Ekadasi

Poo Naazhi Pon Naazhi Song Lyrics

“Poo Naazhi Pon Naazhi” Song Lyrics From “Aneethi(2023)” Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Sid Sriram. The Poo Naazhi Pon Naazhi Lyrics are Penned by Ekadasi.

Poo Naazhi Pon Naazhi Petha
En Saami Nee Aazhi Muthaa
Vaan Alli Soru Ootta Vaaren
Thol Yethi Oora Katta Poren

Nee Vizhudhena Thaangi Nirkkum Podhu
Unakkoru Maramaaven
Naan Ilaiyaai Mannil Vilundhu
Naalum Verukku Uramaaven

Poo Naazhi Pon Naazhi Petha
En Saami Nee Aazhi Muthaa

Manja Paappaathi Kanne Neethaanda
Nenja Mallaathi Pogum Poo Thaanda
Naaku Oothedukkum Vellam Neethaanda
Dheepam Yethi Veikkum Chella Thee Thaanda

Un Paasam Mootta Katta Saakkonnu Venum
En Aasa Uchathukku Yen Raasa Ponum
Thei Piraiye Illaiyappa Pillai Vaanathil
Sernthidum Sindhum Sorum Anna Dhanathil

Un Pechil Konjamkaadu Nanaikirdhe
Un Vaasam Thedi Kaathum Alaigirathe

Poo Naazhi Pon Naazhi Petha
En Saami Nee Aazhi Muthaa
Vaanalli Soru Ootta Vaaren
Thol Yethi Oora Katta Poren

Nee Vizhudhena Thaangi Nirkkum Podhu
Unakkoru Maramaaven
Naan Ilaiyaai Mannil Vilundhu
Naalum Verukku Uramaaven

Poo Naazhi Pon Nazhi Petha
En Saami Nee Aazhi Muthaa

பூ நாழி பொன் நாழி பெத்த
என் சாமி நீ ஆழி முத்தா
வானல்லி சோறு ஊட்ட வாரேன்
தோல் ஏத்தி ஊற கட்ட போறேன்

நீ விழுதென தாங்கி நிற்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நாளும் வேருக்கு உரமாவேன்

நாழி பொன் நாழி பெத்த
என் சாமி நீ ஆழி முத்தா

மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீதாண்டா
நெஞ்ச மல்லாத்தி போகும் பூ தாண்ட
நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீதாண்டா
தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீ தாண்டா

உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்
என்னாச உச்சத்துக்கு ஏன் ராசா போனும்
தேய் பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்
சேர்ந்திடும் சிந்தும் சோறும் அன்னதானத்தில்

உன் பேச்சில் கொஞ்ச காடு நனைகிறதே
உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே

பூ நாழி பொன் நாழி பெத்த
என் சாமி நீ ஆழி முத்தா
வானல்லி சோறு ஊட்ட வாரேன்
தோல் ஏத்தி ஊற கட்ட போறேன்

நீ விழுதென தாங்கி நிற்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நாளும் வேருக்கு உரமாவேன்

நாழி பொன் நாழி பெத்த
என் சாமி நீ ஆழி முத்தா

“POO NAAZHI PON NAAZHI” SONG DETAILS
Starring: Arjun Das and Dushara Vijayan
Music: G. V. Prakash Kumar
Singer: Sid Sriram
Lyricist: Ekadasi
Music Label: Think Music India

YouTube video