“Pallaakku Kuthiraiyile” Song Lyrics From “Periya Veetu Pannakkaran(1990)” Movie Starring Karthik and Kanaka in the Lead Roles. The Song is composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan. The Pallaakku Kuthiraiyile Lyrics are Penned by Gangai Amaran.
Pallaakku Kuthiraiyile
Bavani Varum Meenaatchi
Paandiyaru Sokkanidam
Paasam Vecha Raasaathi
Oorkolam Oorukkulla
Ava Vaaraadi Therukkulla
Poo Maala Thol Meedhu Poda
Pallaakku Kuthiraiyile
Bavani Varum Meenaatchi
Paandiyaru Sokkanidam
Paasam Vecha Raasaathi
Veeraadhi Veeramulla
Raasaadhi Raasanukku
Poo Maala Podum Idhu Thirunaalu
Oru Poontheru Pootti Varum Perunaalu
Veeraadhi Veeramulla
Raasaadhi Raasanukku
Poo Maala Podum Idhu Thirunaalu
Oru Poontheru Pootti Varum Perunaalu
Maaraadha Anbu Vecha Magaraasi
Maraiyaadha Ennam Vetcha Meenatchi
Oorodum Perodum Uravaadum Oru Kaatchi
Manasum Manasum Inaiya
Oru Naal Thirunaal Porandhadhu
Pallaakku Kudhiraiyile
Bavani Varum Meenaatchi
Paandiyaru Sokkanidam
Paasam Vecha Raasaathi
Podaadha Vesham Pala
Pottaaru Sundhararu
Meenaatchi Karam Pudikka Nadandhaaru
Pala Medaana Paadhai Ellaam Kadandhaaru
Podaadha Vesham Pala
Pottaaru Sundhararu
Meenaatchi Karam Pudikka Nadandhaaru
Pala Medaana Paadhai Ellaam Kadandhaaru
Mari Pora Mallu Katta Thuninjaaru
Magaraasi Kanna Kandu Paninjaaru
Velenna Vaalenna Veruppaana Aalenna
Nenachadha Mudippan Paaru
Thadukkura Manushan Yaaru
Pallaakku Kudhiraiyile
Bavani Varum Meenaatchi
Bavani Varum Meenaatchi
Paandiyaru Sokkanidam
Paasam Vecha Raasaathi
Paasam Vecha Raasaathi
Oorkolam Oorukkulla
Oorukkulla Oorukkulla
Ava Vaaraadi Therukkulla
Therukkulla Therukkulla
Poo Maala Thol Meedhu Poda
Pallaakku Kudhiraiyile
Bavani Varum Meenaatchi
Paandiyaru Sokkanidam
Paasam Vecha Raasaathi
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
ஊருக்குள்ள ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
தேருக்குள்ள தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
“PALLAAKKU KUTHIRAIYILE” SONG DETAILS
Starring: Karthik and Kanaka
Music: Ilaiyaraaja
Singer: Malaysia Vasudevan
Lyricist: Gangai Amaran