Song Details

Starring: Vijay Sethupathi, Madonna Sebastian

Music: Hiphop Tamizha

Singers: Hiphop Tamizha, Sudarshan Ashok

 

English Font

 

Oxygen Thanthaaye Munnoru Pozhuthinile

Moochu Kaatrai Moththam Thirudi Ponaai Ethanaale

Odum Nadhiyil Ilaiyai Pole Naatkal Nagarkirathae

Ilaiyin Meedhu Nilavin Oliyo Soodaai Pozhigirathey

 

Kalaabamae Ennai Keerinaai

Mazhai Megame Pizhai Aaginaai

En Vaasalil Suvar Aaginaai

Meendum Oru Thoondil Idavaa Thondrinaai

 

Oxygen Thanthaaye Munnoru Pozhuthiniley

Moochu Kaatrai Moththam Thirudi Ponaai Ethanaalae

Ponaai Ethanaalae Ponaai Ethanaalae

 

Ulaa Ulaa Kalloori Mannilaa

Un Theendal Ovvondrum Ennai Koiyum Thendrallaa

Muyal Idai Thirai Neengum Pothellaam

Siru Mogam Vandhathaai Selai Cindrellaa

 

Vetta Veli Vaanam Engum Vatta Mugam Kanden Kandaen

Natta Nadu Nenjil Nenjil Yuththam Idum Kadhal Kondaen

Kaalam Athu Theernthaal Kooda Kaadhal Athu Vaazhum Endren

Paavai Nee Piriyum Podhu Paadhiyil Kanavai Kondraen

 

Oxygen Thanthaaiye Munnoru Pozhuthiniley

Moochu Kaatrai Moththam Thirudi Ponaai Ethanaaley

 

Thaniyaaga Nadamaadum Pidivaatham Unadhu

Nizhallodum Urasaatha Thanmaanam Enadhu

Edai illaa Porul Alla Adi Kadhal Manadhu

Agalaatha Oru Ninaivu Athu Malaiyin Alavu

 

Aalatra Araiyil Kooda Aniyaaya Thooram Thollai

Un Idhayam Ariyaathazhagae En Idhayam Ezhuthum Sollai

Mounamaai Thooram Nindraal Madiyilae Baaram Illai

Meendum Oru Kadhal Seiya Kangalil Eeram Illai

 

Oxygen Thanthaaye Munnoru Pozhuthinile

Moochu Kaatrai Moththam Thirudi Ponaai Ethanaale

Odum Nadhiyil Ilaiyai Pole Naatkal Nagarkirathae

Ilaiyin Meedhu Nilavin Oliyo Soodaai Pozhigirathey

 

Kalaabamae Ennai Keerinaai

Mazhai Megame Pizhai Aaginaai

En Vaasalil Suvar Aaginaai

Meendum Oru Thoondil Idavaa Thondrinaai

 

Tamil Font

 

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே

மூச்சு காற்றை மொத்தம் திருடி போனாய் எதனாலே

ஓடும் நதியில் இழையை போலெ நாட்கள் நகர்கிறதே

இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே

 

கலாபமே என்னை கீறினாய்

மழை மேகமே பிழை ஆகினாய்

என் வாசலில் சுவர் ஆகினாய்

மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்

 

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே

மூச்சு காற்றை மொத்தம் திருடி போனாய் எதனாலே

போனாய் எதனாலே போனாய் எதனாலே

 

உலா உலா கல்லூரி மண்ணிலா

உன் தீண்டல் ஒவ்வொன்றும் என்னை கொஞ்சும் தென்றலா

முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்

சிறு மோகம் வந்ததாய் சேலை சிண்ட்ரெல்லா

 

வெட்ட வெளி வானம் எங்கும் வட்ட முகம் கண்டேன் கண்டேன்

நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன்

காலம் அது தீர்ந்தால் கூட காதல் அது வாழும் என்றேன்

பாவை நீ பிரியும் போது பாதியில் கனவை கொன்றேன்

 

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே

மூச்சு காற்றை மொத்தம் திருடி போனாய் எதனாலே

 

தனியாக நடமாடும் பிடிவாதம் உனது

நிழலோடும் உரசாத தன்மானம் எனது

எடை இல்லா பொருள் அல்ல அடி காதல் மனது

அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு

 

ஆளற்ற அறையில் கூட அநியாய தூரம் தொல்லை

உன் இதயம் அறியாதழகே என் இதயம் எழுதும் சொல்லை

மௌனமாய் தூரம் நின்றால் மடியிலே பாரம் இல்லை

மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை

 

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே

மூச்சு காற்றை மொத்தம் திருடி போனாய் எதனாலே

ஓடும் நதியில் இழையை போலெ நாட்கள் நகர்கிறதே

இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே

 

கலாபமே என்னை கீறினாய்

மழை மேகமே பிழை ஆகினாய்

என் வாசலில் சுவர் ஆகினாய்

மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்

Added by

Navaneetha Krishnan