Gangai Amaran

Ponneduthu Varen Song Lyrics

Ponneduthu Varen Song Lyrics From Sami Potta Mudichu Movie Starring Murali, Sindhu in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by K. S. Chithra and Mano. Ponneduthu Varen lyrics are penned by Gangai Amaran.

Ponneduthu Varen Song Lyrics | Sami Potta Mudichu | English & Tamil Font

Ponneduthu Vaaren Vaaren
Un Kazhuthil Pootta Poren
Ennai Alli Thaaren Thaaren
Unnai Thottu Naanum Vaaren
Sondham Irukku

Sorgam Irukku
Inbam Namakku

Ponneduthu Vaaren Vaaren
Un Kazhuthil Pootta Poren
Ennai Alli Thaaren Thaaren
Unnai Thottu Naanum Vaaren

Sonnaal Oru Aanandham
Unnaal Varum Perinbam
Solli Solli Theeraadhu
Sokka Vaikkum Maaman Sondham

Thottu Varum Poongaatru
Solli Tharum Then Paattu
Nitham Nitham Naan Kettu
Kitta Vandhen Aasa Pattu

Sindhaamani Sela Moodi
Sindhum Pudhu Paattu Thaan
Sendhaamara Poova Pola
Chinna Ponnu Thaan

Kannaadi Pol Meni Meedhu
Ennai Dhinam Paarkkavaa
Unnaal Sugam Koodum Podhu
Sorgam Allavaa

Podhum Pen Meni Punnaagi Pogum

Ponneduthu Vaaren Vaaren
Un Kazhuthil Pootta Poren

Ennai Alli Thaaren Thaaren
Unnai Thottu Naanum Vaaren

Ethanaiyo Naalaaga
En Udambu Noolaaga
Metthaiyile Melaaga
Thathalichen Meni Noga

Kottum Mazhai Ootraaga
Kodai Kulir Kaatraaga
Putham Pudhu Paattaaga
Pongudhadi Poga Poga

Uchi Mudhal Paadham Thorum
Ushnam Vandhu Yerudhu
Unga Mugam Paatha Podhu Vekkam Varudhu

Sengarumbu Chaaru Pola
Ullukkulla Oorudhu
Gangai Nadhi Vaigaiyodu Katti Kolludhu
Podhum Pen Meni Punnaagip Pogum

Ponneduthu Vaaren Vaaren
Un Kazhuthil Pootta Poren
Ennai Alli Thaaren Thaaren
Unnai Thottu Naanum Vaaren

Sondham Irukku
Sorgam Irukku
Inbam Namakku

Ponneduthu Vaaren Vaaren
Un Kazhuthil Pootta Poren

Ennai Alli Thaaren Thaaren
Unnai Thottu Naanum Vaaren

பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்

சொந்தம் இருக்கு
சொர்க்கம் இருக்கு
இன்பம் நமக்கு

பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்

சொன்னால் ஒரு ஆனந்தம்
உன்னால் வரும் பேரின்பம்
சொல்லிச் சொல்லி தீராது
சொக்க வெச்ச மாமன் சொந்தம்

தொட்டு வரும் பூங்காற்று
சொல்லித் தரும் தேன் பாட்டு
நித்தம் நித்தம் நான் கேட்டு
கிட்ட வந்தேன் ஆசப் பட்டு

சிந்தாமணி சேல மூடி
சிந்தும் புதுப் பாட்டு தான்
செந்தாமரப் பூவப் போல
சின்னப் பொண்ணுதான்

கண்ணாடி போல் மேனி மீது
என்னை தினம் பார்க்கவா
உன்னால் சுகம் கூடும் போது
சொர்க்கம் அல்லவா

போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்

பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்

எத்தனையோ நாளாக
என் உடம்பு நூலாக
மெத்தையிலே மேலாக
தத்தளிச்சேன் மேனி நோக

கொட்டும் மழை ஊற்றாக
கோடை குளிர் காற்றாக
புத்தம் புது பாட்டாக
பொங்குதடி போகப் போக

உச்சி முதல் பாதம் தோறும்
உஷ்ணம் வந்து ஏறுது
உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது

செங்கரும்பு சாறு போல
உள்ளுக்குள்ள ஊறுது
கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது

போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்

பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்

சொந்தம் இருக்கு
சொர்க்கம் இருக்கு
இன்பம் நமக்கு

பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்