Kamakodiyan

Raasaavai Thedi Vantha Song Lyrics

“Raasaavai Thedi Vantha” Song Lyrics From “Thedi Vandha Raasa (1995)” Movie Composed and Sung by Ilaiyaraaja. The Raasaavai Thedi Vantha Lyrics are Penned by Kamakodiyan.

Pappara Pappara Paam
Pappara Pappara Paam
Pappara Paam Pappara Paam
Pappara Paam Pappara Paam
Pappara Pappara Paam

Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Yaaraiyum Thedi Pogaathavan Evano
Avane Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Paadalil Sarkkirunthaal
Avanai Paattukku Arasan Enpaar
Kaasukku Aasai Pattaal
Avanai Kadaththalil Mannan Enpaar

Rajan Arasan Mannan
Samrat Arasu Endru Pala Per
Pattiyal Eduththaal
Kanakkai Solvathingu Yaar Yaar

Kadhal Mannan Ingundu
Kavithai Mannan Ingundu
Pothum Endru Sollaatha
Bothai Mannan Ingundu

Edhaiyum Thedi Pogaathavan Evano
Avane Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Rajamahaa Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Yaaraiyum Thedi Pogaathavan Evano
Avane Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Pirar Kaiyai Edhirpaarththaal
Pinnaale Varum Thuyar Alavillaiye
Piranththu Evanai Nambi
Thuninthaal Inbam Undu Thollai Illaiye

Thuvandu Poga Vendaam Thambi
Ezhunthu Neeyum Nillu
Manathil Uruthi Kondu Pagaiyai
Adiththu Viratti Thallu

Vettri Paadhai Ingundu
Thambi Unakkum Pangundu
Unmai Ennum Vazhi Undu
Ulagam Engum Oli Undu

Edhaiyum Thedi Pogaathavan Evano
Avane Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Rajamahaa Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Yaaraiyum Thedi Pogaathavan Evano
Avane Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

பப்பர பப்பர பாம்
பப்பர பப்பர பாம்
பப்பர பாம் பப்பர பாம்
பப்பர பாம் பப்பர பாம்
பப்பர பப்பர பாம்

ராசாவை தேடி வந்த ராசா
அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஒரு ராணிய தேடி வந்த ராசா
அவன் புவியரசன் புவியரசன்

யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ராசாவை தேடி வந்த ராசா
அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஒரு ராணிய தேடி வந்த ராசா
அவன் புவியரசன் புவியரசன்

பாடலில் சரக்கிருந்தால்
அவனை பாட்டுக்கு அரசன் என்பார்
காசுக்கு ஆசைப் பட்டால்
அவனை கடத்தலில் மன்னன் என்பார்

ராஜன் அரசன் மன்னன்
சாம்ரட் அரசு என்று பல பேர்
பட்டியல் எடுத்தால்
கணக்கைச் சொல்வதிங்கு யார் யார்

காதல் மன்னன் இங்குண்டு
கவிதை மன்னன் இங்குண்டு
போதும் என்று சொல்லாத
போதை மன்னன் இங்குண்டு

எதையும் தேடிப் போகாதவன் எவனோ
அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா
அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஒரு ராணிய தேடி வந்த ராசா
அவன் புவியரசன் புவியரசன்

யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

பிறர் கையை எதிர் பார்த்தால்
பின்னாலே வரும் துயர் அளவில்லையே
ஹே பிறந்தது எவனை நம்பி
துணிந்தால் இன்பம் உண்டு தொல்லை இல்லையே

துவண்டு போக வேண்டாம் தம்பி
எழுந்து நீயும் நில்லு
மனதில் உறுதி கொண்டு பகையை
அடித்து விரட்டி தள்ளு

வெற்றிக் பாதை இங்குண்டு
தம்பி உனக்கும் பங்குண்டு
உண்மை என்னும் வழி உண்டு
உலகம் எங்கும் ஒளி உண்டு

எதையும் தேடிப் போகாதவன் எவனோ
அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா
அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஒரு ராணிய தேடி வந்த ராசா
அவன் புவியரசன் புவியரசன்

யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
அவனே உண்மையான ராசா
உண்மையான ராசா உண்மையான ராசா
உண்மையான ராசா

ராசாவை தேடி வந்த ராசா
அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஒரு ராணிய தேடி வந்த ராசா
அவன் புவியரசன் புவியரசன்

“Raasaavai Thedi Vantha” Song Details
Starring: Ramarajan, Khushbu
Music: Ilaiyaraaja
Singer: Ilaiyaraaja
Lyricist: Kamakodiyan