Vaali

Porakkum Pothu Idhe Song Lyrics

“Porakkum Pothu Idhe” Song Lyrics From “Nadodi Raja(1982)” Movie Starring Rajeev and Mucherla Aruna in the Lead Roles. The Song is composed by Vijay Anand and Sung by Vani Jairam. The Porakkum Pothu Idhe Lyrics are Penned by Vaali.

Porakkum Pothu Idhe Vayasuthaan
Pathinaaruthaan
Valarntha Pinnum Adhey Vayasuthaan
Pathinaaruthaan

Naan Naan Naan Naan

Porakkum Pothu Idhe Vayasuthaan
Pathinaaruthaan
Valarntha Pinnum Adhey Vayasuthaan
Pathinaaruthaan

Aambalainga Inaththile
Annan Thambi Uravile
Aambalainga Inaththile
Annan Thambi Uravile
Ellaa Payalum
Maman Machchan Uravuthaan

Naan Porakkum Pothum Idhey Vayasuthaan
Pathinaaruthaan
Valarntha Pinnum Adhey Vayasuthaan
Pathinaaruthaan

Thalukkuthu Minukkuthu
Alukkuthu Kulukkuthu
Thalathalannu Valanthu Nikkuthu
En Poomeni
Palapalannu Minuminukkuthu

Thalukkuthu Minukkuthu
Alukkuthu Kulukkuthu
Thalathalannu Valanthu Nikkuthu
En Poomeni
Palapalannu Minuminukkuthu

Vechcha Kannu Vaangaame
Vidiya Vidiya Thoongaame
Vechcha Kannu Vaangaame
Vidiya Vidiya Thoongaame
Muzhichchaa Thudichchaa
Pasiyil Vaadum Paruva Ponnu

Porakkum Pothum Idhey Vayasuthaan
Pathinaaruthaan
Valarntha Pinnum Adhey Vayasuthaan
Pathinaaruthaan

Poongodi Thaththum Paingili Thottaa
Kai Manakkum Semmaangani
Moganam Anna Vaaganam Idhu Manmathanin Semmaasanam

Thakka Thunaiyillaame
Sarasa Kadhaiga Sollaame
Thakka Thunaiyillaame
Sarasa Kadhaiga Sollaame
Sevakkum Kodhikkum Maanum Meenum
Irukkum Kannu

Porakkum Pothum Idhey Vayasuthaan
Pathinaaruthaan
Valarntha Pinnum Adhey Vayasuthaan
Pathinaaruthaan

Valaiyira Neliyira Ezhaiyira Kuzhaiyira
Kezhavanukkum Ilamai Thirumputhu En Munnaadi
Kuninja Mudhugu Nimirnthu Nikkuthu

Valaiyira Neliyira Ezhaiyira Kuzhaiyira
Kezhavanukkum Ilamai Thirumputhu En Munnaadi
Kuninja Mudhugu Nimirnthu Nikkuthu

Ullirukkum Thenaada
Odamba Valaichchu Naanaada
Nenachchaa Inikkum
Rasichu Paaru Edhiril Ninnu

Porakkum Pothum Idhey Vayasuthaan
Pathinaaruthaan
Valarntha Pinnum Adhey Vayasuthaan
Pathinaaruthaan

Porakkum Pothum Idhey Vayasuthaan
Pathinaaruthaan
Valarntha Pinnum Adhey Vayasuthaan
Pathinaaruthaan

பொறக்கும் போதும் இதே வயசுதான்
பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான்
பதினாறுதான்

நான் நான் நான் நான்

பொறக்கும் போதும் இதே வயசுதான்
பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான்
பதினாறுதான்

ஆம்பளைங்க இனத்திலே
அண்ணன் தம்பி உறவிலே
ஆம்பளைங்க இனத்திலே
அண்ணன் தம்பி உறவிலே
எல்லா பயலும் மாமன் மச்சான் உறவுதான்

பொறக்கும் போதும் இதே வயசுதான்
பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான்
பதினாறுதான்

தளுக்குது மினுக்குது அலுக்குது குலுக்குது
தளதளன்னு வளந்து நிக்குது என் பூமேனி
பளபளன்னு மினுமினுக்குது

தளுக்குது மினுக்குது அலுக்குது குலுக்குது
தளதளன்னு வளந்து நிக்குது என் பூமேனி
பளபளன்னு மினுமினுக்குது

வெச்சக் கண்ணு வாங்காமே
விடிய விடிய தூங்காமே
வெச்சக் கண்ணு வாங்காமே
விடிய விடிய தூங்காமே
முழிச்சா துடிச்சா பசியில் வாடும்
பருவப் பொண்ணு

பொறக்கும் போதும் இதே வயசுதான்
பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான்
பதினாறுதான்

பூங்கொடி தத்தும் பைங்கிளி தொட்டா
கை மணக்கும் செம்மாங்கனி
மோகனம் அன்ன வாகனம்
இது மன்மதனின் சிம்மாசனம்

பூங்கொடி தத்தும் பைங்கிளி தொட்டா
கை மணக்கும் செம்மாங்கனி
மோகனம் அன்ன வாகனம்
இது மன்மதனின் சிம்மாசனம்

தக்கத் துணையில்லாமே
சரச கதைகள் சொல்லாமே
தக்கத் துணையில்லாமே
சரச கதைகள் சொல்லாமே
செவக்கும் கொதிக்கும் மானும் மீனும்
இருக்கும் கண்ணு

பொறக்கும் போதும் இதே வயசுதான்
பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான்
பதினாறுதான்

வளையிற நெளியிற எழையிற குழையிற
கெழவனுக்கும் இளமை திரும்புது என் முன்னாடி
குனிஞ்ச முதுகு நிமிர்ந்து நிக்குது

வளையிற நெளியிற எழையிற குழையிற
கெழவனுக்கும் இளமை திரும்புது என் முன்னாடி
குனிஞ்ச முதுகு நிமிர்ந்து நிக்குது

உள்ளிருக்கும் தேனாட ஒடம்ப வளைச்சு நானாட
நெனச்சா இனிக்கும் ரசிச்சு பாரு எதிரில் நின்னு

பொறக்கும் போதும் இதே வயசுதான்
பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான்
பதினாறுதான்

பொறக்கும் போதும் இதே வயசுதான்
பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான்
பதினாறுதான்

“PORAKKUM POTHU IDHE” SONG DETAILS
Starring: Rajeev and Mucherla Aruna
Music: Vijay Anand
Singer: Vani Jairam
Lyricist: Vaali