Na. Muthukumar

Ranga Un Mela Song Lyrics

“Ranga Un Mela” Song Lyrics From “Sathanai(2006)” Movie Composed by Premkumar.S and Sung by Sathya Narayanan. The Ranga Un Mela Lyrics are Penned by Na. Muthu Kumar.

Ranga Un Mela Kovam Enakku
Kilo Kanakkil Kotti Kedakku

Ranga Un Mela Kovam Enakku
Kilo Kanakkil Kotti Kedakku

Chinna Pasanga Nu Nenacha Nee Gaali
Sotta Thalayila Adippomda Goli

Chinna Pasanga Nu Nenacha Nee Gaali
Sotta Thalayila Adippomda Goli

Ivan Muzhichi Muzhichi
Dhenam Kalachi Kalachi
Kannu Muzhichi Muzhichi
Pinna Padichi Padichi
Ivanaale Intha Slammai Paarenda
Intha Cheri Ini City Aagum Da

Bus Stand Bus Ellaam
Ethunaala Nikkuthu
Ithukkenna Bathilu Sollu Kakka
Sollu Kakka

Hey Slam mu Enaku Ethuvume Purila
Nee Sollen

Tea Kudutha Solluven

Bus Stand Bus Ellaam
Ethunaala Nikkuthu
Bathil Naanum Solluren
Kelu Kakka

Bussala Okkaara Mudiyaathunga
Athunaala Busstand La Nikkuthu Nga
Yemaantha Kaakka Irunthaalum Nga
Ellaarukum Tea Coffee Kedaikkum Nga

Yemaantha Kaakka Irunthaalum Nga
Ellaarukum Tea Coffee Kedaikkum Nga

Chinna Pasanga Nu Nenacha Nee Gaali
Sotta Thalayila Adippomda Goli

Chinna Pasanga Nu Nenacha Nee Gaali
Sotta Thalayila Adippomda Goli

Ivan Muzhichi Muzhichi
Dhenam Kalachi Kalachi
Kannu Muzhichi Muzhichi
Pinna Padichi Padichi
Ivanaale Intha Slammai Paarenda
Intha Cheri Ini City Aagum Da

Boomikkuthan Bramman Vanthaan
Vishnuvunthaan Kooda Vanthaan
Sivan Kooda Keezha Vanthaan
Yen Aayaa
Sollu Aaya

Enna Solranne Purila
Intha Aayavuku Therila
Enga Nee Sollu Paakkalaam

Boomikkuthan Bramman Vanthaan
Vishnuvunthaan Kooda Vanthaan
Sivan Kooda Keezha Vanthaan
Kelu Aayaa

Aandavane Aanaalum Ammathaan Illanna
Avan Perum Anaathai Thaan

Unna Pola Aatha Va Paathuputta
Aandavanum Avan Ooru Poga Maattaan

Unnoda Thaalaatta Kettuputtaa
Anbukku Yengiye Thoonga Maattaan

Iva Thaai Mattum Illa Thozhi
Athunaale Enaku Iva Saamy
Iva Enna Kaakka Vantha Veli
Anbaana Ulagathoda Saavi

Dhinam Sirithu Sirithu
Alli Kuduthu Kuduthu
Neerai Urithu Urithu
Kurai Thaduthu Thaduthu
Than Uyirai Tharuvale Amma Thaan
Intha Ulagin Iru Kanne Amma Thaan

ரங்கா உன்மேல கோவம் எனக்கு
கிலோ கணக்கில் கொட்டி கெடக்கு

ரங்கா உன்மேல கோவம் எனக்கு
கிலோ கணக்கில் கொட்டி கெடக்கு

சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

இவன் முழிச்சி முழிச்சி
தெனம் கலச்சி கலச்சி
கண்ணு முழிச்சி முழிச்சி
பின்ன படிச்சி படிச்சி
இவனாலே இந்த ச்லம்மை பாரேண்டா
இந்த சேரி இனி சிட்டி ஆகும்டா

பஸ்ஸ்டான்ட் பஸ் எல்லாம்
எதுனால நிக்குது
இதுக்கென்ன பதிலு சொல்லு காக்கா
சொல்லு காக்கா

ஹே ச்லம்மு எனக்கு எதுவுமே புரில
நீ சொல்லேன்

டீ குடுத்தா சொல்வேன்

பஸ்ஸ்டான்ட் பஸ் எல்லாம்
எதுனால நிக்குது
பதில் நானும் சொல்லுறேன்
கேளு காக்கா

பஸ்சால ஒக்கார முடியாதுங்க
அதுனால பஸ்டாண்ட் ல நிக்குதுங்க
ஏமாந்த காக்கா இருந்தாளும்ங்க
எல்லாருக்கும் டீ காபி கெடைக்கும்ங்க

ஏமாந்த காக்கா இருந்தாளும்ங்க
எல்லாருக்கும் டீ காபி கெடைக்கும்ங்க

சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

சின்ன பசங்கன்னு நெனச்சா நீ காலி
சொட்ட தலையில அடிப்போம்டா கோலி

இவன் முழிச்சி முழிச்சி
தெனம் கலச்சி கலச்சி
கண்ணு முழிச்சி முழிச்சி
பின்ன படிச்சி படிச்சி
இவனாலே இந்த ச்லம்மை பாரேண்டா
இந்த சேரி இனி சிட்டி ஆகும்டா

பூமிக்குத்தான் பிரம்மன் வந்தான்
விஷ்ணுவும் தான் கூட வந்தான்
சிவன் கூட கீழ வந்தான்
ஏன் ஆயா
சொல்லு ஆயா

என்ன சொல்றன்னே புரில
இந்த ஆயாவுக்கு தெரில
எங்க நீ சொல்லு பாக்கலாம்

பூமிக்குத்தான் பிரம்மன் வந்தான்
விஷ்ணுவும் தான் கூட வந்தான்
சிவன் கூட கீழ வந்தான்
கேளு ஆயா

ஆண்டவனே ஆனாலும் அம்மாதான் இல்லன்னா
அவன் பேரும் அநாதை தான்

உன்ன போல ஆத்தா வ பாத்துபுட்டா
ஆண்டவனும் அவன் ஊரு போக மாட்டான்

உன்னோட தாலாட்ட கேட்டுபுட்டா
அன்புக்கு ஏங்கியே தூங்க மாட்டான்

இவ தாய் மட்டும் இல்ல தோழி
அதுனாலே எனக்கு இவ சாமி
இவ என்ன காக்க வந்த வேலி
அன்பான உலகத்தோட சாவி

தினம் சிரித்து சிரித்து
அள்ளி குடுத்து குடுத்து
நீரை உரித்து உரித்து
குறை தடுத்து தடுத்து
தன உயிரை தருவாளே அம்மா தான்
இந்த உலகின் இரு கண்ணே அம்மா தான்

“RANGA UN MELA” SONG DETAILS
Starring: Master Kishen and Jackie Shroff
Music: Premkumar S
Singer: Sathya Narayanan
Lyricist: Na. Muthu Kumar