Gangai Amaran

Pangunikkapuram Song Lyrics

Pangunikkapuram Song Lyrics From Vanna Vanna Pookkal Movie Starring Prashanth, Mounika in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by K. S. Chithra and Ganesan. Pangunikkapuram Nee lyrics are penned by Gangai Amaran.

Pangunikkapuram Song Lyrics | Vanna Vanna Pookkal | English & Tamil Font

Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili
Are
Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili

Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye
Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye

Nalla Sedthi Solluthu
Amma Sungidiye
Unna Thedi Nikkuthu
Ele Langadiye

Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye

Nalla Sedthi Solluthu
Amma Sungidiye
Unna Thedi Nikkuthu
Ele Langadiye

Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili
Are
Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili

Oh Pottazhagum Poovazhagum
Ponnu Mani Kaal Azhagum
Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinjaala

Kattazhagum Kai Azhagum
Pattu Nira Mel Azhagum
Ah Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinjaala

Moththama Unakku
Pakkama Irukku
Kuththaga Eduththu
Vachchuko Kanakku

Pasi Thaagam Kaanaathu
Paduththaalum Thoongaathu
Rusi Yedhum Maaraathu
Rusi Paarththu Theeraathu

Manmadha Sangathi
Yennadhu Paappom
Maththatha Appuram Ketppom
Ada Sonnatha Seiyanum
Sondhatha Seppom
Sorgatha Nithamum Kaappom

Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye

Nalla Sedthi Solluthu
Amma Sungidiye
Unna Thedi Nikkuthu
Ele Langadiye

Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili
Are
Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili

Oh Senju Veccha Sirppam Pola
Haan Vanthirukku Chinna Ponnu
Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinjaala

Panja Thottu Theya Pola
Poththikkanum Vaa Vaa Kannu
jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinjaala

Vetkkamthaan Ethukku
Kittavaa Athukku
Muththamthaan Koduththu
Moththama Keduththu

Mudiyaatha Padiaanen
Odiyaatha Kodi Naane
Vidiyaatha Pozhuthaanen
Vizhiyaale Pazhuthaanen

Jivvunu Yeruthu
Gummunu Aasa
Thikkunu Maaruthu Baasha
Ada Jammunu Thookkuthu
Podanum Poosa
Shenbaga Poo Manam Veesa

Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye
Haan Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye

Nalla Sedthi Solluthu
Amma Sungidiye
Unna Thedi Nikkuthu
Ele Langadiye

Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye

Nalla Sedthi Solluthu
Amma Sungidiye
Unna Thedi Nikkuthu
Ele Langadiye

Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili
Are
Jinjunaakkudi Jinaalangidi
Jinjunaakkudi Jinaalangidi
Jilimili Jilimili Jilimili

Pangunikapparam Chittiraiye
Oru Pangu Kudiththidu Sakkaraiye

Nalla Sedthi Solluthu
Amma Sungidiye
Unna Thedi Nikkuthu
Ele Langadiye

Athe Jinjunaakkudi Jinaalangidiye
Appadi Podu
Jinjunaakkudi Jinaalangidiye
Hoi Hoi Hoi Hoi

Hey Jinjunaakkudi Jinaalangidiye
Rapappappapa
Jinjunaakkudi Jinaalangidiye
Chapa Chapa Chapa Chapa Chapaap

பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே
பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

ஓ பொட்டழகும்
பூவழகும் பொண்ணு
மணி கால் அழகும்

கட்டழகும்
கை அழகும் பட்டு
நிற மேல் அழகும்

மொத்தமா உனக்கு
பக்கமா இருக்கு குத்தாக
எடுத்து வச்சுக்கோ கணக்கு

பசி தாகம் காணாது
படுத்தாலும் தூங்காது ருசி
ஏதும் மாறாது ருசி பார்த்து
தீராது

மன்மத சங்கதி
என்னது பாப்போம் மத்தத
அப்புறம் கேட்போம் அட
சொன்னத செய்யணும்
சொந்தத்த சேப்போம்
சொர்கத்த நித்தமும்
காப்போம்

பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

ஓ செஞ்சு வச்ச
சிற்பம் போல ஹான்
வந்திருக்கு சின்ன
பொண்ணு

பஞ்ச தொட்டு
தீய போல பொத்திக்கணும்
வா வா கண்ணு

வெட்கம் தான்
எதுக்கு கிட்ட வா அதுக்கு
முத்தம் தான் கொடுத்து
மொத்தமா கெடுத்து

முடியாத படியானேன்
ஒடியாத கொடி நானே
விடியாத பொழுதானேன்
விழியாலே பழுதானேன்

ஜிவ்வுன்னு ஏறுது
கும்முன்னு ஆச திக்குன்னு
மாறுது பாஷ அட ஜம்முன்னு
தூக்குது போடணும் பூச
செண்பக பூ மனம் வீச

பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே
ஹான் பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே

பங்குனிக்கப்புறம்
சித்திரையே ஒரு பங்கு
குடித்திடு சக்கரையே

நல்ல சேதி
சொல்லுது அம்மா
சுங்கிடியே உன்ன
தேடி நிக்குது ஏலே
லங்கடியே