“Pasamalare Anbil Vilaintha” Song Lyrics From “Neethibathi(1983)” Starring Sivaji Ganesan and K. R. Vijaya in the Lead Roles. The Song is composed by Gangai Amaran and Sung by T. M. Soundararajan, P. Susheela and S. P. Sailaja. The Pasamalare Anbil Vilaintha Lyrics are Penned by Vaali.
Pasamalare Anbil Vilaintha Vaasa Malare
Manam Mudikkum Naal Vanthatho
Pasamalare Anbil Vilaintha Vaasa Malare
Manam Mudikkum Naal Vanthatho
Un Madiyinil Thavazhnthidum Veenai
Ini Mayangidum Thunaivarum Naalai
Un Mounam Isaikkum Geedhame
Pasamalare Anbil Vilaintha Vaasa Malare
Manam Mudikkum Naal Vanthatho
Muththu Manicharam Modhiram Nagaigal Poottave
Mullai Malar Charam Malligai Kuzhalil Soottave
Vanna Karangalil Thaayival Valaiyal Maattuven
Chinna Vizhigalin Oram Engum Maiyai Theettave
Kanmaniye Engal Ponmaniye
Nalla Karpagame Penmai Arputhame
Nee Medai Vanthu Maalai Kollum
Vaibogame Dheiveegame
Paasa Malare Anbil Vilaintha Vaasa Malare
Manam Mudikkum Naal Vanthatho
Nettri Thilagamum Thaaliyum Nilaiththu Vaazhgave
Vettri Thirumagal Vaasalai Nalangal Soozhgave
Anbai Uraiththida Vaayillaatha Azhagu Silaiyival
Konda Pasiyaiyum Kooridaatha Kuzhanthai Pondraval
Un Vasaththil Intha Oomai Kuyil
Ival Inbam Thunbam Ini Unthan Kaiyil
Nee Kaaval Nidru Kaaththiduga Kann Polave Pon Polave
Paasa Malare Anbil Vilaintha Vaasa Malare
Kulamagal Nee Vaazhgave
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை
இனி மயக்கிடும் துணைவரும் நாளை
உன் மௌனம் இசைக்கும் கீதமே
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
முத்து மணிச்சரம் மோதிரம் நகைகள் பூட்டவே
முல்லை மலர் சரம் மல்லிகை குழலில் சூட்டுவே
வண்ணக் கரங்களில் தாயிவள் வளையல் மாட்டுவேன்
சின்ன விழிகளின் ஓரம் எங்கும் மையை தீட்டவே
கண்மணியே எங்கள் பொன்மணியே
நல்ல கற்பகமே பெண்மை அற்புதமே
நீ மேடை வந்து மாலைக் கொள்ளும்
வைபோகமே தெய்வீகமே
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
நெற்றி திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே
வெற்றித் திருமகள் வாசலை நலங்கள் சூழ்கவே
அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலையிவள்
கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்
உன் வசத்தில் இந்த ஊமைக் குயில்
இவள் இன்பம் துன்பம் இனி உந்தன் கையில்
நீ காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
குலமகளே நீ வாழ்கவே
“PASAMALARE ANBIL VILAINTHA” SONG DETAILS
Starring: Sivaji Ganesan and K. R. Vijaya
Music: Gangai Amaran
Singers: T. M. Soundararajan, P. Susheela and S. P. Sailaja
Lyricist: Vaali