Song Details
Starring: Jayam Ravi, Kajal Aggarwal, Samyuktha Hegde
Music: Hiphop Tamizha
Singers: Hiphop Tamizha, Koushik Krish
Paisa Note ta Uththu Paaththa
Gandhi ya Thaan Kaanom
Un Mugam Thaan Theriyuthu
Enna Panna Naanum
Kovilukkul Poi Paarthen
Saamiya Thaan Kaanom
Saami Sela Pol Irukkum
Nee Mattum Thaan Venum
Enakku Nee Mattum Thaan Venum
Indhaadi Paalu Pazham Thenum
Karpooram Yethuvendi Naanum
Nee Venum Enakku Ovvoru Naalum
Are u Ready
Are u Ready
Thenu Mittaai Lippuku
Thevai illa Lips Stick ku
Vennilavu Eye Ku
Venamadi Eyetex Su
Thaaru Maaru Range la
Vechirukken Nenjula
Vera Level Azhagula
Paakkuren Di Kannula
Kadhal Tholviya Paarthavan Di Naanu
First LovulaThothavan Di Naanu
Lovukaaga Yenguren di Naanu
Ullangaiyil Thaangiduvene
Ada Sathiyama Solluren
En Mela Sathiyama Solluren
Un Mela Sathiyama Solluren
Seekiram Thaan Solli Thola
Vaaiya Yen Da Mellura
Andha Maari Indha Maari
Unna Maari Yaarum Illa
Unna Maari Enna Maari
Jodi Illa Oorukulla
Vera Maari Aachu Pulla
Ellaam Mari Pochu Ulla
Nee Mattum Thaan Venum
Vera Yaarum Thevai Illa
Paisa Note ta Uththu Paaththa
Gandhi ya Thaan Kaanom
Un Mugam Thaan Theriyuthu
Enna Panna Naanum
Kovilukkul Poi Paarthen
Saamiya Thaan Kaanom’
Saami Sela Pol Irukkum
Nee Mattum Thaan Venum
Nee Mattum Thaan Venum
Enakku Nee Mattum Thaan Venum
Indhaadi Paalu Pazham Thenum
Indhaadi Paalu Pazham Thenum
Karpooram Yethuvendi Naanum
Nee Venum Enakku Ovvoru Naalum
Andha Maari Indha Maari
Unna Maari Yaarum Illa
Unna Maari Enna Maari
Jodi Illa Oorukulla
Vera Maari Aachu Pulla
Ellaam Mari Pochu Ulla
Nee Mattum Thaan Venum
Vera Yaarum Thevai Illa
பைசா நோட்ட உத்து பாத்தா
காந்தியத்தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது
என்ன பண்ண நானும்
கோவிலுக்கு போய் பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி செல போல் இருக்கும்
நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேண்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆர் யூ ரெடி
ஆர் யூ ரெடி
தேனு மிட்டாய் லிப்புக்கு
தேவை இல்ல லிப்ஸ்டிக்கு
வெண்ணிலவு ஐக்கு
வேண்டாமடி ஐடெக்சு
தாறு மாறு ரேஞ்சுல
வெச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேன்டி கண்ணுல
காதல் தோல்விய பார்தவண்டி நானும்
பஸ்டு லவ்வுல தோத்தவண்டி நானும்
லவ்வுக்காக ஏங்குறேண்டி நானும்
உள்ளகையில் தங்கிடுவேனே
அட சத்தியமா சொல்லுறேன்
என் மேல சத்தியமா சொல்லுறேன்
உன் மேல சத்தியமா சொல்லுறேன்
சீக்கிரம் தான் சொல்லி தொழ
வாய ஏண்டா மெல்லுற
அந்த மாறி இந்த மாறி
உண்ண மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு புள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவ இல்ல
பைசா நோட்ட உத்து பாத்தா
காந்தியத்தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது
என்ன பண்ண நானும்
கோவிலுக்கு போய் பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி செல போல் இருக்கும்
நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேண்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
அந்த மாறி இந்த மாறி
உண்ண மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு புள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவ இல்ல