“Purave Yaen Kannadicha” Song Lyrics From “Eazhaiyin Sirippil(2000)” Movie Composed by Deva and Sung by Hariharan and Sujatha Mohan. The Purave Yaen Kannadicha Lyrics are Penned by Pazhani Bharathi.
Azhagaana Vaanavil Saalai
Adhil Nadakka Vazhigal Illai
Kannadithu Azhaikkum Vinmeengal
Adhai Pidikka Valaigal Illai
Panju Methai Pol Antha Megam
Adhil Uranga Vazhigal Illai
Nee Rasikkathaan Antha Nilavu
Adhi Vasikka Vassathi Illai
Purave Yen Kannadicha
En Manasa Yen Manthiricha
Vinothamaa Yen Siriche
En Uyirai Yen Katharicha
En Tholil Kidakkura Thunda Parikkure
Porvaiyaaga Enna Madikkire
Athumeeriye Manasil Nuzhaiyure
Suranga Paadhaiyila Nadakkure
Purave Yen Kannadicha
En Manasa Yen Manthiricha
Adi Milli Milliyaa Killi
Ennai Thirudi Pogiraai Kalli
Nee Murugan Murugan En Solli
Ennai Aandiyaakkum Valli
Enai Anbil Miratti Dhinam Aalum
Nee Sarvaathikaara Mannan
Nee Rathai Rathai Ena Solli
Enai Vennaiyaakkum Kannan
Anbe Nee Naanam Kondaai
Naanoru Oviyan Aanen
Anbe Nee Kadhalan Aanaai
Naan Devathai Aagivitten
Adi Kannai Moodinaal Imaiyil Therigira
Eppdi Thoongurathu Sollummaa
Kulikka Pogaiyil Kooda Varugira
Eppadi Kulippathu Sollaiyyaa
Purave Yen Kannadicha
En Manasa Yen Manthiricha
En Tholil Kidakkura Thunda Parikkure
Porvaiyaaga Enna Madikkire
Athumeeriye Manasil Nuzhaiyure
Suranga Paadhaiyila Nadakkure
Oru Baloon Pola En Manasu Ada
Parnthu Poguthu Paaru
Adhanulle Irukkura Kaathu
Adhu Nee Kodutha Moochu
Oru Poova Pola En Uyiru
Ippa Poothu Kulunguthu Paaru
Adhanulle Irukkira Vaasam
Adhu Nee Kodutha Nesam
Ippothu Iravaa Pagalaa
Idhenna Veyyilaa Mazhaiyaa
Ondrethaan Ellaam Inge
Ondraai Naamirunthaal
Bhoomi Nazhuvuthu Vaanam Nazhuvuthu
Vettru Giragam Nammai Azhakkuthu
Sirantha Kadhalar Endru Namakkuthaan
Kaadhal Vaazhthu Thannai Anupputhu
Purave Yen Kannadicha
En Manasa Yen Manthiricha
Vinothamaa Yen Siriche
En Uyirai Yen Kathariche
En Tholil Kidakkura Thunda Parikkure
Porvaiyaaga Enna Madikkire
Athumeeriye Manasil Nuzhaiyure
Suranga Paadhaiyila Nadakkure
அழகான வானவில் சாலை
அதில் நடக்க வழிகள் இல்லை
கண்ணடித்து அழைக்கும் விண்மீன்கள்
அதை பிடிக்க வலைகள் இல்லை
பஞ்சு மெத்தை போல் அந்த மேகம்
அதில் உறங்க வழிகள் இல்லை
நீ ரசிக்கத்தான் அந்த நிலவு
அதில் வசிக்க வசதி இல்லை
புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
விநோதமா ஏன் சிரிச்சே
என் உயிரை ஏன் கத்திரிச்சே
என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
அத்துமீறியே மனசில் நுழையுறே
சுரங்க பாதையில நடக்குறே
புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
அடி மில்லி மில்லியா கிள்ளி
என்னை திருடி போகிறாய் கள்ளி
நீ முருகன் முருகன் என சொல்லி
என்னை ஆண்டியாக்கும் வள்ளி
எனை அன்பில் மிரட்டி தினம் ஆளும்
நீ சர்வாதிக்கார மன்னன்
நீ ராதை ராதை எனச் சொல்லி
எனை வெண்ணையாக்கும் கண்ணன்
அன்பே நீ நாணம் கொண்டாய்
நானொரு ஓவியன் ஆனேன்
அன்பே நீ காதலன் ஆனாய்
நான் தேவதை ஆகி விட்டேன்
அடி கண்ணை மூடினால் இமையில் தெரிகிற
எப்படி தூங்குறது சொல்லும்மா
குளிக்க போகையில் கூட வருகிற
எப்படி குளிப்பது சொல்லய்யா
புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
என் தோளில் கடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
அத்துமீறியே என் மனசில் நுழையுறே
சுரங்க பாதையில் நடக்குறே
ஒரு பலூன் போல என் மனசு அட
பறந்து போகுது பாரு
அதனுள்ளே இருக்குற காத்து
அது நீ கொடுத்த மூச்சு
ஒரு பூவைப் போல என் உயிரு
இப்ப பூத்து குலுங்குது பாரு
அதனுள்ளே இருக்கிற வாசம்
அது நீ கொடுத்த நேசம்
இப்போது இரவா பகலா
இதென்ன வெய்யிலா மழையா
ஒன்றேதான் எல்லாம் இங்கே
ஒன்றாய் நாமிருந்தால்
பூமி நழுவுது வானம் நழுவுது
வேற்று கிரகம் நம்மை அழைக்குது
சிறந்த காதலர் என்று நமக்குத்தான்
காதல் வாழ்த்து தன்னை அனுப்புது
புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
விநோதமா ஏன் சிரிச்சே
என் உயிரை ஏன் கத்திரிச்சே
என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
அத்துமீறியே மனசில் நுழையுறே
சுரங்க பாதையில் நடக்குறே
“PURAVE YAEN KANNADICHA” SONG DETAILS
Starring: Prabhu Deva, Roja, Kausalya and Suvalakshmi
Music: Deva
Singers: Hariharan and Sujatha Mohan
Lyricist: Pazhani Bharathi