Na. Muthukumar

Oru Paithiyam Pidikudhu Song Lyrics

Oru Paithiyam Pidikudhu Penne Penne

Athan Vaithiyam Unniru Kanney Kanney

Siritheneney Naan Thaanai Mella

Thuditheney En Ullam Solla

 

Kadhal Baaram Sumandhenae

Vali Irudhum Sugamaai Unardhenae

 

Oru Paithiyam Pidikuthu Pennaey Pennaey

Adahn Vaithiyam Unniru Kannaey Kannaey

Siritheneney Naan Thaanai Mella

Thuditheney En Ullam Solla

 

Edhai Thedi Ne Vandhai

Adhai Thandha Pinnaalum

Ennai Theda Vaithaaiyadi

 

Edhikaalam Nigalkaalam

Ellamey Nee Endru

Sollaamal Thaviththaenadi

 

Kelvithalodu Un Munney Naan Nirka

Kadhal Thaervum Illai

Thozhvi Illaamal Un Nenjai Naan Vella

Vazhigal Inga Illai

 

Varuven Tharuven Oru Vaarthai Solla

Vazhiyil Yeno Naan Vilaagi Chella

Mounangal Pole Oru Mozhiyedhadi

 

Nee Endhan Veetukul

Naan Vaazhum Saetrukkul

Poovaga Poothaiyadi

 

En Inbam En Thunbam

Ennalum Ezhaipara

Tholsaaya Vandhayadi

 

Endha Vaxhi Sella

Puriyamal Naan Nirka

Edhiril Oru Devadhai

 

Ennai Naan Aaki

Envazhvai Neraki

Meetuthandhal Ennai

 

Orunaal Orunaal Unnai Kannil Kandaen

Marunaal Marunaal En Nenjil Kandaen

Unakkaga Uyirodu Vaalndhenadi

 

Oru Paithiyam Pidikuthu

Penney Penney

Athan Vaithiyam Unniru

Kanney Kanney

 

Siritheneney Naan Thaanai Mella

Thuditheney En Ullam Solla

Kaadhal Baaram Sumanthenae

Vali Irudhum Sugamaai Unarthenae

Tamil Font

ஒரு பைத்தியம் பிடிக்கிது பெண்ணே பெண்ணே

அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே

சிரித்தேனே நான் தானாய் மெல்ல

துடித்தேனே என் உள்ளம் சொல்ல

 

காதல் பாரம் சுமந்தேனே

வலி இருந்தும் சுகமாய் உணர்தேனே

 

ஒரு பைத்தியம் பிடிக்கிது பெண்ணே பெண்ணே

அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே

சிரித்தேனே நான் தானாய் மெல்ல

துடித்தேனே என் உள்ளம் சொல்ல

 

எதை தேடி நீ வந்தாய்

அதை தந்த பின்னாலும்

என்னை தேட வைத்தாயடி

 

எதிர்காலம் நிகழ்காலம்

எல்லாமே நீ என்று

சொல்லாமல் தவித்தேனடி

 

கேள்வித்தாளோடு உன் முன்னே நான் நிற்க

காதல் தேர்வும் இல்லை

தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல

வழிகள் இங்க இல்லை

 

வருவேன் தருவேன் ஒரு வார்த்தை சொல்ல

வழியில் ஏனோ நான் விலகி செல்ல

மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி

 

நீ எந்தன் வீட்டுக்குள்

நான் வாழும் சேற்றுக்குள்

பூவாக பூத்தையடி

 

என் இன்பம் என் துன்பம்

எந்நாளும் இழைப்பார

தோள்சாய வந்தாயடி

 

எந்த வழி செல்ல

புரியாமல் நான் நிற்க

எதிரில் ஒரு தேவதை

 

என்னை நான் ஆக்கி

என்வாழ்வை நேராகி

மீட்டுத்தந்தால் என்னை

 

ஒருநாள் ஒருநாள் உன்னை கண்ணில் கண்டேன்

மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்

உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி

 

ஒரு பைத்தியம் பிடிக்கிது

பெண்ணே பெண்ணே

அதன் வைத்தியம் உன்னிரு

கண்ணே கண்ணே

 

சிரித்தேனே நான் தானாய் மெல்ல

துடித்தேனே என் உள்ளம் சொல்ல

காதல் பாரம் சுமந்தேனே

வலி இருந்தும் சுகமாய் உணர்தேனே