Vaali

Ramasamy Thoodhan Enthan Peru Song Lyrics

“Ramasamy Thoodhan Enthan Peru” Song Lyrics From “Maruthi(1986)” Movie Starring Chandrasekar, Jeevitha and S. V. Sekar in the Lead Roles. The Song is composed by Shankar Ganesh and Sung by Tiruchi Loganathan and Latha. The Ramasamy Thoodhan Enthan Peru Lyrics are Penned by Vaali.

Ramasamy Thoothan Enthan Peru Peru
Rasaa Neeyum Tholil Yeri Paaru Paaru
Adadaa Rail U Vaigai Mail U Kukukukukooo
Ramasamy Thoothan Enthan Peru Peru
Rasaa Neeyum Tholil Yeri Paaru Paaru
Adadaa Rail U Vaigai Mail U Kukukukukooo

Vaanil Midhakum Megangalai Marakum
LIC Building Idhuthaan
Seedhiyai Thedi Ethanaiyo Maadi
Thaavi Thaavi Paranthavan Naan

Unga Perumai Unga Thiramai
Appappaa Ellaame Raman Magimai
Anne Rompa Adakam
Adhuthaan Namma Osathum

Ramasamy Thoothan Enthan Peru Peru
Thanjavuru Thavila Neeyum Paaru Paaru
Idhuthaan Melam Adichchaa Thaalam Dumdumdumdumdum

Paathaa Enaku Payamaa Iruku
Raatsasa Raattinathaal
Podaa Payale Unakenna Kavalai
Pakathila Naan Irukenthaan

Vattamadippom Kottamadippom
Ovvonnaa Ovvonnaa Kandu Kalippom
Aahaa Thanga Radhamthaan
Azhage Thani Vidhamthaan

Ramasamy Thoothan Enthan Peru Peru
Unnai Pole Nanban Inge Yaaru Yaaru
Inthaa Unaku Inikum Ice Cream Jil Jil Jil Jil
Aahaa Aahaak Aahaahaak

Paal Pol Sirikum Panju Pol Kudhikum
Paarunganne Neerveezhchchi
Naattil Idhu Pol Neervalam Irunthaal
Yeridaathu Vilaivaasi

Theeni Iruku Pathu Dhinusu
Appappaa Appalam Rompa Perusu
Paarthaa Enaku Bayamthaan
Sollu Raama Jeyamthaan

Ramasamy Thoothan Enthan Peru Peru
Unnai Pole Nanban Inge Yaaru Yaaru
Inainthe Iruppom Idhu Pol Sirippom

ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு
ராசா நீயும் தோளில் ஏறி பாரு பாரு
அடடா ரெயிலு வைகை மெயிலு குக்குக்குக்குக்கூ
ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு
ராசா நீயும் தோளில் ஏறி பாரு பாரு
அடடா ரெயிலு வைகை மெயிலு குக்குக்குக்குக்கூ

வானில் மிதக்கும் மேகங்களை மறைக்கும்
எல். ஐ. சி. பில்டிங் இதுதான்
சீதையை தேடி எத்தனையோ மாடி
தாவித் தாவிப் பறந்தவன் நான்

உங்க பெருமை உங்க திறமை
அப்பப்பா எல்லாமே ராமன் மகிமை
அண்ணே ரொம்ப அடக்கம்
அதுதான் நம்ம ஒசத்தும்

ராமசாமி தூதன் உந்தன் பேரு பேரு
தஞ்சாவூரு தவில நீயும் பாரு பாரு
இதுதான் மேளம் அடிச்சா தாளம்

பாத்தா எனக்கு பயமா இருக்கு
ராட்சச ராட்டினத்தால்
போடா பயலே உனக்கென்ன கவலை
பக்கத்தில நான் இருக்கேன்தான்

வட்டமடிப்போம் கொட்டமடிப்போம்
ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா கண்டு களிப்போம்
ஆஹா தங்க ரதம்தான்
அழகே தனி விதம்தான்

ராமசாமி தூதன் உந்தன் பேரு பேரு
உன்னைப் போலே நண்பன் இங்கே யாரு யாரு
இந்தா உனக்கு இனிக்கும் ஐஸ்கீரிம் ஜில்ஜில்ஜில்ஜில்

பால் போல் சிரிக்கும் பஞ்சுப் போல் குதிக்கும்
பாருங்கண்ணே நீர்வீழ்ச்சி
நாட்டில் இது போல் நீர்வளம் இருந்தால்
ஏறிடாது விலைவாசி

தீனி இருக்கு பத்து தினுசு
அப்பப்பா அப்பளம் ரொம்ப பெருசு
பார்த்தா எனக்கு பயம்தான்
சொல்லு ராமஜயம் தான்

ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு
உன்னைப் போலே நண்பன் இங்கே யாரு யாரு
இணைந்தே இருப்போம் இதுபோல் சிரிப்போம்

“RAMASAMY THOODHAN ENTHAN PERU” SONG DETAILS
Starring: Chandrasekar, Jeevitha and S. V. Sekar
Music: Shankar Ganesh
Singers: Tiruchi Loganathan and Latha
Lyricist: Vaali