Kannadasan

Pani Thendral Kaatre Song Lyrics

“Pani Thendral Kaatre” Song Lyrics From “Oomai Kanavu Kandal(1980)” Movie Composed by Shankar Ganesh and Sung by Malaysia Vasudevan and Vani Jairam. The Pani Thendral Kaatre Lyrics are Penned by Kannadasan.

Pani Thendral Kaatre Vaa
Intha Malarodu Vilaiyaadavaa
Pani Thendral Kaatre Vaa
Intha Malarodu Vilaiyaadavaa

Vizhi Jaadai Oru Medai
Adhil Aadum Ilanthogai
Unnil Vantha Minnal Keettru
Ennai Thotta Thendral Kaattru

Pani Thendral Kaatre Vaa
Intha Malarodu Vilaiyaadavaa

Vizhi Jaadai Oru Medai
Adhil Aadum Ilanthogai
Unnil Vantha Minnal Keettru
Ennai Thotta Thendral Kaattru

Senthoora Kannangal Singaara Chinnangal
Nee Kaanum Kadhal Vannangal
Ennodu Vaarungal Panneeril Oorungal
Suvaiyaana Then Oottrungal
Kamban Sonna Paadal Kandu
Oodal Undu Koodal Undu

Pani Thendral Kaattre Vaa
Intha Malarodu Vilaiyaadavaa

Vizhi Jaadai Oru Medai
Adhil Aadum Ilanthogai
Unnil Vantha Minnal Keettru
Ennai Thotta Thendral Kaattru

Manavaraiyil Koduththa Karam
Enakkennum Sontham Illaiyaa
Malaranaiyil Manai Pirakka
Azhagiya Angam Illaiyaa

Ennai Vittu Pogaathe Chinna Kannane
Ennai Thottu Vaadaathe Kadhal Mannane
Angam Engal Sontha Raagam
Iruvarukke Inba Logam

Pani Thendral Kaattre Vaa
Intha Malarodu Vilaiyaadavaa

Vizhi Jaadai Oru Medai
Adhil Aadum Ilanthogai
Unnil Vantha Minnal Keettru
Ennai Thotta Thendral Kaattru

Poonjolai Chittukkal Ponnodai Mottukkal
Piravaatha Pudhu Kolangal
Palakodi Muththukkal Palakaala Sinthanai
Sugamaana Kavi Sollungal
Solla Solla Pudhumai Thondrum
Nalla Nalla Kavithai Thondrum

Pani Thendral Kaattre Vaa
Intha Malarodu Vilaiyaadavaa

Vizhi Jaadai Oru Medai
Adhil Aadum Ilanthogai
Unnil Vantha Minnal Keettru
Ennai Thotta Thendral Kaattru

பனித் தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாடவா
பனித் தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாடவா

விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத் தொட்ட தென்றல் காற்று

பனித் தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாடவா

விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத் தொட்ட தென்றல் காற்று

செந்தூர கன்னங்கள் சிங்கார சின்னங்கள்
நீ காணும் காதல் வண்ணங்கள்
என்னோடு வாருங்கள் பன்னீரில் ஊறுங்கள்
சுவையான தேன் ஊற்றுங்கள்
கம்பன் சொன்ன பாடல் கண்டு
ஊடல் உண்டு கூடல் உண்டு

பனித் தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாடவா

விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத் தொட்ட தென்றல் காற்று

மணவறையில் கொடுத்த கரம்
எனக்கென்னும் சொந்தம் இல்லையா
மலரணையில் மனை பிறக்க
அழகிய அங்கம் இல்லையா

மணவறையில் கொடுத்த கரம்
எனக்கென்னும் சொந்தம் இல்லையா
மலரணையில் மனை பிறக்க
அழகிய அங்கம் இல்லையா

என்னை விட்டு போகாதே சின்ன கண்ணனே
என்னைத் தொட்டு வாடாதே காதல் மன்னனே
அங்கம் எங்கள் சொந்த ராகம்
இருவருக்கே இன்ப லோகம்

பனித் தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாடவா

விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத் தொட்ட தென்றல் காற்று

பூஞ்சோலை சிட்டுக்கள் பொன்னோடை மொட்டுக்கள்
பிறவாத புதுக் கோலங்கள்
பலகோடி முத்துக்கள் பலகால சிந்தனை
சுகமான கவி சொல்லுங்கள்
சொல்லச் சொல்ல புதுமை தோன்றும்
நல்ல நல்ல கவிதை தோன்றும்

பனித் தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாடவா

விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளந்தோகை
உன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத் தொட்ட தென்றல் காற்று

 

“PANI THENDRAL KAATRE” SONG DETAILS
Starring: Thirumurugan, M. S.Vasanthi and Chakravarthy
Music: Shankar Ganesh
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Lyricist: Kannadasan