Muthulingam

Pogalam Pogalam Song Lyrics

in Naam

Pogalam Pogalam Song Lyrics From Naam(1985) Movie Composed by Gangai Amaran and Sung by S. P. Sailja. The Pogalam Pogalam Lyrics are Penned by Muthulingam.

Song NamePogalam Pogalam
Music DirectorMuthulingam
SingerS. P. Sailaja
LyricistGangai Amaran
MovieNaam(1985)
Star CastS. Ve. Sekar and Sujatha

Pogalaam Pogalaam Theerththa Yaaththirai
Antha Bodhaiyil Kaanalaam Yoga Niththirai
Pogalaam Pogalaam Theerththa Yaaththirai
Antha Bodhaiyil Kaanalaam Yoga Niththirai

Ada Bodhaiyilathaan Nalla Nyaanam Pirakkum
Antha Nyaanaththilathaan Sorkkavaasal Thirakkum

Pogalaam Pogalaam Theerththa Yaaththirai
Antha Bodhaiyil Kaanalaam Yoga Niththirai

Kaaveri Aaththodu Neer Vattri Ponaalum
Kanmaaigal Ellaame Thannaale Kaanjaalum
Panjam Varum Kaalaththilum Pongi Varum Gangaiyithu
Paavangalai Theerkka Vantha Thevaloga Paanam Idhu
Yezhaigalin Manam Kulira Namathu Arasu Koduththathu

Pogalaam Pogalaam Theerththa Yaaththirai
Antha Bodhaiyil Kaanalaam Yoga Niththirai

Ada Bodhaiyilathaan Nalla Nyaanam Pirakkum
Antha Nyaanaththilathaan Sorkkavaasal Thirakkum

Pogalaam Pogalaam Theerththa Yaaththirai
Antha Bodhaiyil Kaanalaam Yoga Niththirai

Dhesiya Bhaanaththa Unnaama Pogaathe
Unnaama Ponaale En Nenjam Thaangaathe
Aaala Vantha Nallavanga Anbu Nenjam Kondavanga
Aadharavil Vachcha Kada Nee Kudikka Enna Thada
Yezhagalin Kudisai Thozhilai
Viruththi Adaiya Seiyyunga

Pogalaam Pogalaam Theerththa Yaaththirai
Antha Bodhaiyil Kaanalaam Yoga Niththirai

Ada Bodhaiyilathaan Nalla Nyaanam Pirakkum
Antha Nyaanaththilathaan Sorkkavaasal Thirakkum

Pogalaam Pogalaam Theerththa Yaaththirai
Antha Bodhaiyil Kaanalaam Yoga Niththirai

போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை
போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

அட போதையிலதான் நல்ல ஞானம் பிறக்கும்
அந்த ஞானத்திலதான் சொர்க்கவாசல் திறக்கும்

போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

காவேரி ஆத்தோடு நீர் வற்றி போனாலும்
கண்மாய்கள் எல்லாமே தன்னாலே காஞ்சாலும்
பஞ்சம் வரும் காலத்திலும் பொங்கி வரும் கங்கையிது
பாவங்களை தீர்க்க வந்த தேவலோக பாணம் இது
ஏழைகளின் மனம் குளிர நமது அரசு கொடுத்தது

போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

அட போதையிலதான் நல்ல ஞானம் பிறக்கும்
அந்த ஞானத்திலதான் சொர்க்கவாசல் திறக்கும்

போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை

தேசிய பாணத்த உண்ணாம போகாதே
உண்ணாம போனாலே என் நெஞ்சம் தாங்காதே
ஆள வந்த நல்லவங்க அன்பு நெஞ்சம் கொண்டவங்க
ஆதரவில் வச்சக் கட நீ குடிக்க என்ன தட
ஏழைகளின் குடிசைத் தொழிலை
விருத்தி அடைய செய்யுங்க