Song Details

Starring: Jyothika, Sharbani Mukherjee, Tabu, Ishita Arun, Manasi Scott

Music: Vidyasagar

Singers: K. S. Chithra, Sujatha, Sangeetha Sajith

 

Radhai Manathil Raadhai Manathil Enna Ragasiyamo

Kan Rendum Thandhi Adika Kanna Vaa Kandu Pidika

Radhai Manathil Radhai Manathil Enna Ragasiyamo

Kan Rendum Thandhi Adika Kanna Vaa Kandu Pidika

 

Kollai Nilavadikum Vellai Raathiriyil

Kodhai Radhai Nadanthaal

Moongil Kaatil Oru Gaanam Kasinthavudan

Moochu Vaangi Uraindhaal

 

Paadal Vandha Vazhi Aadai Paranthathaiyum

Paavai Marandhu Tholainthaal

Nenjai Moodikolla Aadai Thevai Endru

Nilavin Oliyai Iluthaal

 

Nenjin Osai Odungivittaal

Nizhalai Kandu Nadungivittaal

Kannan Thedi Vandhu Magal

Thannai Tholaithu Mayangivittaal

 

Thaan Irukindra Idathinil Irudhayam Kaanavillai

Engey Engae Sol Sol

 

Kan Rendum Thandhi Adika Kanna Vaa Kandu Pidika

 

Rathai Manathil Rathai Manathil Enna Ragasiyamo

Kan Rendum Thanthi Adika Kanna Vaa Kandu Pidika

 

Kannan Oodhum Kuzhal Kaatril Thoongivitu

Kaantham Pole Ilukum

Mangai Vandhavudan Maraindhu Kolluvadhu

Maaya Kannan Vazhakam

 

Kaadu Irunduvida Kangal Sivandhuvida

Kadhal Radhai Alaindhaal

Avanai Thedi Aval Kannai Tholaithu Vittu

Aasai Noyil Vilundhaal

 

Udhadu Thudikum Pechu Illai

Uyirum Iruku Moochu Illai

Vandha Paathai Ninaivu Illai

Pogum Paathai Puriyavillai

 

Un Pullanguzhal Satham Vanthal

Pedhai Radhai Jeevan Kolvaal

Kanna Ingey Vaa Vaa

 

Kanneeril Uyir Thudika

Kanna Vaa Uyir Koduka

 

Raadhai Manathil Raadhai Manathil Enna Ragasiyamo

Kan Rendum Thandhi Adika Kanna Vaa Kandu Pidika

 

Kannam Theendiyuadhum Kannan Endru

Andha Kanni Kangal Vizhithaal

Kannam Theendiyuadhum Kannan Alla

Verum Kaatru Endru Thigaithaal

 

Kangal Moodi Kondu Kannan Perai Solli

Kaigal Neeti Azhaithaal

Kaattil Tholaithuvita Kannin Neer Thuliyai

Ingu Kandu Pidithaal

 

Vizhiyin Siragai Vaangikondu

Kizhaku Noki Siragadithaal

Kuyilin Kuralai Vaangi Kondu

Koovi Koovi Aval Azhaithaal

 

Aval Kurai Uyir Karaiyum Mun

Udal Mannil Sariyum Mun

Kanna Kanna Nee Vaa

 

Kanneeril Uyir Thudika Kanna Vaa Uyir Koduka

 

Tamil Font

 

பாடல் விவரங்கள்

நடித்தவர்கள்: ஜோதிகா, சார்பாணி முகர்ஜி, தபு,இஷிதா அருண், மனசி ஸ்காட்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கே.எஸ்.சித்ரா, சுஜாதா, சங்கீதா சஜித்

 

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தி அடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தி அடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க

 

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்

கோதை ராதை நடந்தால்

மூங்கில் காட்டில் ஒரு கணம் கசிந்தவுடன்

மூச்சு வாங்கி உறைந்தாள்

 

பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்

பாவை மறந்து தொலைந்தால்

நெஞ்சை மூடிக்கொள்ள ஆடை தேவை என்று

நிலவின் ஒளியை இழுத்தாள்

 

நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால்

நிழலை கண்டு நடுங்கிவிட்டால்

கண்ணன் தேடி வந்து மகள்

தன்னை தொலைத்து மயங்கிவிட்டால்

 

தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை

எங்கே எங்கே சொல் சொல்

 

கண் ரெண்டும் தந்தி அடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க

 

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தி அடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க

 

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு

காந்தம் போலே இழுக்கும்

மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது

மாய கண்ணன் வழக்கம்

 

காடு இருண்டுவிட கண்கள் சிவந்துவிட

காதல் ராதை அலைந்தால்

அவனை தேடி அவள் கண்ணை தொலைத்துவிட்டு

ஆசை நோயில் விழுந்தால்

 

உதடு துடிக்கும் பேச்சு இல்லை

உயிரும் இருக்கு மூச்சு இல்லை

வந்த பாதை நினைவு இல்லை

போகும் பாதை புரியவில்லை

 

உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்

பேதை ராதை ஜீவன் கொள்வாள்

கண்ணா இங்கே வா வா

 

கண்ணீரில் உயிர் துடிக்க

கண்ணா வா உயிர் கொடுக்க

 

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தி அடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க

 

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று

அந்த கன்னி கண்கள் விழித்தாள்

கன்னம் தீண்டியதும் கண்ணன் அல்ல

வெறும் காற்று என்று திகைத்தாள்

 

கண்கள் மூடி கொண்டு கண்ணன் பேரை சொல்லி

கைகள் நீட்டி அழைத்தாள்

காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை

இங்கு கண்டு பிடித்தால்

 

விழியின் சிறகை வாங்கிக்கொண்டு

கிழக்கு நோக்கி சிறகடித்தால்

குயிலின் குரலை வாங்கி கொண்டு

கூவி கூவி அவள் அழைத்தால்

 

அவள் குறை உயிர் கரையும் முன்

உடல் மண்ணில் சரியும் முன்

கண்ணா கண்ணா நீ வா

 

கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க

Added by

Karthi Keyan