Gangai Amaran

Pala Kodi Selvatha Song Lyrics

in Naam

Pala Kodi Selvatha Song Lyrics From Naam(1985) Movie Composed by Gangai Amaran and Sung by S. P. Balasubrahmanyam. The Pala Kodi Selvatha Lyrics are Penned by Gangai Amaran.

Song NamePala Kodi Selvatha
Music DirectorGangai Amaran
SingerS. P. Balasubrahmanyam
LyricistGangai Amaran
MovieNaam(1985)
Star CastS. Ve. Sekar and Sujatha

Pala Kodi Selvaththa Pala Perkku Podhuvaakkum
Mahalatchumi Uruvaththil Vantha
En Arumai Lottery Seettu Dheivangale
Dheepam Yeththuren Soodam Kaatturen
Dhenamum Nadaththuren Poojai

Paavam Theerkkave Parisum Vaangave
Thaviyaa Thavikkuthu Ennaasai
Vaangum Sampalattha Vachchu
Kudumbangala Thaanga Mudiyala Saami
Yengum Nilamaigala Eduththu Ozhichchu Vittu
Enakku Nalla Vazhi Kaami Enakku Nalla Vazhi Kaami

Om Maharashtra Punjab
Assam Haryana Bihar
Bengal Andhra MP Naagaa Karanataka
Puducherryudan Tamilnadu

Seettu Vadivaththile Sernthu Irukkum
Enthan Note-u Saamigale
Chinna Ottu Veettukkulle
Ondi Kudithanamaa Maattiyirukkum Enakku
Magizhchchi Thara Maatteengalo
Magizhchchi Thara Maatteengalo

Om Nepal Bhutan Mehalayaa
Neegalaavathu Paaraayo
Ongalukku Irukkum Vasathiyile
Oru Sila Latcham Perusum Illa
Ongalai Nambum Indha Adiyenukku
Udane Pitchai Ida Venumaiyyaa

Naan Arinjum Ariyaamalum
Therinthum Theriyaamalum Seitha
Sagalavidhamaana Kuttrangalaiyum
Poruththu Kaaththu Ratchikka Venum
Om Namo Lottery Seettu Maathaakkale
Saamigale Om Shanthi Om Shanthi Om Shanthi

பல கோடி செல்வத்த பலபேர்க்கு பொதுவாக்கும்
மகாலட்சுமி உருவத்தில் வந்த
என் அருமை லாட்டரி சீட்டு தெய்வங்களே
தீபம் ஏத்துறேன் சூடம் காட்டுறேன்
தெனமும் நடத்துறேன் பூஜை

பாவம் தீர்க்கவே பரிசும் வாங்கவே
தவியாத் தவிக்குது என்னாசை
வாங்கும் சம்பளத்த வச்சு
குடும்பங்கள தாங்க முடியல சாமி
ஏங்கும் நிலைமைகள எடுத்து ஒழிச்சு விட்டு
எனக்கு நல்ல வழி காமி எனக்கு நல்ல வழி காமி

ஓம் மகாராஷ்டிரா பஞ்சாப்
அஸ்ஸாம் ஹரியானா பீகார்
பெங்கால் ஆந்திரா எம்.பி. நாகா கர்நாடகா
புதுச்சேரியுடன் தமிழ் நாடு

சீட்டு வடிவத்திலே சேர்ந்து இருக்கும்
எந்தன் நோட்டு சாமிகளே
சின்ன ஓட்டு வீட்டுக்குள்ளே
ஒண்டிக் குடித்தனமா மாட்டியிருக்கும் எனக்கு
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ

ஓம் நேப்பால் பூட்டான் மேகாலயா
நீங்களாவது பாருங்களைய்யா
இந்த ஏழைக்கு மனமிரங்கி
ஓ மகாலட்சுமி ராஜலட்சுமி காமதேனு

ஒங்கள நம்பி நான் காத்திருக்கேன்
கருணை கண் பாராயோ
ஒங்களுக்கு இருக்கும் வசதியிலே
ஒரு சில லட்சம் பெருசும் இல்ல
ஒங்களை நம்பும் இந்த அடியேனுக்கு
உடனே பிச்சை இட வேணுமய்யா

நான் அறிஞ்சும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகலவிதமான குற்றங்களையும்
பொறுத்து காத்து ரட்சிக்க வேணும்
ஓம் நமோ லாட்டரி சீட்டு மாதாக்களே
சாமிகளே ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி