Pazhum Vayiruthan Song Lyrics From Cooliekkaran(1987) Movie composed by T. Rajender and Sung by Malaysia Vasudevan. The Pazhum Vayiruthan Lyrics are Penned by T. Rajender.
Pazhum Vayiruthan Paadaapaduththuthu
Ennaadaa Olagamithu Ada Pollaatha Olagamithu
Maadaa Ozhaikkirom Oodaa Theiyurom
Vaazhkkai Oyaraleenga Yezhai Vaattam Neegaleenga
Koolikkaaran Koolikkaaran
Neththi Vervaiyai
Nelaththil Sinthuraan Koolikkaaran
Niththam Sumaigalai
Thaangi Kolgiraan Koolikkaaran
Pazhum Vayiruthan Paadaapaduththuthu
Ennaadaa Olagamithu Ada Pollaatha Olagamithu
Maadaa Ozhaikkirom Oodaa Theiyurom
Vaazhkkai Oyaraleenga Yezhai Vaattam Neegaleenga
Maadigalin Osaram Mattum
Osanthu Kitte Poguthadaa
Kudisaigalin Olai Mattum
Azhuthu Kitte Vaaduthadaa
Medaiyum Poduraanga
Yedhedho Pesuraanga
Suvarezhuththu Kaayaleenga
Thalaiyezhuththu Maaraleenga
Suvarezhuththu Kaayaleenga
Thalaiyezhuththu Maaraleenga
Paazhum Vayiruthaan Paadaapaduththuthu
Ennaadaa Olagamithu Ada Pollaatha Olagamithu
Maadaa Ozhaikkirom Oodaa Theiyurom
Vaazhkkai Oyaraleenga Yezhai Vaattam Neegaleenga
Aadumaadaa Poranthirunthaa
Thazhaiyai Kooda Thinnudalaam
Manithargalaa Poranthuvittom
Koozhukkuththaan Vaadugirom
Vayiththathaan Kazhuvidave
Kayiththulathaan Nadakkuraanga
Padaichchavano Velaiyaaduraan
Pasichchavano Paliyaaguraan
Padaichchavano Velaiyaaduraan
Pasichchavano Paliyaaguraan
Paazhum Vayiruthaan Paadaapaduththuthu
Ennaadaa Olagamithu Ada Pollaatha Olagamithu
Maadaa Ozhaikkirom Oodaa Theiyurom
Vaazhkkai Oyaraleenga Yezhai Vaattam Neegaleenga
Koolikkaaran Koolikkaaran
Koolikkaaran Koolikkaaran
பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க
கூலிக்காரன் கூலிக்காரன்
நெத்தி வேர்வையை
நெலத்தில் சிந்துறான் கூலிக்காரன்
நித்தம் சுமைகளைத்
தாங்கிக் கொள்கிறான் கூலிக்காரன்
பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க
மாடிகளின் ஒசரம் மட்டும்
ஒசந்து கிட்டே போகுதடா
குடிசைகளின் ஓலை மட்டும்
அழுது கிட்டே வாடுதடா
மேடையும் போடுறாங்க
ஏதேதோ பேசுறாங்க
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க
பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க
ஆடுமாடாப் பொறந்திருந்தா
தழையைக்கூடத் தின்னுடலாம்
மனிதர்களாப் பொறந்துவிட்டோம்
கூழுக்குத்தான் வாடுகிறோம்
வயித்ததான் கழுவிடவே
கயித்துலதான் நடக்குறாங்க
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான்
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான்
பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க
கூலிக்காரன் கூலிக்காரன்
கூலிக்காரன் கூலிக்காரன்
Pazhum Vayiruthan Song Details:
Starring: Vijayakanth and Rupini
Music: T. Rajender
Singer: Malaysia Vasudevan
Lyricist: T. Rajender