“Pattula Sela Kazhuthula” Song Lyrics From “Pannaipurathu Pandavargal(1982)” Movie Composed by Gangai Amaran and Sung by Malaysia Vasudevan and Vani Jairam. The Pattula Sela Kazhuthula Lyrics are Penned by Kannadasan.
Pattula Sela Kazhuthula Raththina Maala
Naan Kattikka Poren
Pattula Sela Kazhuthula Raththina Maala
Naan Kattikka Poren
Maappillaiya Thottukka Poren
Ketti Melaththa Thattura Neraththula
Thaali Kattikka Vaaren
Nammooru Rouringule Nalla Padam Vanthirukku
Naama Rendu Perum Povom Raaththirikku
Mudinju Varra Neraththule
Mutta Dosa Vaangiththaaren
Vaadiyammaa Neeyum Antha Kottagaikku
Naan Vara Maatten Vanthaa Nee Vida Maate
Naan Vara Maatten Vanthaa Nee Vida Maate
Anaichchu Pudicchcu Nadikkum Padaththa
Rasichchu Morachchu Paakkumpothu
Onakkum Entha Nenappu Vanthaa Ennaththa Seiven
Pattula Sela Kazhuthula Raththina Maala
Naan Kattikka Thaaren
Onna Ippa Thottukka Poren
Intha Veththila Vaayile Kittaththula Vanthu Muththatha Thaayen
Pollaachchi Oorukkulle
Porutkaatchi Nadakkuthaiyaa
Poyittu Vanthaa Enna Rayilula
Antha Ooru Santhaiyile Halwavum Vikkumaiyyaa
Ellaamum Vaangikkodu Kaiyile
Thuttukku Naanu Kannu Engittu Poven
Thuttukku Naanu Kannu Engittu Poven
Irumbu Pola Odambu Irukku
Karumbu Pola Manasu Irukku
Kaalam Neram Serumpothu Vaangithaaren
Pattula Sela Kazhuththula Raththina Maala
Naan Kattikka Poren
Maappillaiya Thottukka Poren
Ketti Melaththa Thattura Neraththula
Thaali Kattikka Vaaren
Pattula Sela Kazhuththula Raththina Maala
Naan Kattikka Thaaren
Onna Ippa Thottukka Poren
Intha Veththila Vaayile Kittaththula Vanthu Muththatha Thaayen
பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கப் போறேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கப் போறேன்
மாப்பிள்ளைய தொட்டுக்கப் போறேன்
கெட்டி மேளத்த தட்டுற நேரத்துல
தாலி கட்டிக்க வாரேன்
நம்மூரு டூரிங்குலே நல்ல படம் வந்திருக்கு
நாம ரெண்டு பேரும் போவோம் ராத்திரிக்கு
முடிஞ்சு வர்ற நேரத்துலே
முட்ட தோச வாங்கித்தாறேன்
வாடியம்மா நீயும் அந்த கொட்டகைக்கு
நான் வர மாட்டேன் வந்தா நீ விட மாட்டே
நான் வர மாட்டேன் வந்தா நீ விட மாட்டே
அணச்சு புடிச்சு நடிக்கும் படத்த
ரசிச்சு மொறச்சு பாக்கும்போது
ஒனக்கும் அந்த நெனப்பு வந்தா என்னத்த செய்வேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்க தாரேன்
ஒன்ன இப்ப தொட்டுக்கப் போறேன் இந்த
வெத்தில வாயிலே கிட்டத்துல வந்து முத்தத்த தாயேன்
பொள்ளாச்சி ஊருக்குள்ளே
பொருட்காட்சி நடக்குதைய்யா
போய்யிட்டு வந்தா என்ன ரயிலுல
அந்த ஊரு சந்தையிலே அல்வாவும் விக்குமைய்யா
எல்லாமும் வாங்கிக்கொடு கையிலே
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
இரும்பு போல ஒடம்பு இருக்கு
கரும்பு போல மனசு இருக்கு
காலம் நேரம் சேரும்போது வாங்கித்தாரேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்கப் போறேன்
மாப்பிள்ளைய தொட்டுக்கப் போறேன்
கெட்டி மேளத்த தட்டுற நேரத்துல
தாலி கட்டிக்க வாரேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்க தாரேன்
ஒன்ன இப்ப தொட்டுக்கப் போறேன் இந்த
வெத்தில வாயிலே கிட்டத்துல வந்து முத்தத்த தாயேன்
“PATTULA SELA KAZHUTHULA” SONG DETAILS
Starring: Sarath Babu, Saritha, Geetha and Y G Mahendran
Music: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Lyricist: Kannadasan