Snehan

Puyale Puyale Song Lyrics

“Puyale Puyale” Song Lyrics From “Kovil(2004)” Movie Composed by Harris Jayaraj and Sung by Karthik and Mahathi. The Puyale Puyale Lyrics are penned by Snehan.

Puyale Puyale
Pothi Vacha Puyale
Punnagaiyaale
Ennai Thaakkum Puyale

Puyale Puyale
Pothi Vacha Puyale
Punnagaiyaale
Ennai Thaakkum Puyale

Idhukkuthaan Ennai Suthi
Vattam Pottaayo
Idhu Pola Unakkul Veru
Thittam Pottaayo

Vidiya Vidiyathaan
Ennai Ninaikkira
Vidinchu Mudinchadhum
Neril Paarkura
Kitta Vandhuthaan
Vilagi Nikkura
Daaly Daaly Doi

Unnai Paarthadhum
Enakku Pudichadhu
Kannai Paarthadhum
Bhoomi Iruttuchu
Pesi Paarthadhum
Kaadhal Vedichadhu
Daaly Daaly Doi

Puyale Puyale P
Othi Vacha Puyale
Punnagaiyaale
Ennai Thaakkum Puyale

Puyale Puyale
Pothi Vacha Puyale
Punnagaiyaale
Ennai Thaakkum Puyale

Idhukkuthaan Ennai Suthi
Vattam Pottaayo
Idhu Pola Unakkul Veru
Thittam Pottaayo

Pambaram Pole Nee
Ennai Aada Vachiye
Saattai Yedhum Illaamale Sutha Vachiye

Raila Polathaan
Naan Odum Pothellaam
Thaavaniya Kaatti Kaatti
Nirkka Vachiye

Endhan Manasai Nee
Pesa Vachiye
Undhan Perai Solli Solli
Seendi Paarkudhe
Vetkam Veesiye Ennai
Koosa Vachiye
Unnai Unnai Paarkum Podhum
Kangal Koosudhe

Vetkappattadhaaru
Nee Kitta Vandhu Paaru
Ennapadi Katti Pudi
Daaly Daaly Doi

Puyale Puyale
Pothi Vacha Puyale
Punnagaiyaale
Ennai Thaakkum Puyale

Idhukkuthaan Ennai Suthi
Vattam Pottaayo
Oh Idhu Pola Unakkul Veru
Thittam Pottaayo

Yaara Paarthaalum
Ada Needhaan Theriyuriye
Kannu Rendum Kettu Pocho
Onnum Puriyalaiye

Ooru Kannellaam
Un Mele Pattirukko
Muchandhiyil Manneduthu
Suthi Pottukko

Un Per Sollithaan
Yaar Pesi Ponaalum
Enakke Jaadai Solluvadhaaga
Yeno Thonudhadi

Enna Sonnaalum
Adhu Unmai Illaiye
Naanum Unnai Pole
Ulle Romba Thollaiye

Enakkkulle Paadhi
Nee Iruppadha Sedhi
Vadhandhiyum Unmai Dhaana
Daaly Daaly Doi

Puyale Puyale

Puyale Puyale
Pothi Vacha Puyale
Punnagaiyaale
Ennai Thaakkum Puyale

Idhukkuthaan Ennai Suthi
Vattam Pottaayo
Idhu Pola Unakkul Veru
Thittam Pottaayo

Vidiya Vidiyathaan
Ennai Ninaikkira
Vidinchu Mudinchadhum
Neril Paarkura

Kitta Vandhuthaan
Vilagi Nikkura
Daaly Daaly Doi

Unnai Paarthadhum
Enakku Pudichadhu
Kannai Paarthadhum
Bhoomi Iruttuchu
Pesi Paarthadhum
Kaadhal Vedichadhu
Daaly Daaly Doi

புயலே புயலே
பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே
என்னை தாக்கும் புயலே

புயலே புயலே
பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே
என்னை தாக்கும் புயலே

இதுக்குதான் என்னை சுத்தி
வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு
திட்டம் போட்டாயோ

விடிய விடிய தான்
என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும்
நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான்
விலகி நிக்குற
டாலி டாலி டோய்

உன்னை பார்த்ததும்
எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும்
பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும்
காதல் வெடிச்சது
டாலி டாலி டோய்

புயலே புயலே
பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே
என்னை தாக்கும் புயலே

புயலே புயலே
பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே

என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி
வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு
திட்டம் போட்டாயோ

பம்பரம் போலே நீ
என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே
சுத்த வச்சியே

ரயில போல தான்
நான் ஓடும் போதெல்லாம்
தாவணிய காட்டி காட்டி
நிற்க வச்சியே

எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி
சீண்டி பார்க்குதே

வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போதும்
கண்கள் கூசுதே

வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டி புடி
டாலி டாலி டோய்

புயலே புயலே
பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே
என்னை தாக்கும் புயலே

இதுக்குதான் என்னை சுத்தி
வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு
திட்டம் போட்டாயோ

யார பார்த்தாலும்
அட நீதான் தெரியுரியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ
ஒண்ணும் புரியலையே

ஊரு கண்ணெல்லாம்
உன் மேலே பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து
சுத்தி போட்டுக்கோ

உன் பேர் சொல்லித்தான்
யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக
ஏனோ தோணுதடி

என்ன சொன்னாலும் அது
உண்மை இல்லையே
நானும் உன்னை போலே உள்ளே
ரொம்ப தொல்லையே

எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தான்
டாலி டாலி டோய்

புயலே புயலே

புயலே புயலே
பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே
என்னை தாக்கும் புயலே

இதுக்குதான் என்னை சுத்தி
வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு
திட்டம் போட்டாயோ

விடிய விடிய தான்
என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும்
நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான்
விலகி நிக்குற
டாலி டாலி டோய்

உன்னை பார்த்ததும்
எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும்
பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும்
காதல் வெடிச்சது
டாலி டாலி டோய்

“PUYALE PUYALE” SONG DETAILS
Starring: Silambarasan TR and Sonia Agarwal
Music: Harris Jayaraj
Singers: Karthik and Mahathi
Lyricist: Snehan

YouTube video