Starring: Jayam Ravi, Trisha
Music: Devi Sri Prasad
Singer: Shankar Mahadevan
Poo Parikka Neeyum Pogathey
Unna Paaththaale
Pookkalukkul Kaththi Sandaiyadi
Pottu Veikka Neeyum Pogathey
Unna Paaththaale
Kannaadi Kaigal Neettumadi
Kovilukku Neeyum Pogathey
Gopurangal Saanju Paakkumadi
Paakkumadi
Kaattukulle Neeyum Pogathey
Kottugira Theni Koottam
Thenedukka Udhatta Suththumadi
Poo Parikka Neeyum Pogathe
Unna Paaththaale
Pookkalukkul Kaththi Sandaiyadi
Sooraavali Pola Pogira Indha Ilamaiya
Yaaraachum Thadukka Mudiyumaa
Suththi Suththi Aattam Podura Intha Vayasidam
Yaraachchum Nerunga Mudiyumaa
Aaththukkulla Nee Kuluchchaa
Anga Ulla Meenu Ellaam
Meesaiyathaan Suththikittu
Alaiyuthadi
Aattukutti Kuda Ippa
Dhaadi Onnu Vechchukittu
Oru Thala Kadhaludan
Thiriyuthadi
Kuchchupudi Kadhakkali Ellaam
Un Nadaiyile
Puthu Puthu Paadam Padikkume
Rangoli Kolam Ethukkadi
Konjam Vekkapadu
Kannaththil Vannam Pirakkume
Naadu Vittu Naadu Varum
Vedanthaangal Vellai Puraa
Yaar Manadhil Koodu Katta
Varugiratho
Kaala Mulaichcha Suriyanaa
Dhool Kelappi Suththuriye
Unnidaththil Endha Nilaa
Oli Perumo
Vattam Idum Pattaam Poochchiyae
Un Vannamellaam
Ottikkolla Poovum Pooththirukku
Thittam Illa Dhisaiyum illaiye
Un Vaalibam
Parandhida Thadaiyum Engirukku
பூ பறிக்க நீயும் போகாதே
உன்ன பாத்தாலே
பூக்களுக்குள் கத்தி சண்டையடி
பொட்டு வைக்க நீயும் போகாதே
உன்ன பாத்தாலே
கண்ணாடி கைகள் நீட்டுமடி
கோவிலுக்கு நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சு பாக்குமடி
பாக்குமடி
காட்டுக்குள்ளே நீயும் போகாதே
கொட்டுகிற தேனீ கூட்டம்
தேனெடுக்க உதட்ட சுத்துமடி
பூ பறிக்க நீயும் போகாதே
உன்ன பாத்தாலே
பூக்களுக்குள் கத்தி சண்டையடி
சூறாவளி போல போகிற
இந்த இளமையை
யாராச்சும் தடுக்க முடியுமா
ஆத்துக்குள்ள நீ குளிச்சா
அங்க உள்ள மீனு எல்லாம்
மீசையத்தான் சுத்திகிட்டு
அலையுதடி
ஆட்டுக்குட்டி கூட இப்ப
தாடி ஒன்னு வெச்சுகிட்டு
ஒரு தல காதலுடன்
திரியுதடி
குச்சிப்புடி கதக்களி எல்லாம்
உன் நடையிலே
புது புது பாடம் படிக்குமே
ரங்கோலி கோலம் ஏதுக்கடி
கொஞ்சம் வெக்கப்படு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே
நாடு விட்டு நாடு வரும்
வேடந்தாங்கல் வெள்ளை புறா
யார் மனதில் கூடு கட்ட
வருகிறதோ
கால் முளைச்ச சூரியனா
தூள் கிளப்பி சுத்துறியே
உன்னிடத்தில் எந்த நிலா
ஒளி பெறுமோ
வட்டம் இடும் பட்டாம் பூச்சியே
உன் வண்ணமெல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு
திட்டம் இல்ல திசையும் இல்லையே
உன் வாலிபம்
பறந்திட தடையும் எங்கிருக்கு