Mani Amudhavan

Pondattee Song Lyrics

Song Details

Starring: Subiksha, Krusha

Music: Achu

Singer: Achu

 

 

Aathora Perazhagi

Enga Nee Vanthazhgi

Unna Paakuren Ulla Unaruren

Na Kadhala

 

Aathadi Aattukutti

Naa Podum Soappu Katti

Pola Manakkura Enna Izhukkura

Nee Pogayila

 

Ohh Arumbaatha Meesaya Needha

Murukkiye Thiriya Vechcha

Velangadha Yetho Onnatha

Nee Velanga Vechcha

 

Ada Ondikatta Ondikatta Naandha

Dhayakatta Pola Vandha Needha

En Manasil Un Manasil Ippo

Sodi Sekkuriye

 

Yen Pondattee Nee Pondati Nee Dhandi

Chella Kutti Chella Kutti Dhandi

En Manasil Un Manasa Ippo

Sodi Sekkuriye

 

Aathi En Manjanathi

Sevvaana Sengalathi

Un Kootula Oru Kuruvitha

Edam Theduthey

 

Sinnoondu Kannurutti

Sendhoora Kai Pidichchu

Vaa Pesalaam Kaathottama

Yedhaiyavathu

 

Oh Oh Kanakka Kanna Eduththu

Enna Yendi Paaththu Pora

Kooti Konjam Kaluchchu Paaththa

Michchama Nee Vaara

 

En Pondattee Nee Pondati Nee Dhandi

Chella Kutti Chella Kutti Dhandi

En Manasil Un Manasa Ippo

Sodi Sekkuriye

 

En Pondati Nee Pondati Neethaandi

Chella Kutti Chella Kutti Dhandi

En Manasil Un Manasa Ippo

Sodi Sekkuriyae

 

Adiye Yen Azhagiyae

Ye Pulla Enna Vittu

Enga Pora Nee

Vekkaththa Vittu Vaadi

 

Veetta Vittu Veliya Vaadi

Un Azhagana Mogaththa

Ippo Paakkanunu Thudikkirane

 

Yen Pondati Nee Pondati Nee Dhandi

Chella Kutti Chella Kutti Dhandi

En Manasil Un Manasa Ippo

Sodi Sekkuriye

 

Yen Pondati Nee Pondati Nee Dhandi

Chella Kutti Chella Kutti Dhandi

En Manasil Un Manasa Ippo

Sodi Sekkuriye

 

 

ஆத்தோர பேரழகி

எங்க நீ வந்தழகி

உன்ன பாக்குறேன் உள்ள உணருறேன்

நா காதல

 

ஆத்தாடி ஆட்டுக்குட்டி

நா போடும் சோப்புக்கட்டி

போல மனக்குற என்ன இழுக்குற

நீ போகையில

 

ஓ அரும்பாத மீசைய நீதா

முருக்கியே திரிய வெச்ச

வெளங்காத ஏதோ ஒன்னத

நீ வெளங்க வெச்ச

 

அட ஒன்டிகட்ட ஒன்டிகட்ட நான்தா

தயகட்ட போல வந்த நீதா

என் மனசில் உன் மனச இப்போ

சோடி சேக்குறியே

 

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி

செல்ல குட்டி செல்ல குட்டி தாண்டி

என் மனசில் உன் மனச இப்போ

சோடி சேக்குறியே

 

ஆத்தி என் மஞ்சனத்தி

செவ்வான செங்களத்தி

உன் கூட்டுல ஒரு குருவிதா

எடம் தேடுதே

 

சின்னூண்டு கண்ணுருட்டி

செந்தூர கை பிடிச்சு

வா பேசலாம் காத்தொட்டாமா

எதையாவது

 

ஓ ஓ கணக்கா கண்ணா எடுத்து

என்ன ஏண்டி பாத்து போற

கூட்டி கொஞ்சம் கலுச்சு பாத்தா

மிச்சமா நீ வார

 

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி

செல்ல குட்டி செல்ல குட்டி தாண்டி

என் மனசில் உன் மனச இப்போ

சோடி சேக்குறியே

 

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி

செல்ல குட்டி செல்ல குட்டி தாண்டி

என் மனசில் உன் மனச இப்போ

சோடி சேக்குறியே

 

அடியே என் அழகியே

ஏ புள்ள என்ன விட்டு

எங்க போற நீ

வெக்கத்த விட்டு வாடி

 

வீட்ட விட்டு வெளிய வாடி

உன் அழகான மொகத்த

இப்போ பாக்கனுன்னு துடிக்கரனே

 

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி

செல்ல குட்டி செல்ல குட்டி தாண்டி

என் மனசில் உன் மனச இப்போ

சோடி சேக்குறியே

 

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி

செல்ல குட்டி செல்ல குட்டி தாண்டி

என் மனசில் உன் மனச இப்போ

சோடி சேக்குறியே