Thakkalikki Mukka Dhuddu
Kottumma Naalu Kottu
Pattaalathu Machaanukku
Puttuma Seeni Puttu
Chikki Mukki Chippayiki
Gethimma Kannam Rendum
Katti Putta Kannapoochire

Nallima Nalli Nalli
Killi Kottu Koththamalli
Pallimma Palli Palli
Pallam Vettum Pallaangoli

Venilla Velli Velli
Koora Kotta Gundumalli
Oottam Ninnu Putta
Dandanakka Danukkuthaandi

Podu

We Are The Greatest
We Are The Brightest
We Are The Wisest
We Are The Future

We Are Makers
We Are The Shakers
We Are The Fighters
We Are The Righteous

ஷைனிங் லைக் எ ஸ்டார்
ராப் பாப் பா பாபாபா

ஆகாசம் பாகாக்கும் வண்ண கிளியே
ஏகாந்த ஏவளோ வண்ண கிளியே
மீனாவின் மீனாயும் அந்த கிளியே
மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்ச கிளியே

தீச்செட்டும் தீராறாய் நீல வானமே
நீல வானமே
பக்கத்தில் வாராயா பஞ்ச பூதமே
பஞ்ச பூதமே
வா மச்சா வாழ தான் இந்த வாழ்க்கையே
சோகத்தில் அழத்தான் நேரம் இல்லயே

அனுபவி அனுபவி அனுபவி
காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி
கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி
சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க
ராட்டினம் தான் வாழ்க்கஇன்பம்

பரமடி பரமடி பரமடி
பர பர பர
நிரமடி நிரமடி நிரமடி
நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி
உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே

ஓ ஹோ ஹோ ஓ ஷைனிங் லைக் எ ஸ்டார்
ரப்பப்ப பா பா பா லைக் எ மூவிங் ஸ்டார்
வி ஆர் த ப்ரைட்டஸ்ட் டீம்
ஷால லாலலா
நோ மேட்டர் வேர் யு ஃப்ரம் ஆர் கூ யு ஆர்
1 2 3 4

தட்டுமா சோல தட்டு
தக்காலிக்கி முக்கா துட்டு
கொட்டுமா நாலு கொட்டு
பட்டாளத்து மச்சானுக்கு
புட்டுமா சீனி புட்டு
சிக்கி முக்கி சிப்பாயிக்கி
எத்திம்மா கண்ண ரெண்டும்
கெட்டி புட்டா கண்ணாம்பூச்சி ரே

நல்லிமா நல்லி நல்லி
கிள்ளி கொட்டு கொத்த மல்லி
பல்லிமா பல்லி பல்லி
பல்லவெட்டம் பல்லாங்குழி

வெண்ணிலா வெள்ளி வெள்ளி
கூர போட்டா குண்டுமல்லி
ஓட்டம் நின்னு புட்டா
ட்ண்டனக்கா டணக்காடாண்டி

வி ஆர் தி கிரேட்டஸ்ட்
வி ஆர் தி பிரைட்டஸ்ட்
வி ஆர் தி வைஸ்ஸ்ட்
வி ஆர் தி பியூட்டர்

வி ஆர் மேக்கர்ஸ்
வி ஆர் தி ஷேக்கர்ஸ்
வி ஆர் தி பியிட்டர்ஸ்
வி ஆர் தி ரைட்டியெஸ்

“RANGARATTINAM” SONG DETAILS
Starring: Kalidas Jayaram Dushara Vijayan and Kalaiyarasan
Music: Tenma
Singers:  MS Krsna, Gana Muthu, Sangita Santhosham, Kavitha Gopi, and Karthik Manickavasakam
Lyricist:  Arivu
Music Label: Think Music India

YouTube video