Yugabharathi

Pona Usuru Song Lyrics

Song Details

Starring: Dhanush, Keerthy Suresh

Music: D. Imman

Singers: Haricharan, Shreya Ghoshal

 

English Font

 

Pona Usuru Vanthiruchu

Unna Thedi Thiruppi Thandhiruchu

Pona Usuru Vanthiruchu

Unna Thedi Thiruppi Thandhiruchu

 

Idhupola Oru Naale

Varavenam Inimeley

Nodi Kooda Etti Irukkadha

Ennavittu Neeyum

Munnasella Ninaikadha

 

Pona Usuru Vandhiruchu

Unna Vaari Anaikka Sollirichu

Idhu Pola Inimelum

Nadakkadhey Oru Naalum

Una Naanum Otti Iruppeney

En Kannukulla Unnavechi Siripeney

 

Sendhu Irukkum

Ullaththula

Thonai Yaaru Namakku

Vellathula

 

Uyir Kaadhal Adangaadhu

Nerupalum Posungadhu

Nadandhaley Adhu Sugam Dhaaney

Thunaiyaga Naanum Varuveney

 

Sathiyama En

Pakkathula Nee Irundhaa

Analum Kuliraa Maarumey

 

Aagamotham Un Baramellam

Naan Sumakka Piravi

Kadanum Theerumey

Aadi Adangum Bhoomiyile

Namma Vaadi Vadhanga Thevai Illa

 

Oru Vaati Varum Vaazhkai

Thunivome Adha Yerka

Sirippome Nandhavanampola

Adhupodhum Indha Uyir Vaazha

 

Pogumvara Indha Kaadhal

Namma Kaakumunnu Nenacha

Velagum Vedhana

 

Pogayilum Namma Othumaiya

Poga Porom

Idhu Dhaan Periya Saadhana

 

Pona Usuru Vandhiruchu

Unna Vaari Anaikka Sollirichu

Idhupola Inimelum

Nadkadhey Oru Naalum

Una Naanum Otti Iruppeney

En Kannukulla Unna Vachi Sirippeney

 

Tamil Font

 

போன உசுரு வந்திருச்சு

உன்ன தேடி திருப்பி தந்திருச்சு

போன உசுரு வந்திருச்சு

உன்ன தேடி திருப்பி தந்திருச்சு

 

இது போல ஒரு நாளே

வரவேணாம் இனிமேலே

நொடி கூட எட்டி இருக்காத

என்னவிட்டு நீயும்

முன்னசெல்ல நெனைக்காத

 

போன உசுரு வந்திருச்சு

உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்

நடக்காதே ஒரு நாளும்

உன்ன நானும் ஒட்டி இருப்பேனே

என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சி சிரிப்பேனே

 

சேந்து இருக்கும் உள்ளத்துல

தூணை யாரும் நமக்கு

வெள்ளத்துல

 

உயிர் காதல் அடங்காது

நெருப்பாலும் பொசுங்காது

நடந்தாலே அது சுகம் தானே

துணையாக நானும் வருவேனே

 

சத்தியமா என்

பக்கத்துல நீ இருந்தா

அனலும் குளிரா மாறுமே

 

ஆகமொத்தம் உன் பாரமெல்லாம்

நான் சுமக்க பிறவி

கடனும் தீருமே

 

ஆடி அடங்கும் பூமியில

நம்ம வாடி வதங்க தேவை இல்லை

ஒரு வாட்டி வாழும் வாழ்க்கை

துணிவோமே அத ஏற்க

 

சிரிப்போமே நந்தவனம்போல

அதுபோதும் இந்த உயிர் வாழ

 

போகும்வர இந்த காதல்

நம்ம காக்குமுன்னு நெனச்ச

விலகும் வேதன

 

போகையிலும் நம்ம ஒத்துமையா

போக போறோம்

இதுதான் பெரிய சாதன

 

போன உசுரு வந்திருச்சு

உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்

நடக்காதே ஒரு நாளும்

உன்ன நானும் ஒட்டி இருப்பேனே

என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சி சிரிப்பேனே