Vivek

Pottala Muttaye Song Lyrics

Song Details
Starring: Vijay Sethupathi and Nithya Menen
Music: Santhosh Narayanan
Singers: Santhosh Narayanan and Sublahshini

Vaadi En Pottala Muttaaye
Chinna Rathuna Kottaaye
Un Kunguma Potta Mela Vachaaye

Vaadaa En Ambuli Machaane
Enna Ambula Thachaane
Enna Kattipudichi Thoonga Vachaane

Ooril Kandadhumilla
Yaarum Unnaattam
Vaari Thandhadhumilla
Indha Kannaattam

Jodi Kattunadhilla
Yaarum Unnaattam
Kodi Sandhiran Undu
Nalliravu Vidiyum Mattum

Kenjurane
Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane

Aathi Ethana Macham
Thedi Muthura Vachom
Aasa Kathura Satham
Puriyaadhaa Puriyaadha

Moodi Vakkira Kallum
Dhooram Vakkira Sollum
Thaavi Allikka Sollum
Idhu Kooda Theriyaadhaa

Ada Aadaiyaa

Velanjirukkum En Vethala Kodi
Ada Valanjirukkum Oru Sanalu Vedi
Thotaa Oru Kannaala
Tholanjen Oru Ponnaala
Vaagaa Indha Vambaala
Valavirichuda Vandhaale

Paathu Valacha Theakku
Un Patta Odambu Soakku
Enna Kuthum Kurumbu Mookku
Konjam Oiva Kuduthu Thaakku

Ennadi Sithirame
Inga Nee Bathirame
Solludi Kattala Ethana
Naan Seivene

Anbula Pettagame
Thangura Kattadame
Rathame Muthame
Saamiye Kottuna Varam
Thikkurane Unna Kandu Vikkurane
Seattayila Sikkurane
Konja Konjam Medhandhu Pogurane

Kenjurane
Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane

Hey Nenjukulla Pooraa
Unna Sumandhaalum
Vandhadhilla Baaram
Enna Idhu Maayam

Nenjukulla Poora
Unna Sumandhaalum
Vandhadhilla Baaram
Enna Idhu Maayam

Kenjurane
Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane

வாடி என் பொட்டள முட்டாயே
சின்ன ரத்தின கொட்டாயே
உன் குங்கும பொட்ட மேல வச்சாயே

வாடா என் அம்புலி மச்சானே
என்னை அம்புல தைச்சானே
என்ன கட்டிப்புடிச்சி தூங்க வச்சானே

ஊரில் கண்டதுமில்ல
யாரும் உன்னாட்டம்
வாரி தந்ததுமில்லை
இந்த கண்ணாட்டம்

ஜோடி கட்டுனதில்ல
யாரும் உன்னாட்டம்
கோடி சந்திரன் உண்டு
நள்ளிரவு விடியும் மட்டும்

கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே

ஆத்தி எத்தனை மச்சம்
தேடி முத்திர வச்சோம்
ஆசை கத்துற சத்தம்
புரியாதா புரியாதா

மூடி வைக்கிற கல்லும்
தூரம் வைக்கிற சொல்லும்
தாவி அள்ளிக்க சொல்லும்
இது கூட தெரியாதா

அட ஆடுயா

வெளஞ்சிருக்கும் என் வெத்தல கொடி
அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி
தோட்டா ஒரு கண்ணால
தொலைஞ்சேன் ஒரு பொண்ணால
வாகா இந்த வம்பால
வலை விரிச்சுட வந்தாளே

பாத்து வளச்ச தேக்கு
உன் பட்ட ஒடம்பு சோக்கு
என்ன குத்தும் குறும்பு மூக்கு
கொஞ்சம் ஓய்வ குடுத்து தாக்கு ஏய்

என்னடி சித்திரமே
இங்க நீ பத்திரமே
சொல்லுடி கட்டளை எத்தனை
நான் செய்வேனே

அன்புள்ள பெட்டகமே
தங்குற கட்டடமே
ரத்தமே முத்தமே
சாமியே கொட்டுன வரம்

திக்குறனே உன்ன கண்டு விக்குறனே
சேட்டயில சிக்குறனே
கொஞ்ச கொஞ்சம் மெதந்து போகுறனே

கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே

நெஞ்சுக்குள்ள பூரா
உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம்
என்ன இது மாயம்

நெஞ்சுக்குள்ள பூரா
உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம்
என்ன இது மாயம்

கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே