Kaduveli Sithar

Paapam Seiyathiru Song Lyrics

“Paapam Seiyathiru” Song Lyrics From “Iravin Nizhal(2022)” Movie Composed by A. R. Rahman and Sung by Niranjana Ramanan and Keerthana Vaidyanathan. The Paapam Seiyathiru Lyrics are Penned by Kaduveli Sithar.

Paapanjeyyaathiru Maname
Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadipovaan
Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadipovaan
Paapanjeyyaathiru Maname
Maname Maname

Saabangoduthidalaamo
Vidhi Thannai Nammaale Thaduthidalaamo
Kobandhoduthidalaamo
Ichai Kolla Karuthai Koduthidalaamo

Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadi Povaan
Paapanjeyyaathiru Maname
Maname Maname

Sollarunjoothu Poi Mosam
Seithaar Sutrathai Mutraai
Thudaithidum Naasam
Sollarunjoothu Poi Mosam
Seithaar Sutrathai Mutraai
Thudaithidum Naasam
Nallabathivisuvasam
Entha Naalum Manitharku Nanmaiyaam Nesam
Naalum Manitharku Nanmaiyaam Nesam

Paapanjeyyaathiru Maname
Maname Maname

Nallavar Thammaithallaathe
Aram Naalettil Ondrenum
Naadithallaathe
Nallavar Thammai Thallaathe
Aram Naalettil Ondrenum
Naadithallaathe
Pollaangil Ondrungollaathe
Ketta Poimozhikolgal
Poruntha Villaathe
Pollaangil Ondrungollaathe
Ketta Poimozhi Kolgal
Poruntha Villaathe

Paapanjeyyaathiru Maname
Maname Maname

Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadi Povaan
Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadi Povaan
Paapanjeyyaathiru Maname
Maname Maname

Meignaana Paathaiyileru
Sutha Vedhaantha Vettavelithanai Theru
Aaa Aaa Aaa Aaa
Meignaana Paathaiyileru
Sutha Vedhaantha Vettavelithanai Theru
Agnaana Maargathai Thooru
Unnai Andinorkkaanandha
Maamvazhi Kooru

Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadi Povaan
Paapanjeyyaathiru Maname
Maname Maname
Paapanjeyyaathiru Maname

Nalla Vazhithanai Naadu
Entha Naalum Paramanai Nathiye Thedu
Nalla Vazhithanai Naadu
Entha Naalum Paramanai Nathiye Thedu Thedu
Vallavar Koottathir Koodu
Antha Vallalai Nenjinil
Vaazhthikondaadu

Paapanjeyyaathiru Maname
Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadi Povaan
Paapanjeyyaathiru Maname
Naalai Kobanjeyyaatheyaman
Kondaadi Povaan
Paapanjeyyaathiru Maname
Paapanjeyyaathiru Maname
Maname Maname

பாபஞ்செய்யாதிரு மனமே ஏ
பாபஞ்செய்யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய்தேயமன்
கொண்டோடிப்போவான்
பாபஞ்செய்யாதிருமனமே
நாளைக் கோபஞ்செய்தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய்யாதிரு மனமே
மனமே மனமே

சாபேங்கொடுத்திடலாமோ
விதி தன்னைநம்மாலே தடுத்திடலாமோ
கோபந்தொடுத்திடலாமோ
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ

பாபஞ்செய்யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய்தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
மனமே மனமே

சொல்லருஞ் சூதுபொய் மோசம்
செய்தாற் சுற்றத்தை முற்றாய்த்
துடைத்திடும் நாசம்
சொல்லருஞ் சூதுபொய் மோசம்
செய்தாற் சுற்றத்தை முற்றாய்த்
துடைத்திடும் நாசம்
நல்லபத்திவிசு வாசம்
எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்

பாபஞ்செய்யாதிருமனமே
மனமே மனமே

நல்லவர் தம்மைத்தள்ளாதே
அறம் நாலெட்டில் ஒன்றேனும்
நாடித்தள்ளாதே
நல்லவர் தம்மைத்தள்ளாதே
அறம் நாலெட்டில் ஒன்றேனும்
நாடித்தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே
கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள்
பொருந்த விள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே
கெட்ட பொய்ம்மொழிக்கோள்கள்
பொருந்த விள்ளாதே

பாபஞ்செய்யாதிருமனமே
மனமே மனமே

பாபஞ்செய்யாதிருமனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய்யாதிருமனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப்போவான்
பாபஞ்செய்யாதிருமனமே
மனமே மனமே

மெய்ஞ்ஞானப் பாதையிலேறு
சுத்த வேதாந்த வெட்டவெளினைத்தேறு
மெய்ஞ்ஞானப் பாதையிலேறு
சுத்த வேதாந்த வெட்டவெளினைத்தேறு
அஞ்ஞான மார்க்கத்தைதூறு
உன்னை அண்டினோர்க் கானந்த
மாம்வழி கூறு

பாபஞ்செய்யாதிருமனமே
நாளைக் கோபஞ்செய்தேயமன்
கொண்டோடிப்போவான்
பாபஞ்செய்யாதிருமனமே
மனமே மனமே
பாபஞ்செய்யாதிருமனமே

நல்ல வழிதனைநாடு
எந்த நாளும் பரமனை நத்தியேதேடு
நல்ல வழிதனை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியேதேடு தேடு
வல்லவர் கூட்டத்திற்கூடு
அந்த வள்ளலை நெய்சினில்
வாழ்த்திக்கொண்டாடு

பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய்தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய்தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே

“PAAPAM SEIYATHIRU” SONG DETAILS
Starring: R. Parthiban, Varalaxmi Sarathkumar, Robo Shankar, Priyanka Ruth, Brigida Saga, Anandha Krishnan and Jai Bala
Music: A. R. Rahman
Singers: Niranjana Ramanan and Keerthana Vaidyanathan
Lyricist: Kaduveli Sithar

YouTube video